Tag Archives: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என தேர்வுத்துறை இயக்குனர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பிற்கான விடுபட்ட பாடங்களான வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் பொதுத்தேர்வும் ...

மேலும் படிக்க »

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் திடீர் அறிவிப்பு!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் திடீர் அறிவிப்பு!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக திடீர் அறிவிப்பு. . ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை நடைபெறுவதாக இருந்த பொதுத் தேர்வு, ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை அடுத்து 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு ...

மேலும் படிக்க »

வருகிற பிப்ரவரி மாதத்தில் புதிய பாடத்திட்டங்கள் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வருகிற பிப்ரவரி மாதத்தில் புதிய பாடத்திட்டங்கள் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று ஈரோடு மாவட்டம் கோபிக்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். இது அடுத்த கல்வி ஆண்டில் 10 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகளாக அதிகரிக்கப்பட உள்ளது. 73 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி மையங்களில் ...

மேலும் படிக்க »

நீட்’ தேர்வை எதிர்கொள்ள தமிழக மாணவர்கள் தயார்: அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் எதிர்ப்பு!

நீட்’ தேர்வை எதிர்கொள்ள தமிழக மாணவர்கள் தயார்: அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் எதிர்ப்பு!

    மருத்துவ நுழைவுத் தேர்வை (நீட்) எதிர்கொள்ள தமிழக மாணவர்கள் தயாராக இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதற்கு  பெற்றோர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக ஏற்கெனவே சட்டம் இயற்றி ...

மேலும் படிக்க »
Scroll To Top