Tag Archives: அமைச்சர்

பஸ் ஸ்டிரைக்: தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு: பணிமனைகளில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பஸ் ஸ்டிரைக்: தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு: பணிமனைகளில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே நடந்த பேச்சில் நேற்று இரவு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை அ.தி.மு.க. உள்பட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன, ஆனால் தி.மு.க. உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன. இதனால் அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மட்டுமே பேருந்துகளை ...

மேலும் படிக்க »

சசிகலாவை சிறையில் சந்தித்த அமைச்சர்

சசிகலாவை சிறையில் சந்தித்த அமைச்சர்

சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி நேற்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.   கர்நாடகாவில் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் புதிய உள்துறை அமைச்சராக, ராமலிங்க ரெட்டி, சமீபத்தில் பொறுப்பேற்றார்.   இந்நிலையில் முதன் முறையாக, பெங்களூரு பரப்பன ...

மேலும் படிக்க »

பள்ளிகளில் 10 ஆயிரம் டாய்லெட் அமைக்க அமைச்சர் உறுதி

பள்ளிகளில் 10 ஆயிரம் டாய்லெட் அமைக்க அமைச்சர் உறுதி

அரசு பள்ளிகளில் புதிதாக 10 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இன்று பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது துறை தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

மேலும் படிக்க »

கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு

கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் இன்று (13.10.2016) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறு, குறு விவசாயிகள் பெற்ற, விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி, கொப்பரை தேங்காய் கொள்முதல் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள், விதி எண்.110ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் கூட்டுறவுத்துறை வாயிலாக ...

மேலும் படிக்க »

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோட்டைக்கு வந்து கோப்புகளை பார்வையிட்டார்

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோட்டைக்கு வந்து கோப்புகளை பார்வையிட்டார்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் (செப்டம்பர்) 22-ந் தேதி நள்ளிரவில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர் குழுவினர் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு 20 நாட்கள் கடந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக கவர்னர் மாளிகையில் இருந்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. ...

மேலும் படிக்க »

மேட்டூர் அணையை பார்வையிட சேலம் வந்த நிபுணர் குழுவினருடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

மேட்டூர் அணையை பார்வையிட சேலம் வந்த நிபுணர் குழுவினருடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

மேட்டூர் அணையை பார்வையிட உயர்மட்ட தொழில் நுட்ப நிபுணர் குழுவினர் தேசிய நீர் ஆணைய தலைவர் ஜி.எஸ்.ஷா தலைமையில் நேற்று இரவு சேலம் வந்தனர். பின்னர் இவர்கள் 5ரோடு அருகில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கினர். இவர்கள் இன்று காலை மேட்டூர் அணையை பார்வையிட புறப்பட்டு சென்றனர். முன்னதாக அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி உயர்மட்ட தொழில் ...

மேலும் படிக்க »

கோயம்பேட்டில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பஸ்கள்: கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்பாடு

கோயம்பேட்டில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பஸ்கள்: கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்பாடு

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம் என அடுத்தடுத்து பண்டிகை கால விடுமுறை விடப்பட்டு இருப்பதால் பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். ரெயில்களில் இடம் கிடைக்காதவர்கள் அரசு பஸ்களை நம்பி செல்லும் நிலை உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ...

மேலும் படிக்க »

நீட்தேர்வு தொடர்ந்து தடுக்கப்படும்: அமைச்சர் உறுதி

நீட்தேர்வு தொடர்ந்து தடுக்கப்படும்: அமைச்சர் உறுதி

“நீட்’ பொது நுழைவுத் தேர்வை தமிழகத்தில் அமலாக்குவதை தொடர்ந்து தடுப்பது என்ற கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது: மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் ...

மேலும் படிக்க »

பாஜக மாநிலங்களவை எம்.பி. முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா

பாஜக மாநிலங்களவை எம்.பி. முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா

பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் நவ்ஜோத் சிங் சித்து தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநிலங்களவைத் தலைவரும், துணைக் குடியரசு தலைவருமான ஹமித் அன்சாரிக்குப் பதிலாக சிறப்புப் பணியாற்றிய குர்தீப் சிங் சாப்பல் தனது ட்விட்டர் பதிவில், “நவ்ஜோத் சிங் சித்து ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்” என்று கூறியுள்ளார். இவர் தனது ...

மேலும் படிக்க »

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். மருத்துவ தரிவரிசை பட்டியலில் 3 பேர் முதலிடம் பிடித்துள்ளனர் என மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. முதலிடத்தை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா மகேசும், 2வது இடத்தை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேசும், 3வது ...

மேலும் படிக்க »
Scroll To Top