Tag Archives: அமேரிக்கா

அமெரிக்காவின் உறவை முழுவதும் முறித்து கொள்வதாக சொல்லவில்லை: பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ

அமெரிக்காவின் உறவை முழுவதும் முறித்து கொள்வதாக சொல்லவில்லை: பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ

ஆசிய கண்டங்களில் மிகவும் அரசியல் சூழல் நிலவி வருகிறது. அமெரிக்காவுக்கும், சீனாவிற்கும் இடையேயான மறைமுகப் போர் உச்சநிலையை அடைந்திருக்கும் நேரம் இது. இதனிடையே தென் சீனக் கடல் விவகாரம் ஆசிய நாடுகளிடயே புதிய பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் பீஜிங் நகரில் பயணம் மேற்கொண்ட பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ அமெரிக்க உறவில் இருந்து பிரிந்து செல்வதாக ...

மேலும் படிக்க »

மியான்மர் மீதான பொருளாதார தடையை நீக்கியது, அமெரிக்கா

மியான்மர் மீதான பொருளாதார தடையை நீக்கியது, அமெரிக்கா

ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழான ஆட்சியை காரணம்காட்டி முன்னர் மியான்மர் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் (பர்மா) முன்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழான ஆட்சிமுறை அமலில் இருந்தது. இதை காரணம்காட்டி அந்நாட்டின்மீது அமெரிக்கா பல்வேறு வகையிலான பொருளாதார தடைகளை விதித்திருந்தது. அரசியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆங் சான் ...

மேலும் படிக்க »

சிரியா பதற்றத்துக்கு இடையே அணு ஆயுத ஏவுகணைகளை அனுப்பி வைத்தது, ரஷியா

சிரியா பதற்றத்துக்கு இடையே அணு ஆயுத ஏவுகணைகளை அனுப்பி வைத்தது, ரஷியா

சிரியாவில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து நீடித்துவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா – ரஷியா இடையே சுமுகமான தீர்வு எட்டப்படாத நிலையில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வசிக்கும் அலெப்போ நகரை போராளிகளிடம் இருந்து மீட்பதற்காக அரசுப் படைகள் அங்கு நுழைந்து ஆவேச தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அணு ஆயுதங்களை சுமந்தபடி ...

மேலும் படிக்க »

அமெரிக்காவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்

அமெரிக்காவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல்

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், பேக்கர்ஸ்பீல்டு நகரில் வசிப்பவர் பால்மீத் சிங். சீக்கியர். இவர் சம்பவத்தன்று அங்கு தனது நண்பர்களுடன் கலிபோர்னியா அவினியு என்ற இடத்தில் இரவு உணவு சாப்பிடுவதற்காக சென்றார். சாப்பாட்டுக்கு இடையே அவர் உணவு விடுதிக்கு வெளியே வந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி வந்த ஒரு மர்ம நபர், “நீ இந்த ...

மேலும் படிக்க »

பெரிய வர்த்தக நஷ்டத்தை காட்டி டிரம்ப் வரி ஏய்ப்பு செய்தாரா?

பெரிய வர்த்தக நஷ்டத்தை காட்டி டிரம்ப் வரி ஏய்ப்பு செய்தாரா?

அமெரிக்க அதிபர் வேட்பாளர் டோனால்ட் டிரம்ப், அவருடைய பெரிய வர்த்தகங்களில் ஏற்பட்ட நஷ்டங்களை வரி செலுத்தாமல் இருக்க பயன்படுத்தினாரா என்பது பற்றி கூறுவதற்கு, டிரம்பின் பரப்புரை மேலாளர்கள் மறுத்துவிட்டனர். 1995 ஆம் ஆண்டு 900 மில்லியன் டாலர் நஷ்டத்தை டிரம்ப் அறிவித்திருப்பது கிட்டதட்ட 18 ஆண்டுகள் வரி செலுத்துவதை தவிர்ப்பதற்கு அவருக்கு உதவியிருக்கலாம் நியூயார்க் டைம்ஸ் ...

மேலும் படிக்க »

அமெரிக்கா: ஊதியம் வழங்குவதில் இனவாதம் அதிகரிப்பா?

அமெரிக்கா: ஊதியம் வழங்குவதில் இனவாதம் அதிகரிப்பா?

அமெரிக்காவில் கடந்த நாற்பது வருடங்களில் கருப்பு மற்றும் வெள்ளை இன பணியாளர்களுக்கிடையே உள்ள ஊதிய வித்தியாசம்,குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது என்று அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 1979 ஆம் ஆண்டிலிருந்து, சராசரி ஊதியம் தேக்க நிலையில் உள்ளது ஆனால் கருப்பின மக்கள் பொருத்தமற்ற அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயரும் வேலையில்லாத ...

மேலும் படிக்க »

விக்கிலீக்ஸ் நிறுவனர் மீதான பிடி வாரன்ட்டை ஸ்வீடன் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

விக்கிலீக்ஸ் நிறுவனர் மீதான பிடி வாரன்ட்டை ஸ்வீடன் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

அமெரிக்க அரசின் அதிமுக்கிய ரகசியங்களை ‘விக்கிலீக்ஸ்’ எனப்படும் இணையதளம் வெளியிட்டது. இதையடுத்து, அமெரிக்க அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ‘விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே, லண்டன் நகரில் உள்ள ஈக்வேடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இதற்கிடையில், கடந்த 2010-ம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டில் ஒரு இளம்பெண்ணை கற்பழித்ததாக ஜுலியன் அசாஞ்சே மீது குற்றச்சாட்டு எழுந்தது. ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓட்டப் பந்தய வீராங்கனை அல்லிசன் பெலிக்ஸ் 5 தங்கம் வென்று சாதனை

அமெரிக்க ஓட்டப் பந்தய வீராங்கனை அல்லிசன் பெலிக்ஸ் 5 தங்கம் வென்று சாதனை

அமெரிக்காவின் முன்னணி ஓட்டப் பந்தய வீராங்கனை அல்லிசன் பெலிக்ஸ். இவர் 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 200 மீட்டர், 4X100 தொடர் ஓட்டம் மற்றும் 4X400 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்க பதக்கம் வென்றிருந்தார். 2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற 4X400 தொடர் ஒட்டத்தில் தங்க பதக்கம் வென்றிருந்தார். ரியோவில் ஒரு தங்கம் பதக்கம் ...

மேலும் படிக்க »

அமெரிக்காவின் விமான நிலையத்தில் குடியேற்ற துறை அதிகாரிகள் ஷாரூக்கானுக்கு தடுப்புக் காவல்

அமெரிக்காவின் விமான நிலையத்தில் குடியேற்ற துறை அதிகாரிகள் ஷாரூக்கானுக்கு தடுப்புக் காவல்

பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் விமான நிலையத்தில் குடியேற்ற துறை அதிகாரிகள் தடுப்புக் காவலில் வைத்தனர். இது தொடர்பாக ஷாரூக்கான் அவரது ட்விட்டர் பக்கத்தில், “உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நான் தலை வணங்குகிறேன். அவற்றை மதிக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறை நான் அமெரிக்கா செல்லும்போதும் அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகளால் தடுப்புக் ...

மேலும் படிக்க »

டிரம்ப்பின் நடவடிக்கை அமெரிக்க ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது : ஹிலாரி ஆவேச பேச்சு

டிரம்ப்பின்  நடவடிக்கை அமெரிக்க ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது : ஹிலாரி ஆவேச பேச்சு

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் கருத்து தெரிவித்துள்ளார். கிளீவ்லன்டில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட ஹிலாரி கிளின்டன், “டொனால்ட் டிரம்ப் ஒரு வெள்ளையின சர்வாதிகாரி. அவரது நடவடிக்கை அமெரிக்க ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது” என்று கடுமையாக தாக்கிப் ...

மேலும் படிக்க »
Scroll To Top