Tag Archives: அமெரிக்க வெளியுறவுத் துறை

தலிபான் பிரதிநிதிகளை சந்திக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ!

தலிபான் பிரதிநிதிகளை சந்திக்கும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ!

கத்தாரில் பேச்சு வார்த்தைக்காக தலிபான்கள் பிரதிநிதிகளை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ சந்திக்கிறார். வெள்ளை மாளிகை  செய்தி இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பி அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ல், “கத்தாரில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தாலிபன் மற்று ஆப்கானிஸ்தான் அதிகாரிகளை இன்று (சனிக்கிழமை) ...

மேலும் படிக்க »

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கெர்ரி புகழாரம்; உலகின் கலங்கரை விளக்கமாக உள்ளது இந்தியா

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கெர்ரி புகழாரம்; உலகின் கலங்கரை விளக்கமாக உள்ளது இந்தியா

இந்தியாவின் 69-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘உலகின் கலங்கரை விளக்கமாக இந்தியா இருந்து வருகிறது’ என்று புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சார்பில் அவர் அனுப்பியிருக்கும் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: 1947-ம் ஆண்டு முதல் உலகின் கலங்கரை விளக்கமாக இந்தியா இருந்து ...

மேலும் படிக்க »

பா.ஜ.க.வை உளவு பார்த்த விவகாரம் இருதரப்பு உறவை பாதிக்காது: ஜென் சாகி நம்பிக்கை!

பா.ஜ.க.வை உளவு பார்த்த விவகாரம் இருதரப்பு உறவை பாதிக்காது: ஜென் சாகி நம்பிக்கை!

பா.ஜ.க.வை உளவு பார்த்த விவகாரம் இருதரப்பு உறவை பாதிக்காது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி நம்பிக்கை தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், கட்சியை உளவு பார்த்தது தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவில் பாதிப்பு ஏற்படாது என நம்புவதாக தெரிவித்தார். இந்த பிரச்னை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் ...

மேலும் படிக்க »

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஜான் கெர்ரி பயணம்!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஜான் கெர்ரி பயணம்!

ஈராக் உள்நாட்டு போர் தொடர்பாக ராஜாங்க ரீதியான தீர்வு காண்பதற்காக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அறிவுறுத்தலின் படி அவர் பேச்சுவார்த்தை நடத்த செல்வதாக கூறப்படுகிறது. வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய கெர்ரி மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் கூட்டணி ...

மேலும் படிக்க »

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்கெர்ரி அடுத்த வாரம் ஜெனிவா பயணம்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்கெர்ரி அடுத்த வாரம் ஜெனிவா பயணம்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்கெர்ரி அடுத்த வாரம் ஜெனிவா பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் மூலம் சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் உக்ரெயின் விவகாரத்திற்கு ஒரு நிலையான தீர்வு காண முடியும் என கூறப்படுகிறது. மேலும் ஏப்ரல் 17ம் தேதி சுவிச்சர்லாந்தில் ஒரு பன்முக கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் உக்ரெயின் விவகாரம் ...

மேலும் படிக்க »
Scroll To Top