Tag Archives: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கெர்ரி

வடகொரியாவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி திடீர் பயணம் – முக்கிய ஆலோசனை

வடகொரியாவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி திடீர் பயணம் – முக்கிய ஆலோசனை

  பரம விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா – வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த சந்திப்பு ...

மேலும் படிக்க »

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி சந்திப்பு

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி சந்திப்பு

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியை பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷரிப் சந்தித்துப் பேசினார். அமெரிக்காவில் இரண்டு வார கால சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ரஹீல் ஷரிப், பல்வேறு அதிகாரிகளை சந்தித்து பேசினார். பிராந்திய பாதுகாப்பு குறித்து கெர்ரியுடன் விவாதித்ததாகவும், பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாகவும் ஷரிப் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேச்சுவார்த்தையின் போது ஆப்கன் ...

மேலும் படிக்க »

ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தை: ஜான் கெர்ரி வியன்னா வருகை

ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தை: ஜான் கெர்ரி வியன்னா வருகை

ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட பிரச்சினையைச் சரி செய்தவுடன் ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தையில் பங்கு பெறுவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி இன்று ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவிற்கு வந்து சேர்ந்தார். இன்னும் சில நாட்களில் இந்தப் பேச்சுவார்த்தைக்கான காலக்கெடு நெருங்கும் நிலையில் உலகின் வல்லரசு நாடுகளும், ஈரானும் இந்த அமைதிப் பேச்சு ...

மேலும் படிக்க »

உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை திரும்பப் பெற அதிபர் புடின் உத்தரவு!

உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை திரும்பப் பெற அதிபர் புடின் உத்தரவு!

உக்ரைனின் கியவ் நகருக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வரவிருக்கும் நிலையில் அங்கிருந்து ரஷ்ய படைகளை திரும்பப் பெற அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைன் தலைநகர் கியவில் உள்ள கிரிமீயா நகரை சுற்றிவளைத்த ரஷ்ய படையினர், அவர்களை நோக்கி முன்னேறி வந்த உக்ரைன் வீரர்களை எச்சரிக்கும் ரீதியாக வானத்தை நோக்கி பலமுறை துப்பாக்கிச் ...

மேலும் படிக்க »
Scroll To Top