Tag Archives: அமெரிக்க தூதரகம்

இன அழிப்பின் ஓர் வடிவமே முன்னாள் போராளிகளின் திடீர் மரணம்!

இன அழிப்பின் ஓர் வடிவமே முன்னாள் போராளிகளின் திடீர் மரணம்!

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் அச்சத்தை போக்கி நம்பிக்கையுடன் வாழ்வியலில் ஈடுபடுவதற்கு இவர்கள் அனைவருக்கும் தகுந்த தரம் வாய்ந்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரச்சினை குறித்து பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று (3) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை ...

மேலும் படிக்க »

அமெரிக்க தூதர் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் சந்திப்பு – இந்திய இறையாண்மைக்கு எதிரானது இல்லையா???

அமெரிக்க தூதர் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் சந்திப்பு – இந்திய இறையாண்மைக்கு எதிரானது இல்லையா???

தூதர் என்பது இன்றைய நேற்றைய காலப் பழக்கம் அல்ல ஒரு நாட்டிற்காக அதன் கொள்கையை எடுத்துச் சொல்ல மற்றொரு நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் ஒரு முகவர் தான் தூதர். இந்த தூதரை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கான வரையறைகள் பண்டைய மன்னராட்சி காலத்தில் இருந்து இன்று வரை ஏகப்பட்ட வரைமுறைகள் உள்ளது. அவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் ...

மேலும் படிக்க »

இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை கோரி சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை!

இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணை கோரி சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை!

இலங்கையில்ன்  2009ல்  ஈழ தமிழருக்கு எதிராக இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரனை வேண்டும்மென்றும் ,விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வலியுறுத்தியும் , இலங்கைக்கு சர்வதேச நீதிகளை பெற்றுதரும் வகையில் ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தினை கண்டித்தும்   சென்னையில் இன்று (28.09.15) அமெரிக்க தூதரகம் முற்றுகை போரட்டம் நடை பெற்றது ...

மேலும் படிக்க »

சென்னையில் அமெரிக்க அரசை கண்டித்து மே பதினேழு இயக்கம் போராட்டம்!

சென்னையில் அமெரிக்க அரசை கண்டித்து மே பதினேழு இயக்கம் போராட்டம்!

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலை தொர்பாக உள்நாட்டு விசாரணையை திணிக்கும் அமெரிக்க அரசின் தீர்மானத்தை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் இன்று(11.09.2015) அறிவித்திருந்தது. ஆனால் அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் திட்டமிட்டபடி இன்று காலை ...

மேலும் படிக்க »

செப்டம்பர் 11-ல் அமெரிக்க தூதரகம் முற்றுகை: மே பதினேழு இயக்கம் அறிவிப்பு!

செப்டம்பர் 11-ல் அமெரிக்க தூதரகம் முற்றுகை: மே பதினேழு இயக்கம் அறிவிப்பு!

இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை மூடி மறைக்க வழிவகை செய்யும் அமெரிக்க அரசின் தீர்மானத்தை கண்டித்து வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக மே பதினேழு இயக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அவ்வியக்கத்தின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தி, “2011இல் ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கை ...

மேலும் படிக்க »

உறவை மேம்படுத்த வாஷிங்டன், ஹவானாவில் தூதரகங்கள் திறக்கும் யு.எஸ்., கியூபா

உறவை மேம்படுத்த வாஷிங்டன், ஹவானாவில் தூதரகங்கள் திறக்கும் யு.எஸ்., கியூபா

அமெரிக்கா மற்றும் கியூபா இடையேயான உறவை புதுப்பிக்கும் வகையில் இருநாடுகளிலும் தூதரகங்களை அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. அமெரிக்கா, கியூபா இடையேயான உறவு 1961ம் ஆண்டில் முறிந்தது. அதில் இருந்து இரு நாடுகளும் எதிரிகளாகிவிட்டன. இந்நிலையில் 1977ம் ஆண்டு அமெரிக்காவில் கியூபாவின் தூதரகம் போன்ற அமைப்பும், கியூபாவில் அமெரிக்க தூதரகம் போன்ற அமைப்பும் சுவிட்சர்லாந்தின் ...

மேலும் படிக்க »

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலை படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலை படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே நடந்த தற்கொலை படை தாக்குதலில் 3 பேர் பலியாகினர். ஈராக்கில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற குர்தீஸ் பகுதியில் ஏர்பில் நகரில் அமெரிக்க தூதரக அலுவலகம் உள்ளது. அதன் அருகே ஒரு காரில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அங்கிருந்த சில கட்டிடங்கள் இடிந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top