Tag Archives: அமெரிக்க தீர்மானம்

மீண்டும் ஒரு போர் ! – சரவணன் கன்னியாரி

மீண்டும் ஒரு போர் ! – சரவணன் கன்னியாரி

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என்ற கேள்வியை கேட்டுக்கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வொரு மார்ச் மாதமும் சிலர் “பரிவட்டம்” கட்டிக்கொண்டு வந்து விடுகின்றனர். இப்படி புறப்பட்டு வருபவர்கள் ஒன்றை கவனிக்க மறந்து விடுகின்றனர், ஈழப்போரின் போது தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக நிலையும் அமெரிக்க தீர்மானத்தை ஆதரிப்பது தான். காங்கிரசோடு ...

மேலும் படிக்க »

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி மாணவர்கள் ஐ.நா. அலுவலகம் முற்றுகை.

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி மாணவர்கள் ஐ.நா. அலுவலகம் முற்றுகை.

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரி சென்னை அடையாரில் உள்ள ஐ.நா. அலுவகத்தை பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் மற்றும் தமிழ் மாணவர்கள் இளைஞர்கள் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்கள் முற்றுகையிட்டனர். ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டில் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரியும், இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கொண்டுவரக்கோரியும் தமிழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் கேஎப்சி முற்றுகை போராட்டம்!

அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் கேஎப்சி முற்றுகை போராட்டம்!

இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை கண்டித்து சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள அமெரிக்க நிறுவனமான கேஎப்சி உணவகத்தின் முன்பு பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதை இனப்படுகொலையாக அறிவித்து தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக் கோரி உலகம் முழுவதும் உள்ள மனித ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து திருச்சி சட்ட கல்லூரி மானவர்கள் 6 பேர் உண்ணாவிரதப் போராட்டம்!

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து திருச்சி சட்ட கல்லூரி மானவர்கள் 6 பேர் உண்ணாவிரதப் போராட்டம்!

ஐ.நா மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருச்சி அரசு சட்ட கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை மாநாட்டில், அமெரிக்கா இலங்கையில் போர்குற்றம் தொடர்பாக உள்நாட்டு விசாரணையை மேற்கொள்ளும் தீர்மானத்தினை கொண்டுவந்துள்ளது. இந்நிலையில், இத்தீர்மானம் ...

மேலும் படிக்க »

தமிழீழ போதுவாக்கெடுப்பை வலியுறுத்தி மெரீனா கடற்கரையில் மாணவர்கள் பேரணி.

தமிழீழ போதுவாக்கெடுப்பை வலியுறுத்தி மெரீனா கடற்கரையில் மாணவர்கள் பேரணி.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா அமர்வில் இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பாக போர்குற்ற விசாரணைக்கான தீர்மானத்தை கொண்டுவரவிருக்கிறது. ஆனால் அங்கு நடைபெறும் இனப்படுகொலையை மறைத்து இலங்கையை காப்பாற்றும் நோக்குடன் இந்த தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவருகிறது என்று மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையை காப்பாற்ற அமெரிக்கா கொடுவரும் தீர்மானத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானம் குறித்து கவலையில்லை: ராஜபக்சே பேட்டி

அமெரிக்க தீர்மானம் குறித்து கவலையில்லை: ராஜபக்சே பேட்டி

ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தைப் பற்றி தான் கவலைப்பட போவதில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளையின் யோசனையான இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ...

மேலும் படிக்க »

டெசோவின் தீர்மானத்தினை மாணவர் அமைப்பினர் நிராகரித்தனர்.

டெசோவின் தீர்மானத்தினை மாணவர் அமைப்பினர் நிராகரித்தனர்.

ஜெனீவாவில் நடைபெற இருக்கும் ஐ.நா.வின் மனித உரிமை மாநாட்டில் இலங்கை அரசு மீதான சர்வதேச போர்குற்ற விசாரணையை இந்தியா வலியுறுத்த வேண்டும் எனும் டெசோவின் தீர்மானத்திற்கு மாணவர் அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தலைமையில் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பின்(டெசோ) கலந்துரையாடல் கூட்டம் சமீபத்தில் சென்னையில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் “டெசோ” அமைப்பின் ...

மேலும் படிக்க »

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும்: வைகோ.

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும்: வைகோ.

இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை உலகத் தமிழர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இன்று புதுக்கோட்டை வந்திருந்த மதிமுக பொதுச்செயலாலர் வைகோ, அதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இம்மாதம் 26ம் தேதி இலங்கை அரசுக்கு எதிராக ...

மேலும் படிக்க »
Scroll To Top