Tag Archives: அமெரிக்க தீர்மானம்

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: 500-க்கும் மேற்பட்டோர் கைது!

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை:  500-க்கும் மேற்பட்டோர் கைது!

ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் அமெரிக்காவை கண்டித்து, சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை இன்று காலை 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில் ம.தி.மு.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி ...

மேலும் படிக்க »

தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கவலையளிக்கிறது: ஐ.நா. சிறப்பு பிரதிநிதி

தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கவலையளிக்கிறது: ஐ.நா. சிறப்பு பிரதிநிதி

தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து மிகவும் கவலையடைவதாக ஐ.நா.வுக்கான சிறப்பு பிரதிநிதி கூறியுள்ளார். நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது, இலங்கையில் நடந்த போரின் போது தமிழ் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் குறித்து மிகவும் கவலையடைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி பங்குரா ...

மேலும் படிக்க »

அமெரிக்காவின் தீர்மானத்தில் இந்தியா மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது : வைகோ

அமெரிக்காவின் தீர்மானத்தில் இந்தியா மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது : வைகோ

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தில்  மன்னிக்க முடியாத துரோகத்தை இந்திய அரசு செய்துள்ளது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”அர்மீனியா, ஜெர்மனி, உகாண்டா, ருவாண்டாவில் நடைபெற்ற கோரமான இனப்படுகொலைகளைப் போலவும், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் அந்த நாடுகளில் எல்லாவற்றையும் தாண்டியும் படுநாசத்தைச் சிங்கள அரசு தமிழ் இனப்படுகொலையாக ...

மேலும் படிக்க »

இலங்கை மீதான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்: ப.சிதம்பரம் கருத்து

இலங்கை மீதான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்: ப.சிதம்பரம் கருத்து

ஐநா மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசு மீதான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகையில், ”இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும். அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என்பது அமைச்சரவையில் ...

மேலும் படிக்க »

இலங்கை மீதான ஐ.நா தீர்மானம் ஒரு ஏமாற்றும் செயல்: பேராசிரியர் பிரான்சிஸ் போயல்

இலங்கை மீதான ஐ.நா தீர்மானம் ஒரு ஏமாற்றும் செயல்: பேராசிரியர் பிரான்சிஸ் போயல்

ஐ.நாவின் மனித உரிமை ஆணையத்தால் கொண்டு வரப்படவுள்ள “விசாரணை” என்பது இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை தடுக்க போவதும் இல்லை மாறாக இனப்படுகொலை செய்த இலங்கை அரசை தண்டிக்கப் போவதும் இல்லை என சர்வதேச சட்ட நிபுணர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர் பேராசிரியர் பிரான்சிஸ் போயல் தெரிவித்துள்ளார். ஐ.நா. தீர்மானத்தில் தெரவிக்கப்பட்டுள்ள பின்வரும் ஒரு ...

மேலும் படிக்க »

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை : 100-க்கும் மேற்பட்டோர் கைது!

சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை : 100-க்கும் மேற்பட்டோர் கைது!

இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறித்தியும், ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரியும் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை இன்று காலை 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மே 17 இயக்கம் ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில் தமிழர் எழுச்சி இளைஞர் கழகம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், எஸ்.டி.பி.ஐ, தமிழர் விடுதலை கழகம் உள்ளிட்ட இயக்கங்கள் கலந்து கொண்டன. ...

மேலும் படிக்க »

இந்திய எதிர்ப்பும் அமெரிக்க தீர்மானத்தின் சட்ட நுணுக்க அரசியலும் – வளர்மதி

இந்திய எதிர்ப்பும் அமெரிக்க தீர்மானத்தின் சட்ட நுணுக்க அரசியலும் – வளர்மதி

கடந்த வருடம் மார்ச் மாதத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்திய அரசு நீர்த்து போகச் செய்த விடயம் உலகறிந்தது. தீர்மானம் நிறைவேறிய பிறகு இலங்கை அரசின் அமைச்சரவைப் பிரதிநிதி கெஹெலியா ரெம்புக்வேலா, தீர்மானத்தில் ஒரு முக்கியமான அழுத்தம் நீக்கப்பட்டதற்கு தமது அரசு இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்று அறிவித்தார். அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தினர் ரயில் மறியல்!

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தினர் ரயில் மறியல்!

ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் இலங்கையின் மீது அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை கண்டித்து பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று சென்னையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மங்களூர் புறப்பட தயாராக இருந்த வெஸ்ட்கோஸ்ட் ரயிலை மறித்து தண்டவாளத்தில் படுத்தவாறு தொண்டர்கள் போராட்டத்தில் ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் கேஎப்சி முற்றுகை போராட்டம்!

அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் கேஎப்சி முற்றுகை போராட்டம்!

இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை கண்டித்து நேற்று மாலை சென்னை பெசன்ட் நகரில் உள்ள KFC ஐ பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தின் சார்பில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதை இனப்படுகொலையாக அறிவித்து தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக் கோரி உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ...

மேலும் படிக்க »

ஐ.நா. அலுவலக முற்றுகையில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைப்பு!

ஐ.நா. அலுவலக முற்றுகையில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைப்பு!

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரி சென்னை அடையாரில் உள்ள ஐ.நா. அலுவகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் 12 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. அவையின் விதி எண் 99-ன் படி ஐக்கிய நாடுகள் சபையின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள உச்சகட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, இலங்கையில் பொதுவாக்கெடுப்பை நடத்தக் கோரியும், இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கொண்டுவரக் கோரியும் சென்னை ...

மேலும் படிக்க »
Scroll To Top