Tag Archives: அமெரிக்க தீர்மானம்

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் த.பெ.தி.க. வினர் போராட்டம்!

அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து சென்னையில் த.பெ.தி.க. வினர் போராட்டம்!

இலங்கையில் உள்நாட்டு விசாரணைக்கு வழிகோலும் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று (12.09.2015) போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் தமிழர் விடியல் கட்சி, மே பதினேழு இயக்கம், தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு, ...

மேலும் படிக்க »

கோவையில் கே.எஃப்.சி யை முற்றுகையிட்டு தமிழர் விடியல் கட்சியினர் போராட்டம்!

கோவையில் கே.எஃப்.சி யை முற்றுகையிட்டு தமிழர் விடியல் கட்சியினர் போராட்டம்!

அமெரிக்க அரசின் தீர்மானத்தை கண்டித்து கோவையில் இன்று உள்ள கே.எஃப்.சி கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் விடியல் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் அமெரிக்காவிற்கு எதிரான போராட்டங்கள் சூடுபிடித்து வரும் சூழலில் கேவையில் இந்த போராட்டம் நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் வகிக்கிறது. போராட்டத்தில் தமிழர் விடியல் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன் அவர்கள் உட்பட ...

மேலும் படிக்க »

சென்னையில் அமெரிக்க அரசை கண்டித்து மே பதினேழு இயக்கம் போராட்டம்!

சென்னையில் அமெரிக்க அரசை கண்டித்து மே பதினேழு இயக்கம் போராட்டம்!

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலை தொர்பாக உள்நாட்டு விசாரணையை திணிக்கும் அமெரிக்க அரசின் தீர்மானத்தை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் இன்று(11.09.2015) அறிவித்திருந்தது. ஆனால் அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் திட்டமிட்டபடி இன்று காலை ...

மேலும் படிக்க »

அமெரிக்க அரசை கண்டித்து தமிழர் விடியல் கட்சி ஆர்ப்பாட்டம்!

அமெரிக்க அரசை கண்டித்து தமிழர் விடியல் கட்சி ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை மூடி மறைத்து, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை இல்லாமல் இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்கிற உள் நாட்டு விசாரணையை முன் மொழியும் தீர்மானத்தினை கொண்டு வரும் அமெரிக்க அரசினை கண்டித்து, சீர்காழியில் இன்று  தமிழர் விடியல் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் விடியல் கட்சியின் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.பாபு ...

மேலும் படிக்க »

அமெரிக்க அரசை கண்டித்து போராட்டம் செய்தவர்கள் கைது!

அமெரிக்க அரசை கண்டித்து போராட்டம் செய்தவர்கள் கைது!

ஈழதமிழர் மீது நடத்தபட்ட இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரனையை இல்லாமல் இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்கிற உள்ளா நாட்டு விசாரனையை முன் மொழியும் தீர்மனத்தினை கொண்டுவரும் அமெரிக்க அரசை கண்டித்து  அவர்களின் வணிக பொருள்களை  புறக்கணிக்கும் போரட்டதின் ஒரு கட்டமாக இன்று சென்னை அசோக் நரில் உள்ள கேஃப்சி உணவத்தில்  கழிவை கொட்டும்  நூதன போராட்டத்தில் ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தாய் தமிழகம் எழுந்து நின்று குரல் கொடுக்க இருகரம் நீட்டி வேண்டுகிறோம் – சிவாஜிலிங்கம்

அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தாய் தமிழகம் எழுந்து நின்று குரல் கொடுக்க இருகரம் நீட்டி வேண்டுகிறோம் – சிவாஜிலிங்கம்

இலங்கையில் உள்நாட்டு விசாரணை கோரும் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தாய் தமிழக மக்கள் ஒருமனதாக எழுந்து நின்று குரல் கொடுக்க இருகரம் நீட்டி வேண்டி கொள்கிறோம் என்று இலங்கை வடக்கு மாகான சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேட்டு கொண்டுள்ளார். இதுதொடர்பாக யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிவாஜிலிங்கம் கூறியதாவது, ” இலங்கையில் அமெரிக்கா ...

மேலும் படிக்க »

அமெரிக்காவிற்கு தமிழ் மாணவ அமைப்பினர் 100 மணி நேரம் கெடு!

அமெரிக்காவிற்கு தமிழ் மாணவ அமைப்பினர் 100 மணி நேரம் கெடு!

இலங்கையில் உள்நாட்டு விசாரணையை கோரும் அமெரிக்கா தனது நிலைபாட்டை நூறு மணி நேரத்தில் மாற்றி கொள்ளாவிட்டால் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என தமிழக மாணவ அமைப்பினர் கெடு விதித்துள்ளனர். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை மூடி மறைக்கவே அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக மாணவர் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அமெரிக்க அரசு இந்த தீர்மானம் குறித்த தனது ...

மேலும் படிக்க »

அமெரிக்க அரசின் தீர்மானம் மன்னிக்க முடியாத துரோகச் செயல்: வைகோ அறிக்கை!

அமெரிக்க அரசின் தீர்மானம் மன்னிக்க முடியாத துரோகச் செயல்: வைகோ அறிக்கை!

இலங்கையில் உள்நாட்டு விசாரணை நடத்த வழிவகுக்கும் அமெரிக்காவின் தீர்மானம் ஒரு மன்னிக்க முடியாத துரோகச் செயல் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “அமெரிக்க அரசின் மன்னிக்க முடியாத துரோகம் யாதெனில், நடந்து முடிந்த தமிழ் இனப் படுகொலையை முழுமையாக மறைத்து, போர்க்குற்ற விசாரணையை கொலைகார சிங்கள அரசிடமே ...

மேலும் படிக்க »

இலங்கையில் உள்நாட்டு விசாரணையை கோரும் அமெரிக்க தீர்மானம் – சீமான் கண்டனம்!

இலங்கையில் உள்நாட்டு விசாரணையை கோரும் அமெரிக்க தீர்மானம் – சீமான் கண்டனம்!

இலங்கையில் உள்நாட்டு விசாரணையை வலியுறுத்தும் அமெரிக்க தீர்மானத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். பேட்டியை காண:- நன்றி : தந்தி தொலைக்காட்சி

மேலும் படிக்க »

இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா.வில் அமெரிக்கா தீர்மானம்!

இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா.வில் அமெரிக்கா தீர்மானம்!

இலங்கை போர்க்குற்ற விவகாரத்தில் அமெரிக்கா பின்வாங்கி உள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் அவையின் மேற்பார்வையில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கொண்ட குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர். சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட போரின் ...

மேலும் படிக்க »
Scroll To Top