Tag Archives: அமெரிக்க தீர்மானம்

தமிழீழ மக்களுக்கு நீதி வேண்டி சென்னையில் சாஸ்திரி பவன் முற்றுகை!

தமிழீழ மக்களுக்கு நீதி வேண்டி சென்னையில் சாஸ்திரி பவன் முற்றுகை!

தமிழீழ மக்களுக்கு நீதி வேண்டியும், சிங்கள அரசுக்குத் துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது.   போராட்டத்தின் போது  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியதாவது, தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்கள அரசு புரிந்த இனக் கொலை, போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள், ...

மேலும் படிக்க »

இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா தீர்மானம்: சீமான் கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா தீர்மானம்: சீமான் கண்டன ஆர்ப்பாட்டம்

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் தீர்மானம் இலங்கைக்கு ஆதரவாக இருப்பதாக கூறி பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக அரசியல் கட்சிகளும் இதனை கண்டித்துள்ளன. அமெரிக்கா கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை கண்டித்தும், இலங்கை மீது வெளிப்படையான சர்வதேச விசாரணை ...

மேலும் படிக்க »

அமெரிக்கா முன்மொழியும் தீர்மானத்தை இலங்கையே வடிவமைத்திருக்கிறது: வைகோ

அமெரிக்கா முன்மொழியும் தீர்மானத்தை இலங்கையே வடிவமைத்திருக்கிறது: வைகோ

ஜெனிவா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் வரும் 30-ம் தேதி அமெரிக்கா முன் மொழியும் தீர்மானத்தை இலங்கையே வடிவமைத்திருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இதற்கு இந்திய அரசு நிர்பந்திக்கக் கோரியும், சென்னை தி.நகரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் ...

மேலும் படிக்க »

அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை ஏற்றது இலங்கை

அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை ஏற்றது இலங்கை

அமெரிக்க வரைவு அறிக்கையில் கூறியுள்ளவாறு காமன்வெல்த் நாடுகளின் வழக்கறிஞர்களின் உதவியுடன் இலங்கையில் விசாரணை நடத்த இலங்கை அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பு நாடுகளிடையே நடைபெற இருந்த விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டுக்குள் விசாரணை நடத்தும் அமெரிக்காவின் அறிக்கையை தாம் வரவேற்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ...

மேலும் படிக்க »

இலங்கை போர்க்குற்றம்: அமெரிக்க வரைவு தீர்மானம் மீதான கலந்தாய்வு ரத்து!

இலங்கை போர்க்குற்றம்: அமெரிக்க வரைவு தீர்மானம் மீதான கலந்தாய்வு ரத்து!

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக, அமெரிக்கா கொண்டு வந்த வரைவு தீர்மானம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு விசாரணை நடத்தி, சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து, இலங்கை போரின்போது நடந்த குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிபதிகள் ...

மேலும் படிக்க »

பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் செப் 28 ல் அமெரிக்க தூதரகம் முற்றுகை போர்

பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில்   செப் 28 ல் அமெரிக்க தூதரகம் முற்றுகை போர்

இன்று பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில்   ஒருங்கிணைந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. இதில் ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கும் அமெரிக்க அரசை கண்டித்து துணைத்துதரகம் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்தனர் இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமுமுக மூத்த தலைவர் குனங்குடி அனிபா, மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் அருள் முருகன், தமிழர் ...

மேலும் படிக்க »

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்க வரைவு தீர்மானத்தில் திருத்தம்?

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்க வரைவு தீர்மானத்தில் திருத்தம்?

இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா முன்வைத்திருக்கும் வரைவு தீர்மானத்திற்கு ஒருமித்த ஆதரவு கிடைக்காததால், அதில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நீதிபதிகளை கொண்ட விசாரணை அமைப்பை இலங்கை அரசே உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய வரைவு தீர்மானம் ஒன்றை, ஐ.நா மனித உரிமை ...

மேலும் படிக்க »

அமெரிக்க வரைவு அறிக்கை மீது விவாதம்: இலங்கைக்கு ஆதரவாக 4 நாடுகள் கருத்து

அமெரிக்க வரைவு அறிக்கை மீது விவாதம்: இலங்கைக்கு ஆதரவாக 4 நாடுகள் கருத்து

ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மான வரைவு அறிக்கையில் இலங்கைக்கு எதிராக உள்ள கடுமையான வாசகங்களை நீக்க வேண்டும் என நான்கு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஜெனீவாவில் நடைபெற்று வரும் 30-ஆவது மனித உரிமைகள் ஆணையக்கூட்டத்தில் தாக்கல் செய்வதற்காக அமெரி்க்கா வரைவு தீர்மானம் ஒன்றை தயாரித்திருக்கிறது. நாளை மறுதினம் தாக்கல் செய்யப்படவுள்ள இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு நாடுகளின் ...

மேலும் படிக்க »

ஐ.நா அவையில் அமெரிக்கா கொண்டு வந்த சில தீர்மானங்களுக்கு இலங்கை அரசு எதிர்ப்பு

ஐ.நா அவையில் அமெரிக்கா கொண்டு வந்த சில தீர்மானங்களுக்கு இலங்கை அரசு எதிர்ப்பு

ஐ.நா மனித உரிமை அவையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திலுள்ள சில அம்சங்களை எதிர்ப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை இறுதிக்கட்டப் போர் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் நாளை மறுநாள் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் தீர்மானம் தொடர்பான முறைசாராக் கூட்டத்தில் ஐ.நா மனித உரிமை அவையின் உறுப்புநாடுகள் பங்கேற்று விவாதித்தன. இதில் கலந்துகொண்ட ஐ.நா மனித ...

மேலும் படிக்க »

தமிழக சட்டசபை தீர்மானத்தை அங்கீகரித்து அமெரிக்க தீர்மானத்துக்கு எதிராக மத்திய அரசு வாக்களிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

தமிழக சட்டசபை தீர்மானத்தை அங்கீகரித்து அமெரிக்க தீர்மானத்துக்கு எதிராக மத்திய அரசு வாக்களிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– இலங்கைத் தீவில் கோரமான ஈழத்தமிழ் இனப் படுகொலை நடத்திய சிங்களப் பேரினவாத அரசாங்கத்தையும், அதை நடத்திய மாபாதகன் ராஜபக்சே கூட்டத்தையும், சரத் பொன்சேகா உள்ளிட்ட சிங்கள ராணுவத்தினரையும் அனைத்துலக நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி உரிய தண்டனைக்கு ஆளாக்கும் தீர்வினை நோக்கி முதல்கட்ட நகர்வாகவே செப்டம்பர் ...

மேலும் படிக்க »
Scroll To Top