Tag Archives: அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: சாண்டர்ஸ் இரு மாகாணங்களில் வெற்றி

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: சாண்டர்ஸ் இரு மாகாணங்களில் வெற்றி

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் பெர்னி சாண்டர்ஸ், கான்சாஸ் மற்றும் நெப்ராஸ்கா ஆகிய மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார். லூசியானா மாகாண தேர்தலில் ஹிலாரி கிளின்டன் வெற்றிபெற்றுள்ளார். கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்ற பிற மாகாணத் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டி தனது வாய்ப்புகளை பிரகாசமாக்கிக் ...

மேலும் படிக்க »

அதிபர் பதவி வேட்பாளர் தேர்வு: 7 மாகாண வாக்கெடுப்புகளில் டிரம்ப், ஹிலாரி வெற்றி

அதிபர் பதவி வேட்பாளர் தேர்வு: 7 மாகாண வாக்கெடுப்புகளில் டிரம்ப், ஹிலாரி வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 7 மாகாணங்களில் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் குடியரசுக் கட்சியில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சியில் ஹிலாரி கிளிண்டனும் வெற்றி பெற்றனர். அலபாமா, ஆர்கன்ஸாஸ், ஜார்ஜியா, மாஸசுùஸட்ஸ், டென்னஸீ, வெர்மான்ட், வர்ஜீனியா ஆகிய 7 மாகாணங்களில் ஒரே நேரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்புகளில் அவர்கள் வெற்றியடைந்துள்ளதால், அதிபர் ...

மேலும் படிக்க »

ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்

ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்

அடுத்தாண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வரும் அவர், அடுத்த மாதம் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அங்கு அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு ...

மேலும் படிக்க »

இந்தியாவில் மத சகிப்புத்தன்மை இல்லை: ஒபாமா

இந்தியாவில் மத சகிப்புத்தன்மை இல்லை: ஒபாமா

இந்தியாவில் தற்போது மத சகிப்புத்தன்மை இல்லாததை காந்தியடிகள் காண நேர்ந்தால், அவர் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். தன் இந்தியப் பயணம் குறித்து வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா இது தொடர்பாக பேசும்போது, “மகாத்மா காந்தி மீது இந்தியா வைத்திருக்கும் அதே நன்மதிப்பை அமெரிக்காவும் கொண்டுள்ளது. ...

மேலும் படிக்க »

தமிழக விஞ்ஞானிக்கு அமெரிக்க அரசில் முக்கிய பதவி: ஒபாமா வழங்கினார்

தமிழக விஞ்ஞானிக்கு அமெரிக்க அரசில் முக்கிய பதவி: ஒபாமா வழங்கினார்

அமெரிக்காவின் மதிப்பு மிக்க தேசிய அறிவியல் வாரிய உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சேதுராமன் பச்சநாதனை ஜனாதிபதி ஒபாமா நியமித்து உள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள விவேகானந்தா கல்லூரியில் இயற்பியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு படித்த சேதுராமன், பெங்களூரில் உள்ள இந்திய விஞ்ஞான கழகத்தில் (ஐ.ஐ.எஸ்.சி.) பொறியியலில் இளநிலை பட்டமும், ஐ.ஐ.டி.யில் உயர்நிலை பட்டமும் ...

மேலும் படிக்க »

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் ஒபாமா: பாபி ஜிண்டால் கடும் தாக்கு

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் ஒபாமா: பாபி ஜிண்டால் கடும் தாக்கு

தனது வாழ்வில் தான் இதுவரை கண்ட அமெரிக்க அதிபர்களில் மிக மோசமானவர் பாரக் ஒபாமாதான் என்று அமெரிக்காவின் லூசியா மாகாண ஆளுனர் பாபி ஜிண்டால் தெரிவித்துள்ளார். அமெரிக்க குடியரசு கட்சியில் இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், எதிர்வரும் தேர்தலில் அமெரிக்க அதிபராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாஷிங்டனில் ...

மேலும் படிக்க »
Scroll To Top