Tag Archives: அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா வங்கியில் கணக்கு வைத்துள்ளார்- நியூயார்க் டைம்ஸ் செய்தி!

அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா வங்கியில் கணக்கு வைத்துள்ளார்- நியூயார்க் டைம்ஸ் செய்தி!

டொனால்டு டிரம்பின்  தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் நிதி அனைத்தும் சீனா வங்கியில் கணக்கு உள்ளது என்பதை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ளது. டிரம்ப் சீனாவில் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் குறித்து விமர்சித்ததோடு இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக யுத்தத்தைத் தூண்டி விட்டார் இந்த நிலையில்  டிரம்பின் தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் நிதி விவரங்கள் ஆவணங்கள் ...

மேலும் படிக்க »

மீண்டும் குறைத்து மதிப்பிட்ட டிரம்ப்பின் கொரோனா பதிவை நீக்கியது பேஸ்புக்!

மீண்டும் குறைத்து மதிப்பிட்ட டிரம்ப்பின் கொரோனா பதிவை நீக்கியது பேஸ்புக்!

  கொரோனா வைரஸ்தொடர்பாக, விதிமுறைகளுக்கு மாறான தகவல்களை வெளியிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் பதிவை பேஸ்புக் நிறுவனம் நீக்கி உள்ளது பரப்பரப்பானது! கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அதன்பின்னர் டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் அவர் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. ...

மேலும் படிக்க »

10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தாத அமெரிக்க அதிபர் டிரம்ப்; நியூயார்க் டைம்ஸ் செய்தி

10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தாத அமெரிக்க அதிபர் டிரம்ப்; நியூயார்க் டைம்ஸ் செய்தி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரிகளை செலுத்தவில்லை என நியூயர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:- டொனால்டு டிரம்ப் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டம் மற்றும் பிற உரிம ஒப்பந்தங்களில் இருந்து 2018 க்குள் 7 427.4 ...

மேலும் படிக்க »

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மாடல் அழகி பாலியல் புகார்! பரபரப்பாகும் அமெரிக்க தேர்தல்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மாடல் அழகி பாலியல் புகார்! பரபரப்பாகும் அமெரிக்க தேர்தல்!

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கும் இந்நேரத்தில் டிரம்ப் மீது முன்னாள் மாடல் அழகி பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி டிரம்புக்கும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கி உள்ள ...

மேலும் படிக்க »

அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடந்து உள்ளது அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்தார். அப்போது பாதுகாவலர் ஒருவர் டிரம்ப் அருகே சென்று காதில் ஏதோ ரகசியமாக கூறினார். உடனே அங்கிருந்து டிரம்ப் செய்தியாளர் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார். வெளியேறிய பிறகு மீண்டும் திரும்பிய ...

மேலும் படிக்க »

100 மணி நேரத்தில் கொரோனாவை சாம்பலாக்கும் திட்டம் தயார் – ஆயுத வியாபாரி ட்ரம்புக்கு கடிதம்!

100 மணி நேரத்தில் கொரோனாவை சாம்பலாக்கும் திட்டம் தயார் – ஆயுத வியாபாரி ட்ரம்புக்கு கடிதம்!

உலகின் முன்னணி ஆயுத வியாபாரியும், உலக புகழ்பெற்ற தொழிலதிபருமான மூசா பின் ஷம்ஷர் 100 மணி நேரத்துக் குள்ளாக கொரோனாவை. எரித்து சாம்பலாக்கும் திட்டம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார் உலகை உலுக்கி வரும் உயிர்க்கொல்லி கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை ...

மேலும் படிக்க »

அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டனை அதிரடியாக நீக்கினார்

அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டனை அதிரடியாக நீக்கினார்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஜான் பால்டனை இன்று அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் ஜான் பால்டன். ஈரான் மற்றும் வடகொரியா விவகாரத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது இவர் தொடர்ந்து குற்றம் சாட்டிவந்தார். அந்த நாடுகளுடன் அமெரிக்கா ...

மேலும் படிக்க »

அவசர நிலை பிரகடனம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு

அவசர நிலை பிரகடனம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுப்பதற்காக அங்கு தடுப்புச்சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டு உள்ளார். இதற்கு முதற்கட்டமாக 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தை அணுகினார். ஆனால் ஜனநாயக கட்சியின் எதிர்ப்பால் இது முடியாமல் போனது.  ஆனாலும் மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக இருக்கும் ...

மேலும் படிக்க »

அமெரிக்கா-மெக்சிகோ இடையில் எல்லைச்சுவர்; அவசரநிலையை பிரகடனப்படுத்தியாவது கட்டுவேன்; டிரம்ப்

அமெரிக்கா-மெக்சிகோ இடையில் எல்லைச்சுவர்; அவசரநிலையை பிரகடனப்படுத்தியாவது கட்டுவேன்; டிரம்ப்

அமெரிக்கா – மெக்சிகோ இடையில் எல்லைச்சுவர் கட்டுவதற்காக எனது அவசரகால அதிகாரத்தை பயன்படுத்துவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டுமொருமுறை உறுதி செய்துள்ளார். 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முந்தைய பிரசாரத்திலிருந்தே அமெரிக்கா – மெக்சிகோ இடையில் எல்லைச்சுவர் கட்டுவேன் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்து வரும் நிலையில், அதை எதிர்க்கட்சியான ...

மேலும் படிக்க »

அமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியற்றவர்: ஒபாமா கடும் தாக்கு

அமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதியற்றவர்: ஒபாமா கடும் தாக்கு

அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரசாரம்  விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. தற்போதைய அதிபர் ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின்  மனைவி ஹிலாரி போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழில் அதிபரான டொனால்டு  டிரம்ப் ...

மேலும் படிக்க »
Scroll To Top