Tag Archives: அமெரிக்க

அமெரிக்க அரசை எதிர்த்து போராட்டம் செய்தவர்கள் மீது மேலும் ஐந்து வழக்குகள்!

அமெரிக்க அரசை எதிர்த்து போராட்டம் செய்தவர்கள் மீது மேலும் ஐந்து வழக்குகள்!

ஈழத்தமிழர் மீது நடத்தபட்ட இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரனையை இல்லாமல் இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்கிற உள்நாட்டு விசாரனையை முன் மொழியும் தீர்மானத்தினை கொண்டுவரும் அமெரிக்க அரசை கண்டித்து  அவர்களின் வணிக பொருள்களை புறக்கணிக்கும் போராட்டதின் ஒரு கட்டமாக கடந்த 5-ம் தேதி சென்னை அசோக் நரில் உள்ள கேஃப்சி உணவகத்தில்  கழிவை கொட்டும்  நூதன ...

மேலும் படிக்க »

அமெரிக்க அரசின் துரோகத்தைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்!!!

அமெரிக்க அரசின் துரோகத்தைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்!!!

  சென்னை எழும்புரில் அமெரிக்க அரசுக்கு எதிராக வைகோ தலைமையில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். இலங்கை நடை பெற்ற இனப்படுகொலை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சர்வதேச விசாரணை தேவையில்லை என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.   அமெரிக்க அரசின் மன்னிக்க முடியாத துரோகம் யாதெனில், நடந்து முடிந்த தமிழ் ...

மேலும் படிக்க »

அமெரிக்க அரசின் முடிவுக்கு தி.மு.க. கண்டனம் கருணாநிதி அறிக்கை

அமெரிக்க அரசின் முடிவுக்கு தி.மு.க. கண்டனம் கருணாநிதி அறிக்கை

இனப்படுகொலை குறித்து இலங்கை அரசே விசாரணை நடத்தும் என்ற அமெரிக்க அரசின் முடிவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மதுரவாயல் பறக்கும் சாலைத்திட்டம் கேள்வி:- அ.தி.மு.க. அரசினால் முடக்கப்பட்டுள்ள மதுரவாயல் பறக்கும் சாலைத்திட்டம் பற்றி மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி ...

மேலும் படிக்க »

சீனா செயற்கையாக நாணயத்தின் மதிப்பை குறைத்து வைத்திருப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டு;

சீனா செயற்கையாக நாணயத்தின் மதிப்பை குறைத்து வைத்திருப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டு;

தொடர்ந்து 2–வது நாளாக சீன நாணயத்தின் மதிப்பு மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. இது நாணய போருக்கு வழிவகுக்குமா என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் ஏற்றுமதியின் அளவு சரியத்தொடங்கி உள்ளது. ஜூலை மாதத்தில் ஏற்றுமதி 8 சதவீதத்துக்கும் மேலாக சரிவை சந்தித்தது. இதனால் உலகின் 2–வது பெரிய பொருளாதார நாடு என்ற பெயர் பெற்றுள்ள சீனா, பொருளாதார ...

மேலும் படிக்க »

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது கதாநாயகராக உயர்ந்த ஜாக்கி சான்

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது கதாநாயகராக உயர்ந்த ஜாக்கி சான்

உலகின் பிரபல செல்வந்தர்களை வரிசைப்படுத்தி பட்டியலிடும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது கதாநாயகராக அதிரடி நாயகன் ஜாக்கி சானை குறிப்பிட்டுள்ளது. இதுவரை ஹாலிவுட் என்றழைக்கப்படும் அமெரிக்க திரையுலக பிரபலங்களின் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு போன்றவற்றை மட்டுமே வரிசைக் கிரயப்படுத்தி வந்த இந்த பத்திரிகை, முதல் முறையாக அமெரிக்காவை கடந்து வெளிநாடுகளில் ...

மேலும் படிக்க »

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிராக அமெரிக்க யூதர்களை தூண்டிவிடும் இஸ்ரேல்

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிராக அமெரிக்க யூதர்களை தூண்டிவிடும்  இஸ்ரேல்

ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம் செயல்படாமல் தடுக்க, அமெரிக்க யூதர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் உத்தியைக் கையாள இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, அமெரிக்க யூதர்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுக்கும் கோரிக்கை வரும் புதன்கிழமை இணையதளங்களில் வெளியிடப்படவுள்ளது. கணினிகள், கைப்பேசிகள் ஆகியவற்றின் மூலம் இந்த உரையை அனைவரும் ...

மேலும் படிக்க »

கோவா நீர் மேலாண்மை திட்ட ஒப்பந்தம் பெற அமெரிக்க நிறுவனம் லஞ்சம் தந்துள்ளது உறுதியானது : கோவா போலீஸ்

கோவா மாநில நீர் மேலாண்மை திட்ட ஒப்பந்தத்தை கைப்பற்ற அமெரிக்க நிறுவனமான லூயி பெர்கர் லஞ்சம் கொடுத்துள்ளது உண்மைதான் என அம்மாநில போலீஸார் கூறியுள்ளனர். கோவா மற்றும் குவாஹாட்டி ஆகிய இரண்டு இடங்களில் நீர் மேலாண்மைத் திட்டங்கள் ஜப்பா னிய நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டங்களைச் செயல் படுத்தத் தேவையான கட்டுமானம், சுற்றுச்சூழல் ஆலோ ...

மேலும் படிக்க »

இலங்கை- அமெரிக்க உறவு முன்னேற்றம் தொடர்பில் வாசிங்டனில் கலந்துரையாடல்

இலங்கை – அமெரிக்க உறவு முன்னேற்றம் குறித்த புத்திஜீவிகளின் கலந்துரையாடல் ஒன்று அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. வாசிங்டனில் எதிர்வரும் புதன்கிழமையன்று இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இலங்கையின் அமெரிக்க தூதுவர் பிரசாத் காரியவசம் தலைமையில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலை, தெற்காசிய நிலையம் மற்றும் அட்லாந்தின் சபையின் பதில் தலைவர் கலாநிதி பாரத் கோபாலசுவாமி முன்னெடுக்கவுள்ளார். இலங்கையின் தேசிய பொருளாதாரம், ...

மேலும் படிக்க »
Scroll To Top