Tag Archives: அமெரிக்க

அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிப்பெற்றால் உலக அளவில் புது சிக்கல்கள் உருவாகும்-அரபு பாதுகாப்பு தலைமை எச்சரிக்கை

அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிப்பெற்றால்  உலக அளவில் புது சிக்கல்கள் உருவாகும்-அரபு பாதுகாப்பு தலைமை எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி தரப்பில் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் முன்னாள் அதிபர் பில்கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி போட்டியிடுகிறார். டிரப்பின் சமீபத்திய  பேச்சுக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால் அது உலக அளவில் புது ...

மேலும் படிக்க »

அதிபர் பதவி வேட்பாளர் தேர்வு: 7 மாகாண வாக்கெடுப்புகளில் டிரம்ப், ஹிலாரி வெற்றி

அதிபர் பதவி வேட்பாளர் தேர்வு: 7 மாகாண வாக்கெடுப்புகளில் டிரம்ப், ஹிலாரி வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 7 மாகாணங்களில் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் குடியரசுக் கட்சியில் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சியில் ஹிலாரி கிளிண்டனும் வெற்றி பெற்றனர். அலபாமா, ஆர்கன்ஸாஸ், ஜார்ஜியா, மாஸசுùஸட்ஸ், டென்னஸீ, வெர்மான்ட், வர்ஜீனியா ஆகிய 7 மாகாணங்களில் ஒரே நேரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்புகளில் அவர்கள் வெற்றியடைந்துள்ளதால், அதிபர் ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை விற்பனை செய்வது குறித்து இந்தியா கவலைபட வேண்டியதில்லை;அமெரிக்கா

பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை விற்பனை செய்வது குறித்து இந்தியா கவலைபட வேண்டியதில்லை;அமெரிக்கா

அமெரிக்க அரசு தனது நட்பு நாடான பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியான உதவிகளை அவ்வப்போது அளித்து வருகிறது. நிதி உதவி மட்டும் இன்றி போர் விமானங்கள், நவீன ஹெலிகாப்டர்கள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றையும் அளித்தும் உதவுகிறது. இந்த வரிசையில் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்ட எப்-16 ரக அதிநவீன போர் விமானங்களை ...

மேலும் படிக்க »

அமெரிக்க நாடுகள் கியூபாவின் அகதிகளுக்கு கருணை காட்ட வேண்டும்: போப்

அமெரிக்க நாடுகள் கியூபாவின் அகதிகளுக்கு கருணை காட்ட வேண்டும்: போப்

அமெரிக்காவிற்குள் நுழையும் முயற்சியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கியூபாவின் அகதிகளுக்கு மத்திய அமெரிக்க நாடுகள் கருணை காட்ட வேண்டுமென்று போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அமெரிக்கா வழியாக செல்லும் கியூப அகதிகள் பலர், ஆள் கடத்தும் சட்டவிரோத கும்பல்களிடம் சிக்கியவர்கள் என்று போப் கூறினார். குடியேறிகள் கடந்து செல்ல நிகரகுவா அரசு அனுமதி மறுத்த நிலையில், கியூபர்கள் ...

மேலும் படிக்க »

சீக்கிய வீரர் டர்பன் அணிய, தாடி வைத்துக் கொள்ள அமெரிக்க ராணுவம் அனுமதி

சீக்கிய ராணுவ வீரர் டர்பன் அணியவும், தாடி வைத்துக் கொள்ளவும் அமெரிக்க ராணுவம் தற்காலிக அனுமதி அளித்துள்ளது. கேப்டன் சிம்ரத்பால் சிங் ராணு வத்தில் சேர்ந்ததும் தனது முடியை வெட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. அமெரிக்க ராணுவத்தில் நீண்ட முடி, தாடி வைத்துக் கொள்ள அனுமதியில்லை. இந்நிலையில் தற்போது சிம்ரத்பால் சிங் பணியில் இருக்கும் போது டர்பன் ...

மேலும் படிக்க »

உலக மக்கள் தொகையில் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 5 சதவீதம் உலக சிறைக் கைதிகளில் 25% பேர் அமெரிக்கர்கள்: அதிபர் ஒபாமா வருத்தம்

உலக மக்கள் தொகையில் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 5 சதவீதம் உலக சிறைக் கைதிகளில் 25% பேர் அமெரிக்கர்கள்: அதிபர் ஒபாமா வருத்தம்

உலக சிறைக் கைதிகளில் 25சதவீதம் பேர் அமெரிக்கர் களாக உள்ளனர் என்று அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில் நேற்றுமுன்தினம் நடை பெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உலக மக்கள் தொகையில் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 5 சதவீதம் மட்டுமே. ஆனால் உலக சிறைக் கைதிகளில் அமெரிக்க கைதிகளின் எண்ணிக்கை 25 சதவீதமாக உள்ளது. ...

மேலும் படிக்க »

இரட்டை சகோதரர்களில் கருவில் அழிந்துபோன ஒருவருக்கு குழந்தை பிறந்த வினோதம்!

இரட்டை சகோதரர்களில் கருவில் அழிந்துபோன ஒருவருக்கு குழந்தை பிறந்த வினோதம்!

ஒரு அமெரிக்கத் தம்பதி தமது இரண்டாவது குழந்தைக்காக முயற்சித்து வந்தனர். கர்ப்பம்தரிக்க தாமதமாகவே ஒரு குழந்தைப்பேறு மருத்துவரின் உதவியை நாடினர். அங்கு, செயற்கை கருவூட்டலுக்காக கணவனின் விந்தணுவை சேமித்து, மனைவிக்கு செலுத்தப்பட்டது. இந்த முயற்சியில் வெற்றியடைந்து ஒன்பது மாதங்களில் நல்ல உடல்நிலையுடன் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் குழந்தையின் ரத்தப் பிரிவை சோதித்தபோது, குழந்தை ...

மேலும் படிக்க »

சீனாவுடனான போரின்போது அமெரிக்க அதிபரிடம் உதவி கேட்டு பிரதமர் நேரு கடிதம் எழுதினார்

சீனாவுடனான போரின்போது அமெரிக்க அதிபரிடம் உதவி கேட்டு பிரதமர் நேரு கடிதம் எழுதினார்

1962ம் ஆண்டு சீனாவுடன் ஏற்பட்ட போரின்போது அப்ேபாதைய இந்திய பிரதமரான ஜவஹர்லால் நேரு அமெரிக்க அதிபராக இருந்த ஜான் கென்னடியிடம் உதவி கேட்டு கடிதம் எழுதியதாக புத்தகம் ஒன்றில் தகவல்கள் வெளியாகி உள்ளது.  அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏவின் முன்னாள் அதிகாரி புரூஸ் ரீடெல். இவர், ‘பர்காட்டன் கிரைசஸ்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி ...

மேலும் படிக்க »

ரஷிய விமான குண்டுவீச்சில் அமெரிக்க ஆதரவு சிரியா கிளர்ச்சியாளர்கள் 300 பேர் பலி

ரஷிய விமான குண்டுவீச்சில் அமெரிக்க ஆதரவு சிரியா கிளர்ச்சியாளர்கள் 300 பேர் பலி

ஐ.எஸ். வாதிகளை ஒடுக்குவதற்காகவும், அவர்கள் கைப்பற்றிய பகுதிகளை மீட்பதற்காகவும் சிரியா நாட்டின் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க ராணுவம் போர் பயிற்சி மற்றும் உதவி அளித்து வருகிறது. இந்தநிலையில் சிரியா அதிபர் பசார் அல் ஆசாத்தின் வேண்டுகோளின்படி ஐ.எஸ். வாதிகளுக்கு எதிரான தாக்குதலை சிரியாவில் ரஷியா நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் ரஷியாவின் 13-வது டிவிஷன் போர்விமானங்கள் சிரியாவின் ...

மேலும் படிக்க »

அமெரிக்க போயிங் விமான தொழிற்சாலை சீனாவுக்கு வருகிறது

அமெரிக்க போயிங் விமான தொழிற்சாலை சீனாவுக்கு வருகிறது

அமெரிக்க விமான உற்பத்தி நிறுவனமான போயிங், சீனாவில் தனது தொழிற்சாலையொன்றை திறக்கவுள்ளது. இந்த தொழிற்சாலை சீன அரசுக்கு சொந்தமான பயணிகள் விமான கூட்டு நிறுவனத்துடன் இணைந்து செயற்படவுள்ளது. அமெரிக்க விமான உற்பத்தி நிறுவனமான போயிங், சீனாவில் தனது தொழிற்சாலையொன்றை திறக்கவுள்ளது. இந்த தொழிற்சாலை சீன அரசுக்கு சொந்தமான பயணிகள் விமான கூட்டு நிறுவனத்துடன் இணைந்து செயற்படவுள்ளது. புதிய ...

மேலும் படிக்க »
Scroll To Top