Tag Archives: அமெரிக்க

தென் பசிபிக் கடல் பகுதி அருகே சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் பசிபிக் கடல் பகுதி அருகே சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் பசிபிக் கடல் பகுதி அருகே அமைந்துள்ள சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைட்ட மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள அவுக்கி நகருக்கு 17கி.மீ ...

மேலும் படிக்க »

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவு

ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா புவிதட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்திருப்பதால் அங்கு நிலநடுக்கம் என்பது அடிக்கடி ஏற்படக்கூடிய வாடிக்கையான சம்பவமாகி விட்டது. இந்த நிலையில் நேற்று லம்போக் தீவுப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சுமார் 4 வினாடிகள் ...

மேலும் படிக்க »

ஒபாமாவின் அழைப்பை ஏற்று ஜூன் 7-ந் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்

ஒபாமாவின் அழைப்பை ஏற்று ஜூன் 7-ந் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திரமோடி 2 நாட்கள் பயணமாக ஜூன் 7-ந் தேதி அமெரிக்காவுக்கு செல்கிறார். அங்கு ஒபாமாவை சந்திக்கும் அவர், பொருளாதாரம், ராணுவம், எரிசக்தி, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையிலான ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் பால் ரியான் ...

மேலும் படிக்க »

தென்சீனக் கடலில் சீனா உருவாக்கியுள்ள செயற்கை தீவு அருகில் அமெரிக்க போர்க்கப்பல் ரோந்து

தென்சீனக் கடலில் சீனா உருவாக்கியுள்ள செயற்கை தீவு அருகில் அமெரிக்க போர்க்கப்பல் ரோந்து

தென்சீனக் கடலில் சீனா உருவாக்கியுள்ள செயற்கை தீவு அருகில் அமெரிக்க போர்க்கப்பல் நேற்று ரோந்து சுற்றி வந்தது. இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. தென்சீனக் கடல் பகுதி முழு வதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அங்கு ஏராளமான செயற்கை தீவுகளை அமைத்து விமானப்படைத் தளங் களையும் உருவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தால் சீனாவுக்கும் பிலிப்பைன்ஸ், ...

மேலும் படிக்க »

மீண்டெழுந்து வரும் பயாஃப்ரா போராட்டம்

மீண்டெழுந்து வரும் பயாஃப்ரா போராட்டம்

  சர்வதேசநாடுகளின் ஆதரவுடன் செய்து முடிக்கப்பட்ட இனப்படுகொலைக்கு பின்னர், பயாஃப்ரா விடுதலைப் போராட்டமானது சிதைந்து விட்டதாக நம்பப்பட்டு வந்தது தவறு என்று சமீபத்தில் அங்கு நடைபெற்று வரும் நிகழ்வுகள் நிரூபித்துள்ளன. நைஜீரியாவின் தெற்கு மற்றும் தென் கிழக்கு எல்லைகளில் உள்ள விவசாயிகளிடையே இயங்கி வரும் மக்கள் இயக்கங்கள், தாய்நாடு முழுவதிற்குமான விடுதலைப் போராட்டத்தினை அறிவித்து இருக்கிறார்கள். ...

மேலும் படிக்க »

இந்திய வெளியுறவுத் துறை செயலர் – அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செயலர் முக்கிய ஆலோசனை

இந்திய வெளியுறவுத் துறை செயலர் – அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செயலர் முக்கிய ஆலோசனை

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலர் எஸ்.ஜெய்சங்கர், நேற்று அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செயலர் அந்தோணி பிளிங்கனை சந்தித்து இரு தரப்பு உறவுகள், பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். அப்போது இரு நாட்டு அதிகாரிகளும் ஆக்கப்பூர்வ அணுசக்தி கூட்டுறவு, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது ...

மேலும் படிக்க »

அணுகுண்டு வீசிய பின் ஹிரோஷிமா செல்லும் முதல் அமெரிக்கர் அதிபர் ஒபாமா

அணுகுண்டு வீசிய பின் ஹிரோஷிமா செல்லும் முதல் அமெரிக்கர்  அதிபர் ஒபாமா

அணு குண்டு வீச்சில் நாசமான ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா செல்லவுள்ளார். அமெரிக்க அதிபர் ஒருவர் ஹிரோஷிமா செல்வது இதுவே முதல் முறையாகும். இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது அமெரிக்கா அணு குண்டு வீசியது. இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந் தனர். அடுத்த ...

மேலும் படிக்க »

இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பை கிண்டல் செய்த டொனால்டு டிரம்ப் கிண்டல்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், பிரசாரத்தின்போது இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பையும், இந்தியாவின் அழைப்பு மையங்களையும் (கால் சென்டர்கள்) கிண்டல் செய்ததது பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பிலான வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், வங்கித் தொழிலுக்குப் பெயர் பெற்ற ...

மேலும் படிக்க »

கருச்சிதைவு செய்கிற பெண்களுக்கு தண்டனை ; டிரம்ப் கருத்தால் அமெரிக்காவில் புதிய சர்ச்சை

கருச்சிதைவு செய்கிற பெண்களுக்கு தண்டனை ; டிரம்ப் கருத்தால் அமெரிக்காவில் புதிய சர்ச்சை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுவதில் தீவிரமாக உள்ள பெரும் கோடீசுவரரான டொனால்டு டிரம்ப் தொடர்ந்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வருகிறார். அந்த வகையில் அவர் சட்டவிரோதமான வகையில் கருச்சிதைவு செய்கிற பெண்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை ...

மேலும் படிக்க »

‘டொனால்ட் ட்ரம்பின் வெற்றி தென்சீனக் கடலில் ஏற்படக்கூடிய ஆயுத மோதலை விட ஆபத்தானது; பொருளாதார புலனாய்வு

‘டொனால்ட் ட்ரம்பின் வெற்றி தென்சீனக் கடலில் ஏற்படக்கூடிய ஆயுத மோதலை விட ஆபத்தானது; பொருளாதார புலனாய்வு

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது உலகம் எதிர்கொள்ளும் முதல் 10 ஆபத்துக்களில் ஒன்று என்று பொருளாதார புலனாய்வு அலகு கூறுகிறது. அவர் உலக பொருளாதாரத்துக்கு இடையூறு விளைவிப்பதுடன், அமெரிக்காவின் அரசியல் மற்றும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உருவெடுப்பார் என்றும் அந்த ஆய்வு நிறுவனம் கூறுகின்றது. ஆனால், அவருக்கு ஜனநாயகக் கட்சியில் இருந்து வரக்கூடிய ...

மேலும் படிக்க »
Scroll To Top