Tag Archives: அமெரிக்க

இந்திய கடலோர பகுதியை கண்காணிக்க 22 அதிநவீன ஆளில்லா அமெரிக்க விமானம்!

இந்திய கடலோர பகுதியை  கண்காணிக்க 22 அதிநவீன ஆளில்லா அமெரிக்க விமானம்!

இந்தியாவின் கடலோர கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில் 22 அதிநவீன ஆளில்லா பாதுகாப்பு விமானங்களை விற்க அமெரிக்கா முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் கடலோர கண்காணிப்பை வலுப்படுத்த, 22 அதிநவீன ஆளில்லா பாதுகாப்பு விமானங்களை கொள்முதல் செய்வதற்கு விருப்பம் தெரிவித்து, இந்திய கடற்படை சார்பில் கடந்த பிப்ரவரியில் அதிகாரபூர்வமான கோரிக்கை கடிதம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. கடந்த ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜோகோவிச், கெர்பர் சானியா ஜோடி வெளியேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஜோகோவிச், கெர்பர் சானியா ஜோடி வெளியேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிசில் ஜோகோவிச், கெர்பர்,வோஸ்னியாக்கி அரைஇறுதிக்கு முன்னேறினர். இந்தியாவின் சானியா ஜோடி கால்இறுதியுடன் வெளியேற்றம். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா), பிரான்சின் சோங்காவுடன் மோதினார். அனுபவம் வாய்ந்த ஜோகோவிச் ...

மேலும் படிக்க »

ஜி.எஸ்.டி –ஆன்லைனில் அடகு வைக்கப்படும் இந்தியா! மகிழ்ச்சியில் ஒபாமா!!

ஜி.எஸ்.டி –ஆன்லைனில் அடகு வைக்கப்படும் இந்தியா!  மகிழ்ச்சியில் ஒபாமா!!

இந்தியாவில் GST மசோதாவை நிறைவேற்றியது மிகவும் துணிகரமான முக்கியமான முடிவு என்று அமெரிக்க அதிபர் ஒபாமா G20 summit கூட்டத்தில் மோடியை பாராட்டியிருக்கிறார். இந்தியாவில் GST ஐ நிறைவேற்றியதற்கு அமெரிக்க அதிபர் ஏன் மகிழ்ச்சியடைய வேண்டும்? ஒருவேளை அமெரிக்க அதிபர் உலக ஏழை மக்களை வாழ வைக்கும் வளர்ச்சிக்காக ஏங்கும் ரட்சகராக இருப்பாரோ என்று பார்த்தால் ...

மேலும் படிக்க »

இனி அமெரிக்க ராணுவம் இந்தியாவிற்குள் பராமரிப்பு என்ற பெயரில் எளிதாக வரலாம்; பாஜக அரசு ஒப்பந்தம்

இனி அமெரிக்க ராணுவம் இந்தியாவிற்குள்  பராமரிப்பு என்ற பெயரில் எளிதாக வரலாம்; பாஜக அரசு ஒப்பந்தம்

சீனாவின் வளர்ந்துவரும் கடல்பகுதி ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா – அமெரிக்கா இடையே ராணுவ பராமரிப்பு, தகவல் பரிமாற்றம் தொடர்பான புதிய ஒப்பந்தம் வாஷிங்டன் நகரில் கையொப்பமானது. இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, இருநாடுகளுக்கும் சொந்தமான ராணுவதளம், கடற்படை தளம், விமானப்படை தளம் போன்றவற்றை தங்கள் நாட்டின் ராணுவ தளவாடங்களை புதுப்பிக்கவும், பழுதுபார்க்கவும் இந்தியாவும், அமெரிக்காவும் இனி ...

மேலும் படிக்க »

அரபி பெருங்கடல் பகுதியில் ஈரான் ரோந்துப் படகு மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு

அரபி பெருங்கடல் பகுதியில் ஈரான் ரோந்துப் படகு மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு

  அரபி பெருங்கடல் பகுதியில் ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவுக்கு இடையில் ஈரான் நாட்டின் அதிவிரைவு அதிரடிப்படை ரோந்துப் படகின் மீது அமெரிக்க கடற்படை கப்பலில் இருந்த வீரர்கள் இயந்திர துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக நேற்று, அரபி பெருங்கடல் பகுதியில் ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவுக்கு ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஒத்துழைப்புடன் சாலைப் பாதுகாப்பு திட்டங்கள்:நிதின் கட்கரி

அமெரிக்க ஒத்துழைப்புடன் சாலைப் பாதுகாப்பு திட்டங்கள்:நிதின் கட்கரி

இந்தியாவில் சாலைப் பாதுகாப்புத் திட்டங்கள் அமெரிக்க நாட்டின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பது, நெடுஞ்சாலைத் திட்டங்கள், சுரங்கத் திட்டங்கள், சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சாலைப் பாதுகாப்பு பயிற்சி நிலையங்கள் போன்ற துறைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துவது தொடர்பாக ஆலோசனை ...

மேலும் படிக்க »

அமெரிக்க உதவி இல்லாமல் புலிகளை வீழ்த்தி இருக்க முடியாது சமரவீரா

அமெரிக்க உதவி இல்லாமல் புலிகளை வீழ்த்தி இருக்க முடியாது  சமரவீரா

இலங்கை அமைச்சர் மங்கள சமரவீரா தமிழினப்படுகொலையில்  அமெரிக்க அரசு முக்கிய  பங்காற்றிருப்பதை உறுதி படுத்தியிருகிறார். அவர் புலிகளை வீழ்த்துவது என்பது  வாசிங்டன்  நண்பர்களின் உதவி இல்லாமல் சாத்தியமில்லை  என்று கூறியுள்ளார். புலிகள் மிதான  ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை புலிகளுக்கு முக்கியமான  மிக பெரிய பின்னடைவாக இருந்தது என்று முன்னால் அதிபர் ராஜபக்சேவிற்கு எழுதிய திறந்த  கடிதத்தில் ...

மேலும் படிக்க »

வடகொரியாவிடம் அதிகமாக அணுகுண்டுகள் இருக்க வாய்ப்பு; அமெரிக்க ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது.

வடகொரியாவிடம் அதிகமாக அணுகுண்டுகள் இருக்க வாய்ப்பு; அமெரிக்க ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் புளுட்டோனிய மற்றும் யுரேனிய உற்பத்தியைப் பார்க்கும் போது அந்நாட்டிடம் 21-க்கும் அதிகமாக அணுகுண்டுகள் இருக்க வேண்டும் என்று அமெரிக்க ஆய்வமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 18 மாதங்களில் 6-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை வடகொரியா தயாரித்திருக்கலாம் என்று அமெரிக்க ஆய்வமைப்பு சந்தேகிக்கிறது. இதன் மூலம் தனது அணுகுண்டுகள் எண்ணிக்கையை 21-ஆக அதிகரித்திருக்கலாம் என்று அமெரிக்கா ஐயம் ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஜனாதிபதி இறுதிகட்ட தேர்தல்: ஹிலாரி கிளிண்டன் 12 புள்ளிகள் முன்னணி

அமெரிக்க ஜனாதிபதி இறுதிகட்ட தேர்தல்: ஹிலாரி கிளிண்டன் 12 புள்ளிகள் முன்னணி

அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய இருபெரும் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் அங்குள்ள மாகாணங்களில் நடந்து வருகின்றன. வாஷிங்டனில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கான இறுதிக்கட்ட ...

மேலும் படிக்க »

டொனால்டு டிரம்பை நேரில் சந்தித்து எச்சரிக்கப் போவதாக அயர்லாந்து பிரதமர் பேச்சு

டொனால்டு டிரம்பை நேரில் சந்தித்து எச்சரிக்கப் போவதாக அயர்லாந்து பிரதமர் பேச்சு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டொனால்டு டிரம்ப் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதற்கு பன்னாட்டு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இனவாத கருத்துக்களை தெரிவித்து வரும் டிரம்ப்பை நேரில் சந்தித்து அவரது நடவடிக்கைகள் சரியல்ல என எச்சரிக்க உள்ளதாக அயர்லாந்து நாட்டு பிரதமர் எண்டா கென்னி தெரிவித்துள்ளார். டிரம்ப் தனது ...

மேலும் படிக்க »
Scroll To Top