Tag Archives: அமெரிக்கா

அமெரிக்கா ‘ஜிஎஸ்பி’ சலுகை பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்கியது; டொனால்ட் டிரம்ப் அதிரடி

அமெரிக்கா ‘ஜிஎஸ்பி’ சலுகை பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்கியது; டொனால்ட் டிரம்ப் அதிரடி

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சுங்க வரிவிதிப்பின்றி பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை நிறுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். “இந்திய – அமெரிக்க அரசுகளுக்கிடையேயான தீவிரமான பேச்சுவார்த்தைக்கு பிறகும், இந்திய சந்தைக்குள் அமெரிக்க நிறுவனங்கள் செயல்படுவதற்கான நியாயமான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு இந்திய அரசு எவ்வித உறுதியும் அளிக்காததால், ...

மேலும் படிக்க »

டிரம்ப் பிடிவாதம்; செலவின மசோதா நிறைவேறாததால் அமெரிக்காவில் 9 அரசுத் துறைகள் முடக்கம்

டிரம்ப் பிடிவாதம்; செலவின மசோதா நிறைவேறாததால் அமெரிக்காவில் 9 அரசுத் துறைகள் முடக்கம்

அமெரிக்காவில் அரசுத் துறைகளின் முடக்கம் நீடிப்பதால் அரசு ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டாய விடுப்பில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் சட்ட விரோதமாக யாரும் நுழையாதபடிக்கு அமெரிக்க–மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்று 2016–ம் ஆண்டு தேர்தலின் போது டிரம்ப் வாக்குறுதி அளித்தார். அதன்படி எல்லையில் சுவர் ...

மேலும் படிக்க »

உக்ரைனிடம் கிரிமியாவை ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான தடைகள் தொடரும் – அமெரிக்கா

உக்ரைனிடம் கிரிமியாவை ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான தடைகள் தொடரும் – அமெரிக்கா

  கிரிமியாவை உக்ரைனிடம் ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.   அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் இதுவரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை. ஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் ...

மேலும் படிக்க »

சீன பொருட்கள் மீது பெரும் வரிவிதிப்பு – டிரம்ப் அதிரடி அச்சுறுத்தல்

சீன பொருட்கள் மீது பெரும் வரிவிதிப்பு – டிரம்ப் அதிரடி அச்சுறுத்தல்

    சீனாவுடன் நிலவும் வர்த்தக போரின் தொடர்ச்சியாக, 200 பில்லியன் டாலர்கள் அளவிலான சீன இறக்குமதி பொருட்களின் மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.   புதிய வரி விதிப்பை அமல்படுத்த இது தொடர்பான சீன இறக்குமதி பொருட்கள் எவை என்று கண்டறியுமாறு ...

மேலும் படிக்க »

ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று கூடுகிறது;அமெரிக்கா, ரஷ்யா பொறுமை காக்க வேண்டும்: ஐ.நா. பொதுச்செயலாளர்

ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று கூடுகிறது;அமெரிக்கா, ரஷ்யா பொறுமை காக்க வேண்டும்: ஐ.நா. பொதுச்செயலாளர்

தயவு செய்து பொறுமை காக்க வேண்டுகிறேன் என்று  ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் சிரியா விவகாரத்தில் அமெரிக்காவையும்  ரஷ்யாவையும் கேட்டுக் கொண்டுள்ளார்.   சிரியாவின் டவுமா பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சிரியா அதிபர் ஆசாத், ரஷ்யா, ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய யூனியனின் 14 நாடுகளும் அமெரிக்காவும் ரஷிய தூதரகத்தை மூடுகிறது;60 அதிகாரிகள் வெளியேறம்

ஐரோப்பிய யூனியனின் 14 நாடுகளும் அமெரிக்காவும் ரஷிய தூதரகத்தை மூடுகிறது;60 அதிகாரிகள் வெளியேறம்

  ரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் இவர் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது.   தற்போது பிரிட்டனில் ...

மேலும் படிக்க »

ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படும்: ட்ரம்ப் பேச்சல் மீண்டும் சர்ச்சை

ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படும்: ட்ரம்ப் பேச்சல் மீண்டும் சர்ச்சை

அமெரிக்காவின் புளோரிடாவில் கடந்த சில நாட்களுக்கு முன் மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். . துப்பாக்கிச் சூடு நடத்திய பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாணவனைப் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி சூடு ...

மேலும் படிக்க »

வடகொரியாவுக்கு செல்லும் சரக்கு கப்பலை தடுக்க வேண்டும்:வான்கூவர் கூட்டமைப்பில் அமெரிக்கா

வடகொரியாவுக்கு செல்லும் சரக்கு கப்பலை தடுக்க வேண்டும்:வான்கூவர் கூட்டமைப்பில் அமெரிக்கா

  ஐநா பொருளாதார தடையை மீறி வடகொரியாவுக்கு செல்லும் சரக்கு கப்பலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வான்கூவர் அமைப்பின் கூட்டத்தில் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.   கொரிய போரில் தென்கொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்ட 20 நாடுகள் அடங்கிய வான்கூவர் அமைப்பின் 2 நாள் கூட்டம் கனடாவில் உள்ள வான்கூவர் நகரில் நடைபெற்றது. கனடாவும் அமெரிக்காவும் ...

மேலும் படிக்க »

டிரம்ப் இனவெறி பேச்சிற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் – ஆப்பிரிக்கா நாடுகள்; டிரம்ப் மறுப்பு

டிரம்ப் இனவெறி பேச்சிற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் – ஆப்பிரிக்கா நாடுகள்; டிரம்ப் மறுப்பு

அமெரிக்காவில் குடியேறிய வெளி நாட்டினரின் மறு சீரமைப்பு குறித்து, குடியேற்ற உடன்படிக்கை ஒன்றை உறுதி செய்வது தொடர்பாக எம்.பி.க்கள் மற்றும் செனட்டர்கள் கூட்டம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கடந்த 11-ந் தேதி நடந்தது. அதில் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அவர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், “அந்த ஆசனவாய் நாடுகளில் இருந்து வந்த ...

மேலும் படிக்க »

ஆசியாவில் இருந்து முதல்முறையாக கோல்டன் குளோப் விருது பெற்ற இந்திய வம்சாவளி நடிகர்

ஆசியாவில் இருந்து முதல்முறையாக கோல்டன் குளோப் விருது பெற்ற இந்திய வம்சாவளி நடிகர்

ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக உலகின் பெருமைக்குரிய மிகப்பெரிய சினிமா விருதாக கோல்டன் குளோப் விருது கருதப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பெவெர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பெவெர்லி ஹில்டன் நட்சத்திர ஓட்டலில் 75-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நேற்றிரவு நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவின் ஹாலிவுட் பத்திரிகை கூட்டமைப்பால் கோல்டன் குளோப் ...

மேலும் படிக்க »
Scroll To Top