Tag Archives: அமெரிக்கத் தீர்மானம்

இனப்படுகொலையை மறைக்கும் இலங்கைக்கு ஆதரவான அமெரிக்கத் தீர்மானம் நிறைவேற்றம்!

இனப்படுகொலையை மறைக்கும் இலங்கைக்கு ஆதரவான அமெரிக்கத் தீர்மானம் நிறைவேற்றம்!

ஐ.நா. சபையில் இன்று, இனப்படுகொலையை மறைக்கும் இலங்கைக்கு ஆதரவான அமெரிக்க தீர்மானம் இந்திய ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம், ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இன்று முறைப்படி தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது உறுப்பு நாடுகள் கருத்துகளை தெரிவித்தன. இதன் பின்ன வாக்கெடுப்பு இன்றி தீர்மானம் ஒருமனதாக ...

மேலும் படிக்க »

செப்டம்பர் 1-ல் அமெரிக்கத் தூதரகம் முற்றுகை: வைகோ அறிவிப்பு!

செப்டம்பர் 1-ல் அமெரிக்கத் தூதரகம் முற்றுகை: வைகோ அறிவிப்பு!

ஈழத்தமிழர்கள் விஷயத்தில் அமெரிக்க அரசு செய்த துரோக நடவடிக்கையைக் கண்டித்து மதிமுக சார்பில் சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 2014 இல் மனித உரிமை கவுன்சிலில் ...

மேலும் படிக்க »

இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிக்க மறுப்பு!

இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிக்க மறுப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசு மீதான அமெரிக்கத் தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் மாநாடு தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரும் அமெரிக்கத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் ...

மேலும் படிக்க »

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரி சென்னையில் மாணவர்கள் சாலைமறியல்!

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக் கோரி சென்னையில் மாணவர்கள் சாலைமறியல்!

ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டு கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரையும் விடுவிக்கக் கோரி சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் அருகே இன்று மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை மற்றும் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அடையாரில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்பு, கடந்த 13-ம் தேதி ‘பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்’ மற்றும் ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானம் குறித்து கவலையில்லை: ராஜபக்சே பேட்டி

அமெரிக்க தீர்மானம் குறித்து கவலையில்லை: ராஜபக்சே பேட்டி

ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தைப் பற்றி தான் கவலைப்பட போவதில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளையின் யோசனையான இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

அமெரிக்க தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை மற்றும் ஈழத்திற்கான போது வாக்கெடுப்பு ஆகிய தீர்மானங்களை இந்தியா நிறைவேற்ற வலியுறுத்தி, தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக நேற்று கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள செங்கொடி அரங்கத்தில் சென்னை ஏ.எம்.ஜெயின் ...

மேலும் படிக்க »

ஐ.நா.வில் இலங்கை குறித்த வரைவுத் தீர்மானம் தாக்கல்: இலங்கைக்கு ஆதரவாக இருப்பதாக ஈழ ஆதரவாளர்கள் கண்டனம்!

ஐ.நா.வில் இலங்கை குறித்த வரைவுத் தீர்மானம் தாக்கல்: இலங்கைக்கு ஆதரவாக இருப்பதாக ஈழ ஆதரவாளர்கள் கண்டனம்!

இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்காவின் வரைவுத் தீர்மானம், ஐ.நா மனித உரிமை அவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு ஈழ ஆதரவாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜெனிவாவில் நேற்று தொடங்கிய மனித உரிமை அவையின் கூட்டத்தில், அமெரிக்காவுடன் இணைந்து பிரிட்டன், மொரீசியஸ், மாண்டிநெக்ரோ, மேஸிடோனியா ஆகிய நாடுகளும் வரைவுத் தீர்மானத்தை தாக்கல் செய்தன. ...

மேலும் படிக்க »

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தினால் எந்த பயனும் இல்லை: பழ.நெடுமாறன்

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தினால் எந்த பயனும் இல்லை: பழ.நெடுமாறன்

ஐ.நா.வில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தினால் ஈழத் தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை எனத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா, பிரிட்டன், மாண்டிநீக்ரோ, மாசிடோனியா, மொரிசீயஸ் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாக கொண்டு வந்திருக்கும் ...

மேலும் படிக்க »
Scroll To Top