Tag Archives: அமெரிக்க

தேர்தலில் நான் தோல்வியடைந்தால் அது அமெரிக்காவுக்கு கேடு! வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறி விடுவேன்: டிரம்ப்

தேர்தலில் நான் தோல்வியடைந்தால் அது அமெரிக்காவுக்கு கேடு! வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறி விடுவேன்: டிரம்ப்

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும்  ஜனாதிபதித் தேர்தலுக்கு பிரச்சாரங்கள் நடைபெறுகிறது ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன் ட்ரம்பின் அன்றாட செய்கைகளை எடுத்துசொல்லி பிரச்சாரம் செய்து வருகிறார்.வரும் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைவார் என்றும் ஆனால் அவர் தோல்வியை ஒத்துக்கொள்ளமாட்டார் என்றும் பேசிவருகிறார் தேர்தலில் ஒருவேளை நான் தோல்வியடைந்தால் அமைதியாக வெள்ளை மாளிகையை ...

மேலும் படிக்க »

கொரோனா எதிர்ப்பு மருந்தை இந்தியாவில் விற்பனை செய்ய அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

கொரோனா எதிர்ப்பு மருந்தை இந்தியாவில் விற்பனை செய்ய  அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

கொரோனா வைரஸ் நோய்க்கு கொடுக்கப்படும்  ரெம்டெசிவைர் என்ற மருந்தை இந்தியாவில் மார்கெட்டிங் செய்ய  அமெரிக்க நிறுவனமான ஜிலீட் நிறுவனத்துக்கு இந்தியா வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது, ஆங்காங்கே சமூகப்பரவல் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் ரெம்டெசிவைர் மருந்தை இந்தியாவில் மார்க்கெட்டிங் செய்ய அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான ஜிலீட் சயன்சஸ் நிறுவனத்துக்கு ...

மேலும் படிக்க »

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம்: அமெரிக்க முடிவை நிராகரித்த ஐ. நா. பாதுகாப்பு சபை

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம்: அமெரிக்க முடிவை நிராகரித்த ஐ. நா. பாதுகாப்பு சபை

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமை ...

மேலும் படிக்க »

`மெர்சல்’ படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பெரிய நிறுவனம்

`மெர்சல்’ படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பெரிய நிறுவனம்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது. ...

மேலும் படிக்க »

அமெரிக்க தூதரக அதிகாரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற புதின் உத்தரவு

அமெரிக்க தூதரக அதிகாரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற புதின் உத்தரவு

அமெரிக்க தூதரக அதிகாரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பது தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் மசோதா கொண்டுவரப்பட்டு உறுப்பினர்கள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, கடும் அதிருப்தி அடைந்த ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் ...

மேலும் படிக்க »

தமிழினப்படுகொலைக்கான நீதியை மறுக்காதே! மே பதினேழு இயக்கம் போராட்டம்

தமிழினப்படுகொலைக்கான நீதியை மறுக்காதே! மே பதினேழு இயக்கம் போராட்டம்

ஐ.நா அவையில் தொடர்ச்சியாக இனப்படுகொலை இலங்கைக்கு ஆதரவாக வெற்று தீர்மானங்களை கொண்டு வரும் அமெரிக்கா இந்தியா இங்கிலாந்து தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களை முற்றுகை.   தமிழினப்படுகொலைக்கான நீதியை மறுக்காதே இலங்கைக்கு வழங்கும் காலதாமதம் தமிழீழ இனப்படுகொலை தடயங்களை மறைக்கவே உதவும்! 1948 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்படுகின்ற இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையையும், தமிழீழத்திற்கான ...

மேலும் படிக்க »

அமெரிக்க அதிபர் தேர்தல் முன்னிலை நிலவரம்: ஹிலாரி கிளிண்டன் – 133, டொனால்டு டிரம்ப் – 167

அமெரிக்க அதிபர் தேர்தல் முன்னிலை நிலவரம்: ஹிலாரி கிளிண்டன் – 133, டொனால்டு டிரம்ப் – 167

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இருதரப்பினரும் மாறி மாறி முன்னிலை பெற்றனர். ஆனால் சில மணி நேரங்களில் நிலைமை ...

மேலும் படிக்க »

அமெரிக்க தேர்தல் நேரடி விவாதம்:ஹிலாரிக்கு நெருக்கடி கொடுக்க பில்கிளிண்டன் காதலிக்கு டிரம்ப் அழைப்பு

அமெரிக்க தேர்தல் நேரடி விவாதம்:ஹிலாரிக்கு நெருக்கடி கொடுக்க பில்கிளிண்டன் காதலிக்கு டிரம்ப் அழைப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இடையேயான நேரடி விவாதம் இன்று நியூயார்க்கில் உள்ள ஹோப்ஸ்ட்ரா பல்கலைக்கழகத்தில் இன்று இரவு 9 மணி முதல் 10-30 மணி வரை நடக்கிறது. இந்த விவாதம் டி.வி.யில் நேரடியாக ...

மேலும் படிக்க »

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அமெரிக்க விமானப்படை சிரியாவில் குண்டுமழை:ஐ.நா. அவசரமாக கூடுகிறது

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அமெரிக்க விமானப்படை சிரியாவில் குண்டுமழை:ஐ.நா. அவசரமாக கூடுகிறது

சிரியாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அமெரிக்க விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் சிரியா ராணுவத்தை சேர்ந்த சுமார் 80 வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த அத்துமீறல் தொடர்பாக விவாதிக்க சிரியா மற்றும் ரஷியாவின் கோரிக்கையை ஏற்று  ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று அவசரமாக கூடுகிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓபன்: ஏஞ்ஜெலிக் கெர்பர் சாம்பியன்

அமெரிக்க ஓபன்: ஏஞ்ஜெலிக் கெர்பர் சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றார். நியூயார்க் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் கெர்பர் 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவைத் தோற்கடித்தார். இதன்மூலம் அமெரிக்க ஓபனில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள கெர்பர், இந்த சீசனில் 2-ஆவது ...

மேலும் படிக்க »
Scroll To Top