Tag Archives: அமித் ஷா

அமித் ஷாவின் சென்னை வருகைக்கு எதிராக#GobackAmitShah டிரென்டிங் ஆனது

அமித் ஷாவின் சென்னை வருகைக்கு எதிராக#GobackAmitShah டிரென்டிங் ஆனது

பாஜக தலைவர் அமித் ஷாவின் சென்னை வருகைக்கு எதிராக ட்விட்டரில் பலர் #GobackAmitShah என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர் பாராளுமன்ற தேர்தலில் தமிழக பாஜகவை வலிமைப்படுத்தும் நோக்கில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வந்துள்ளார். இன்று மாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபி கடற்கரையில் அக்கட்சித்தொண்டர்கள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டமும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. ...

மேலும் படிக்க »

பா.ஜ.க.வின் அடித்தள கட்டுமானமே பொய்களால் ஆனது: ராகுல் காந்தி

பா.ஜ.க.வின் அடித்தள கட்டுமானமே பொய்களால் ஆனது: ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:- பாரதிய ஜனதா கட்சியின் அடித்தளமும் கட்டுமானமும் பொய்களால் ...

மேலும் படிக்க »

அமித் ஷாவின் தமிழக வருகை ஒத்திவைப்பு

அமித் ஷாவின் தமிழக வருகை ஒத்திவைப்பு

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழக வருகை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமித்ஷா இன்று (ஆகஸ்ட் 21) காலை சென்னை வருவதாக இருந்தது.இன்றும், நாளை மறுநாளும் சென்னையில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 24-ம் தேதி கோவையில் சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். இந்நிலையில் அவரது தமிழகப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக ...

மேலும் படிக்க »

மகாத்மா காந்தி ‘சாதுரிய பனியா’ அல்ல; மதவெறி பாம்பை எதிர்கொண்டவர்: ராஜ்மோகன் காந்தி

மகாத்மா காந்தி ‘சாதுரிய பனியா’ அல்ல; மதவெறி பாம்பை எதிர்கொண்டவர்: ராஜ்மோகன் காந்தி

  ‘சாதிரிய பனியா’ என்று மகாத்மா காந்தியை பாஜக தலைவர் அமித் ஷா வர்ணித்ததற்கு மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி  தக்க பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவில் வசித்து வரும் ராஜ்மோகன் காந்தி, மகாத்மா காந்தி இருந்திருந்தால் தற்போது அவருடைய நோக்கம் அமித் ஷா-வை விட வித்தியாசமானதாகவே இருக்கும் என்று ராய்ப்பூரில் கூட்டம் ஒன்றில் பேசும் ...

மேலும் படிக்க »

கண்ஹையா குமாரைத் தாக்கிய மானஸ் டேகா அமித் ஷாவுடன் சந்திப்பு

கண்ஹையா  குமாரைத் தாக்கிய மானஸ் டேகா அமித் ஷாவுடன் சந்திப்பு

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் கண்ஹையா குமாரை விமானத்தில் தாக்கியதாக கூறப்படும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரான மானஸ் டேகா, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்தார். மகாராஷ்டிர மாநிலம், புணேயில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி தனியார் விமானத்தில் பயணம் செய்தபோது அஸ்ஸாமைச் சேர்ந்த இளைஞரான மானஸ் டேகா என்பவர் ...

மேலும் படிக்க »

விஜயகாந்துடனான கூட்டணி பேச்சுவார்தை குறித்து அமித் ஷா விரைவில் அறிவிப்பார்: இல.கணேசன்

விஜயகாந்துடனான கூட்டணி பேச்சுவார்தை குறித்து அமித் ஷா விரைவில் அறிவிப்பார்: இல.கணேசன்

விஜயகாந்துடனான கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் அமித் ஷா விரைவில் அறிவிப்பார் என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கனேசன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம்‌ பேசியபோது அவர் இதனைக் கூறினார்.

மேலும் படிக்க »

அமித் ஷாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?பீகார் மக்களை அவமதித்துவிட்டார்; லாலுபிரசாத் விளாசல்

அமித் ஷாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?பீகார் மக்களை அவமதித்துவிட்டார்; லாலுபிரசாத் விளாசல்

பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா நேற்று பிகார் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒருவேளை பிகார் தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைந்தால் பாகிஸ்தானில் பட்டாசுகள் வெடிக்கும் என கூறியிருந்தார். இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராஷ்டிரிய ஜனதாள கட்சி தலைவர் லாலுபிரசாத் யாதவும் அமிஷாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா என கேட்டுள்ளார். மேலும் இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் ...

மேலும் படிக்க »

தேர்தல் விதிமீறல்: அமித் ஷா, லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குப்பதிவு

தேர்தல் விதிமீறல்: அமித் ஷா, லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குப்பதிவு

பீகார் மாநிலத்தில், தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டில் பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பரப்புரையின் போது அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக பாட்னா மற்றும் ஜமாய் ஆகிய இடங்களில் லாலு பிரசாத் மீது முதல் தகவல் அறிக்கை ...

மேலும் படிக்க »

 பிஹாரை நாசமாக்கி விடுவார் மோடி :லாலு

 பிஹாரை நாசமாக்கி விடுவார் மோடி  :லாலு

பிஹார் சட்ட பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மாநிலத்தை நாசமாக்கி விடுவார் என்று மோடியின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் லாலு பிரசாத் யாதவ் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடியை லாலு பிரசாத் ட்விட்டரில் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். முக்கிய மாக பிரதமர் மோடியை வெளி நாடு வாழ் குஜராத்தி என்று கிண்டலாக கூறியுள்ளார். அதில் அவர் ...

மேலும் படிக்க »

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக 160 இடங்களில் போட்டி!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக 160 இடங்களில் போட்டி!

பீகார் சட்டப்பேரவையில் பாரதிய ஜனதா கட்சி 160 இடங்களில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, பாரதிய ஜனதா கட்சி 160 இடங்களிலும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி 40 இடங்களிலும் ...

மேலும் படிக்க »
Scroll To Top