Tag Archives: அமிதாப் பச்சன்

சீக்கிய படுகொலையில் தொடர்பு: நடிகர் அமிதாப் பச்சனுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!

சீக்கிய படுகொலையில் தொடர்பு: நடிகர் அமிதாப் பச்சனுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!

இந்தியாவில் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கிய படுகொலையை தூண்டியதாக அளிக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தை சேர்ந்த எஸ்.எஃப்.ஜே (SFJ) எனும் சீக்கிய ஆதரவு அமைப்பு மற்றும் சீக்கிய படுகொலையால் பாதிக்கப்பட்ட இருவர் இவ்வழக்கினை தொடர்ந்துள்ளனர். இதில், இந்திரா காந்தி ...

மேலும் படிக்க »

யான் டிரைலரை பார்த்து வியந்த அமிதாப் பச்சன்!

யான் டிரைலரை பார்த்து வியந்த அமிதாப் பச்சன்!

ஜீவா-துளசி நாயர் நடிப்பில் நீண்டகாலமாக உருவாகி வரும் படம் ‘யான்’. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கி வருகிறார். நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் படமாகியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் 2-ந் தேதி வெளியாகவிருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் சமீபத்தில் வெளியாகி அனைவரின் வரவேற்பையும் ...

மேலும் படிக்க »

மும்பையில் ‘கோச்சடையான்’ சிறப்பு காட்சி: மோடி உட்பட பாலிவுட் பிரபலங்கள் பலரும் பங்கேற்பு!

மும்பையில் ‘கோச்சடையான்’ சிறப்பு காட்சி: மோடி உட்பட பாலிவுட் பிரபலங்கள் பலரும் பங்கேற்பு!

‘கோச்சடையான்’ படத்தின் சிறப்பு காட்சி மும்பையில் நடைபெறவுள்ளது. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் இதில் கலந்துகொண்டு இப்படத்தைப் பார்க்கவுள்ளனர். ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிப்பில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ‘கோச்சடையான்’ திரைப்படம் மே 9 ம் தேதி வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ...

மேலும் படிக்க »
Scroll To Top