Tag Archives: அமிதாப் பச்சன்

பெண் எம்.பி ஜெயாபச்சனுக்கு ஆயிரம் கோடி சொத்து; வேட்புமனு தாக்கும்போது தெரிவித்தார்

பெண் எம்.பி ஜெயாபச்சனுக்கு ஆயிரம் கோடி சொத்து;  வேட்புமனு தாக்கும்போது தெரிவித்தார்

    நடிகர் அமிதாபச்சனின் மனைவியும், நடிகையுமான ஜெயா பச்சன் சமாஜ்வாதிக்கட்சியில் நீண்டகாலமாக இருந்து வருகிறார். தற்போது எம்.பி.யாக இருக்கும் ஜெயாபச்சன் மீண்டும், மாநிலங்கள் அவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.இதற்காக அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதில் பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ. ஆயிரம் கோடி சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.   கடந்த 2012-ம் ஆண்டு மாநிலங்கள் ...

மேலும் படிக்க »

ரசூல் பூக்குட்டி இயக்கத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்

ரசூல் பூக்குட்டி இயக்கத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்

ஆஸ்கர் விருது வென்ற சவுண்ட் என்ஜினியரான ரசூல் பூக்குட்டி தற்போது இயக்குனராகவும் மாறவுள்ளார். அவர் இயக்குனராகும் படத்தில் நடிப்பதற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரசூல் பூக்குட்டி கூறும்போது, அமிதாப் பச்சனை சந்தித்து நான் எழுதிய கதையை கூறினேன். அவருக்கு அந்த கதை பிடித்துவிட்டது. மேலும், அவர் இந்த கதையில் ...

மேலும் படிக்க »

20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் அமிதாப் பச்சன்

20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் அமிதாப் பச்சன்

அட்லி இயக்கத்தில் அஜித் நடிக்கப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது. அண்மையில் அட்லியை நேரில் வரவழைத்து பேசிய அஜித், தனக்கேற்ற கதை இருக்குமாறு கேட்டதாகவும், அதன்பிறகு அட்லி சொன்ன கதை அஜித்துக்கு பிடித்துப் போனதாகவும், அந்த கதையில் நடிக்க அஜித் விரும்பியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இவர்கள் இணையும் இந்த படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ...

மேலும் படிக்க »

63-வது திரைப்பட தேசிய விருதுகள்: சிறந்த தமிழ்ப் படம் ‘விசாரணை’, சிறந்த பின்னணி இசைக்காக இளையராஜா

63-வது திரைப்பட தேசிய விருதுகள்: சிறந்த தமிழ்ப் படம் ‘விசாரணை’, சிறந்த பின்னணி இசைக்காக இளையராஜா

இயக்குநர் வெற்றிமாறனின் ‘விசாரணை’ படத்துக்காக சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளது. சிறந்த பின்னணி இசைக்காக ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு இளையராஜாவுக்கு விருது அளித்திருக்கிறார்கள். 63-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதில், ‘லாக்கப்’ என்ற நாவலை மையமாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விசாரணை’ படத்துக்கு சிறந்த ...

மேலும் படிக்க »

ரஜினி சொன்னதால் தான் நடிக்கவில்லை- உண்மையை உடைத்த அமிதாப் பச்சன்

ரஜினி சொன்னதால் தான் நடிக்கவில்லை- உண்மையை உடைத்த அமிதாப் பச்சன்

ரஜினிகாந்த், அமிதாப் பச்சனும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் 2.O படத்தில் முதலில் வில்லனாக நடிக்க ஷங்கர், அமிதாப் பச்சனை தான் அனுகினராம். அமிதாப் உடனே ரஜினியை தொலைப்பேசியில் அழைத்து நான் நடிக்கலாமா என்று கேட்டாராம். அதற்கு ரஜினி, ‘வேண்டாம், நீங்கள் வில்லனாக நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என கூறினாராம். அதனால் ...

மேலும் படிக்க »

மின்சார ரெயிலில் பாட்டுப்பாடி தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டிய அமிதாப் பச்சன்: வீடியோ இணைப்பு

மின்சார ரெயிலில் பாட்டுப்பாடி தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டிய அமிதாப் பச்சன்: வீடியோ இணைப்பு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மும்பை மின்சார ரெயிலில் பாட்டுப்பாடி நிதி திரட்டும் பாடகருடன் அதே நோக்கத்துக்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவருடன் இணைந்து பாட்டுப்பாடி ரெயில் பயணிகளிடம் இருந்து நிதி திரட்டினார். மும்பையைச் சேர்ந்த சவுரப் நிம்ப்கர் என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மும்பை மின்சார ரெயில்களில் கிட்டார் வாசித்தபடி, ...

மேலும் படிக்க »

ஆபாச வீடியோவை பரப்பி அமிதாப் டிவிட்டர் பக்கம் முடக்கம்!

ஆபாச வீடியோவை பரப்பி அமிதாப் டிவிட்டர் பக்கம் முடக்கம்!

தனது டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டு அதில் ஆபாச வீடியோவை சைபர் குற்றவாளிகள் பரப்பியதாக நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். 72 வயதான் நடிகர் அமிதாப்பச்சன் டிவிட்டர் சமூக வலைதளம் மூலம் தனது ரசிகர்களுடனும், ஆதரவாளர்களுடம் தொடர்பு கொண்டு அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். டிவிட்டரில் அவரை சுமார் ஒன்றரை கோடி பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். ...

மேலும் படிக்க »

பத்ம விருதுகள் வழங்கும் விழா: பில்கேட்ஸ், அமிதாப் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது

பத்ம விருதுகள் வழங்கும் விழா: பில்கேட்ஸ், அமிதாப் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், இந்தி நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோருக்கு இன்று பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். கலைத்துறைக்கு சிறப்பான பங்காற்றியதற்காக இந்தி நடிகர் அமிதாப் பச்சன், பத்ம விபூஷண் விருது பெற்றார். இந்தியாவில் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக சேவையாற்றிய மைக்ரோசாப்ட் ...

மேலும் படிக்க »

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து படைக்கவிருக்கும் தனுஷ்!

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து படைக்கவிருக்கும் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘டங்காமாரி’ பாடலும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், படத்தை வரும் பிப்ரவரி 13-ந் ...

மேலும் படிக்க »

அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷராஹாசன் நடிப்பில் “ஷமிதாப்” ட்ரெய்லர்!

அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷராஹாசன் நடிப்பில் “ஷமிதாப்” ட்ரெய்லர்!

அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷராஹாசன் நடிப்பில் விரைவில் வெளி வரவுள்ள “ஷமிதாப்” பட ட்ரெய்லர் சற்றுமுன்னர் வெளியானது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ட்ரெய்லரை காண கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணுங்க.

மேலும் படிக்க »
Scroll To Top