Tag Archives: அமிதாப்பச்சன்

50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது

50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியது

இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து நடத்தும் 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று தொடங்கி நவ.28-ந்தேதி வரை 9 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை ...

மேலும் படிக்க »

கருப்பு பணம் விசயத்தில் விமர்சனங்களை ஊக்கமாக எடுத்து கொள்வேன்:அமிதாப்பச்சன்

கருப்பு பணம் விசயத்தில் விமர்சனங்களை ஊக்கமாக எடுத்து கொள்வேன்:அமிதாப்பச்சன்

‘‘விமர்சனங்களை கண்டு வெட்கப்பட்டு விலகி போவதை விட்டு, அதனை ஊக்கமாக எடுத்து கொள்வேன்’’ என்று நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருக்கும் பிரபலங்களின் பட்டியலில், நடிகர் அமிதாப்பச்சனின் பெயரும் இடம்பெற்று சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அவருக்கு எதிராக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், மும்பையில் நடிகர் அமிதாப்பச்சன், நிருபர்களுக்கு ...

மேலும் படிக்க »

மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த நடிகர்–நடிகைகளுக்கு மதுரை நுகர்வோர் கோர்ட்டு நோட்டீசு

மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த நடிகர்–நடிகைகளுக்கு மதுரை நுகர்வோர் கோர்ட்டு நோட்டீசு

தென் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் தலைவரான வக்கீல் மணவாளன், தமிழ்நாடு மாநில நுகர்வோர் ஆணைய மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:– தமிழகத்திலும் மேகி நூடுல்ஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை சாப்பிடும் குழந்தைகள், இருதய நோய், ஆண்மைக் குறைவு, வயிற்று கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவார்கள். இதற்கு காரணம், ...

மேலும் படிக்க »

சீக்கிய கலவரத்தை தூண்டியதாக புகார்: அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!

சீக்கிய கலவரத்தை தூண்டியதாக புகார்: அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!

சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் அமிதாப்பச்சனுக்கு சம்மன் வழங்கி உள்ளது. 1984 ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டவுடன், சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ‘ரத்தத்துக்கு ரத்தம்’ என்று கோஷம் எழுப்பி, இக்கலவரத்தை தூண்டி விட்டதாக, நடிகர் ...

மேலும் படிக்க »

அமிதாப்பச்சனிடம் நிறைய கற்றுக் கொண்டேன்: தனுஷ்

அமிதாப்பச்சனிடம் நிறைய கற்றுக் கொண்டேன்: தனுஷ்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் இருந்து இந்தி படத்தில் தனது எல்லையை விரிவுபடுத்தி வருகிறார். 2–வது இந்தி படமான ஷமிதாப்பில் அமிதாப்பச்சனுடன் தனுஷ் நடிக்கிறார். ஏற்கனவே கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசனுடன் ‘3’ படத்தில் நடித்த தனுஷ். இந்திப்படம் ‘ஷமிதாப்’பில் இளைய மகள் அக்சரா ஹாசனுடன் நடிக்கிறார். அக்சரா இதில் தான் அறிமுகமாகிறார். ‘சீனிகம்’, ‘பா’ ...

மேலும் படிக்க »

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவிருக்கும் சூதாடி!

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவிருக்கும் சூதாடி!

தனுஷ் தற்போது இந்தியில் ‘ஷமிதாப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் நடிக்கிறார். மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. அடுத்த வருடம் பிப்ரவரி ...

மேலும் படிக்க »

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் ஷமிதாப்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் ஷமிதாப்

தனுஷ் தற்போது இந்தியில் ஷமிதாப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் பால்கி இயக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன் நடித்து வருகிறார். மேலும், அமிதாப்பச்சன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசையமைக்கிகறார். அடுத்த வருடம் பிப்ரவரி 6-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ...

மேலும் படிக்க »

ஹிந்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தனுஷின் ஷமிதாப்!

ஹிந்தியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தனுஷின் ஷமிதாப்!

தனுஷ் தற்போது இந்தியில் ‘ஷமிதாப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷராஹாசன் நடிக்கிறார். பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கும் படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். இப்படம் தற்போது கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்திற்காக தனுஷும் அக்ஷரா ஹாசனும் இணைந்து ஆடிய பாடல் ...

மேலும் படிக்க »

தனுஷின் ஷமிதாப் படத்திற்கு பாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பு!

தனுஷின் ஷமிதாப் படத்திற்கு பாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பு!

ராஞ்சனா என்ற இந்தி படத்தில் நடித்த தனுசுக்கு அப்படம் ஹிட்டாக அமைந்ததால் இப்போது தமிழ், இந்தி என கலந்து நடிக்கத் தொடங்கி விட்டார். தமிழில் வேலையில்லா பட்டதாரி, அனேகன் படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதே, இந்தியில் பால்கி இயக்கும் ஷமிதாப் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கும் அப்படத்தில் ஒரு மாற்றுத்திறனாளியாக நடிக்கும் ...

மேலும் படிக்க »

இந்தியில் மஞ்சப்பை: ராஜ்கிரண் வேடத்தில் அமிதாப்பச்சன்

இந்தியில் மஞ்சப்பை: ராஜ்கிரண் வேடத்தில் அமிதாப்பச்சன்

விமல், ராஜ்கிரண் நடித்த மஞ்சப்பை படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. இதில் ராஜ்கிரண் தாத்தா வேடத்தில் நடித்து இருந்தார். அவரது கேரக்டர் பேசப்பட்டது. மஞ்சப்பை இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ‘ரீமேக்’ ஆகிறது. இந்தி, கன்னடம், ரீமேக் உரிமையை ராக்லைன் வெங்கடேஷ் வாங்கியுள்ளார். தெலுங்கு உரிமையை தாசரி நாரயாணராவ் வாங்கி இருக்கிறார். விரைவில் மூன்று ...

மேலும் படிக்க »
Scroll To Top