Tag Archives: அமளி

மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது; ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி

மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது; ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இன்றும் பாராளுமன்றத்தில் அமளி நீடித்தது. மக்களவை இன்று காலை ...

மேலும் படிக்க »

ப.சிதம்பரம் சொத்து விவகாரத்தை எழுப்பி அ.தி.மு.க. எம்.பி.க்கள் கடும் அமளி: பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ப.சிதம்பரம் சொத்து விவகாரத்தை எழுப்பி அ.தி.மு.க. எம்.பி.க்கள் கடும் அமளி: பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது சொத்துக்கள் பற்றி ‘பயோனியர்’ ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது. 14 நாடுகளில் கார்த்தி சிதம்பரம் முதலீடு செய்து இருப்பதாகவும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறை தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இந்த செய்திகளை அடிப்படையாக வைத்து பாராளுமன்றத்தில் இன்று ...

மேலும் படிக்க »

லலித் மோடி மற்றும் வியாபம் ஊழல் விவகாரம்: நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி

லலித் மோடி மற்றும் வியாபம் ஊழல் விவகாரம்: நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி

லலித் மோடி மற்றும் வியாபம் ஊழல் விவகாரங்களால், நாடாளுமன்றத்தில் இன்றும் அமளி நீடிக்கிறது. மாநிலங்களவை காலை தொடங்கியதும், லலித் மோடிக்கு உதவிய விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். கையில் பதாகைகளை ஏந்தியிருந்த அவர்கள், ...

மேலும் படிக்க »

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி!

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி!

பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் இன்றும் மாநிலங்களவையில் இன்று ஐந்தாவது நாளாக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அவை தொடங்கிய உடன், காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் உறுப்பினர் ஹனுமந்த் ராவ் குறித்து மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறிய குற்றச்சாட்டுகளை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்துப் பேசிய ...

மேலும் படிக்க »

மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி!

மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி!

கருப்புப் பணம் மற்றும் உரத்தட்டுப்பாடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூச்சல் குழப்பம் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. மக்களவை இன்று காலை கூடியதும், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கருப்புப் பண விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அவர்களுக்கு ஆதரவாக, ஐக்கிய ஜனதா தளம் ...

மேலும் படிக்க »

காஷ்மீர் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி

காஷ்மீர் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவை கூடியதும், சபாநாயகர் இருக்கை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேசிய சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள், உமர் அப்துல்லா தலைமையிலான மாநில அரசு, ஜம்மு பகுதிக்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை என புகார் தெரிவித்தார். வேலைவாய்ப்பில் 100 பேருக்கு 20 பேர் மட்டுமே ஜம்மு பகுதியிலிருந்து தேர்வு ...

மேலும் படிக்க »

காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியால் மாநிலங்களவை 2 முறை ஒத்திவைப்பு!

காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியால் மாநிலங்களவை 2 முறை ஒத்திவைப்பு!

உணவு பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. அவை கூடியதும் கேள்வி நேரத்தை தொடங்கவிடாமல் , காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா, கேள்வி நேரத்தை ரத்து செய்யக் கோரி தான் நோட்டீஸ் வழங்கியதாக கூறினார். அவை தலைவர் அதை ...

மேலும் படிக்க »

தி.மு.க எம்.பி.க்கள் மீது நடவடிக்கை கோரி மக்களவையில் அ.தி.மு.க அமளி!

தி.மு.க எம்.பி.க்கள் மீது நடவடிக்கை கோரி மக்களவையில் அ.தி.மு.க அமளி!

முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு புகார் தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு புகாரை மக்களவையில் இன்று எழுப்பி அ.தி.மு.க உறுப்பினர் தம்பிதுரை பேசுகையில், நீதித்துறையில் தி.மு.க.வின் தலையீடு இருந்ததாகவும், முன்னாள் அமைச்சர் பரத்வாஜ் ...

மேலும் படிக்க »
Scroll To Top