Tag Archives: அமலாக்கத்துறை

ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது! காங்கிரஸ் மகிழ்ச்சி!!

ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது! காங்கிரஸ் மகிழ்ச்சி!!

சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் இறுதியாக நீதி வென்றுள்ளது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் ...

மேலும் படிக்க »

காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்தது;கர்நாடகாவில் பாஜக வின் அதிரடி ஆட்டம்

காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்தது;கர்நாடகாவில் பாஜக வின் அதிரடி ஆட்டம்

கர்நாடகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை  அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது கர்நாடகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவர் முன்னாள் முதல் மந்திரி குமாரசாமியின் மந்திரி சபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு கொண்ட நபர் மட்டுமல்ல கர்நாடக அரசியலின் சூத்திரதாரி என்று அழைக்கப்படுபவர் டி.கே.சிவக்குமார்.கர்நாடக பாஜகவிற்கு ...

மேலும் படிக்க »

அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால முன் ஜாமீன் வழங்கியது

அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு  உச்ச நீதிமன்றம் இடைக்கால முன் ஜாமீன் வழங்கியது

ஐஎன்எஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை தவிர்க்க, முன்ஜாமீன் கோரி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் ...

மேலும் படிக்க »

சிபிஐ, அமலாக்கத்துறை சோதனைசெய்வதற்கு நெறிமுறை வரைவு என்ன?- மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சிபிஐ, அமலாக்கத்துறை சோதனைசெய்வதற்கு நெறிமுறை வரைவு என்ன?- மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சோதனை, பறிமுதல் போன்ற நடவடிக்கைகளின்போது சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன் படுத்துவதிலிருந்து சாமானிய மனிதர்கள் தற்காத்துக் கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரும் மனு மீது விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஊழல் புகார்களின் மீது சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறை, ...

மேலும் படிக்க »

ராபர்ட் வதேரா மீதான பிடி இறுகுகிறது: அமலாக்கத் துறை நோட்டீஸ்

ராபர்ட் வதேரா மீதான பிடி இறுகுகிறது: அமலாக்கத் துறை நோட்டீஸ்

ராஜஸ்தான் மாநிலம் பைகானூர் மாவட்டத்தில் ராபர்ட் வதேராவின் நிறுவனம் நில மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பைகானூர் மாவட்டம் கோல்யாட் பகுதியில் ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களை, மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதாக ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் பேர வழக்கு:அமலாக்கத் துறை சோதனையில் ரூ.86 கோடி பங்குகள் முடக்கம்

ஹெலிகாப்டர் பேர வழக்கு:அமலாக்கத் துறை சோதனையில் ரூ.86 கோடி பங்குகள் முடக்கம்

ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கு தொடர்பாக, தில்லி, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட 10 நகரங்களில் அமலாக்கத் துறையினர் திங்கள்கிழமை சோதனை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள ரூ.86 கோடி மதிப்பிலான பங்குப் பத்திரங்களை முடக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதுதொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கில் ...

மேலும் படிக்க »

மல்லையாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்: இண்டர்போலுக்கு அமலாக்கத்துறை வேண்டுகோள்

மல்லையாவுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்: இண்டர்போலுக்கு அமலாக்கத்துறை வேண்டுகோள்

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வர உதவுமாறு இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் துறைக்கு மத்திய அமலாக்கத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்கப்படுவதன் மூலம் மல்லையாவை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வழி ஏற்படும். முன்னதாக வங்கிக் கடன் ஏய்ப்பு தொடர்பாக விசாரிப்பதற்காக மல்லையாவை தாயகத்துக்கு திருப்பி அனுப்பவேண்டும் ...

மேலும் படிக்க »

வங்கி கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 3–வது முறையாக மீண்டும் விஜய் மல்லையாவுக்கு சம்மன் அனுப்பினார்.

வங்கி கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு  3–வது முறையாக மீண்டும் விஜய் மல்லையாவுக்கு சம்மன் அனுப்பினார்.

வங்கி கடன் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு அமலாக்கப்பிரிவு மீண்டும் சம்மன் அனுப்பியது. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். கடந்த மாதம் 2–ந்தேதி இங்கிலாந்துக்கு தப்பிச்சென்ற அவர் மீது ...

மேலும் படிக்க »

2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி, ஆ.ராசாவுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு!

2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி, ஆ.ராசாவுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு!

2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் ...

மேலும் படிக்க »
Scroll To Top