Tag Archives: அன்னிய நேரடி முதலீடு

சில்லரை வணிகத்தில் 100% சதவீதம் அன்னிய நேரடி முதலீடு – மத்திய அரசு ஒப்புதல் : வைகோ கண்டனம்

சில்லரை வணிகத்தில் 100% சதவீதம் அன்னிய நேரடி முதலீடு – மத்திய அரசு ஒப்புதல் : வைகோ கண்டனம்

அன்னிய முதலீட்டு கொள்கையை நேற்று மேலும் தளர்த்தி சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஒற்றை வணிக முத்திரை சில்லரை வணிகப் பிரிவில் நூறு விழுக்காடு அயல்நாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டுக்கு இடம் அளிக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் ...

மேலும் படிக்க »

சில்லரை வர்த்தகங்களில் 100% அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசு ஒப்புதல்

சில்லரை வர்த்தகங்களில் 100% அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசு ஒப்புதல்

அன்னிய முதலீட்டு கொள்கையை இன்று மேலும் தளர்த்தி சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் (புதிதாக திறக்கப்பட்ட நிறுவனங்கள்) எளிமையாக தொழில் செய்யவும், அந்நிய முதலீடு அதிகரிக்கவும் அந்நிய நேரடி முதலீட்டிற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு. பிரதமர் ...

மேலும் படிக்க »

100 சதவீத அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

100 சதவீத அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்

பல்வேறு துறைகளில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:- பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து, மருந்து தயாரிப்பு, உணவுப் பதப்படுத்துதல் ஆகிய துறைகளில் 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ...

மேலும் படிக்க »

காப்பீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

காப்பீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

காப்பீடுதுறையில் 49 சதவீதம் வரை அன்னிய நேரடி முதலீட்டுக்கு வழிவகை செய்யும் மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் குரல்வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது. இந்த மசோதாவை மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார். இதன்மீது நடந்த விவாததிற்கு பதிலளித்த அவர் பாலிசிதாரர்கள் செலுத்தும் தொகை நாட்டைவிட்டு வெளியே செல்லாது என்று கூறினார். வெளிநாட்டு நிறுவனங்களின் வரவால் ...

மேலும் படிக்க »

அன்னிய நேரடி முதலீடுகள் குறித்து ரகுராம் ராஜன் கருத்து!

அன்னிய நேரடி முதலீடுகள் குறித்து ரகுராம் ராஜன் கருத்து!

அன்னிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதற்காக நாட்டின் நலன்களில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். அன்னிய முதலீடுகள் தொடர்பாக வெளிப்படையான கொள்கைகள் ஏற்படுத்த அரசு முன்னுரிமை தர வேண்டும் என்றும் வரி தொடர்பான பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் ரகுராம் ராஜன் கேட்டுக் கொண்டார். ...

மேலும் படிக்க »

கட்டுமானத் துறையில் அன்னிய முதலீடு: விதிமுறைகளை தளர்த்தியது மத்திய அரசு

கட்டுமானத் துறையில் அன்னிய முதலீடு: விதிமுறைகளை தளர்த்தியது மத்திய அரசு

கட்டுமானத் துறையில் அன்னிய நேரடி முதலீடு செய்வதற்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. குறைந்த பட்ச கட்டுமான பரப்பு, குறைந்த பட்ச மூலதனத் தொகை ஆகிய விதிகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. புதிய நகரியங்கள் உருவாக்கும் திட்டங்களில் 100 சதவிகித நேரடி அன்னிய முதலீடு இருக்கலாம் என்றும் அரசு கூறியுள்ளது. இந்தியாவில் நடுத்தர குடும்ப ...

மேலும் படிக்க »
Scroll To Top