Tag Archives: அனேகன்

ஹாரிஸ் ஜெயராஜுக்கு வந்த சோதனை, பிரபல இயக்குனர் செய்த வேலை

ஹாரிஸ் ஜெயராஜுக்கு வந்த சோதனை, பிரபல இயக்குனர் செய்த வேலை

என்னை அறிந்தால், அனேகன் என கடந்த வருடம் இரண்டும் மெகா ஹிட் ஆல்பங்களை கொடுத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். இந்நிலையில் இந்த வருடம் ஆரம்பத்திலேயே கெத்து படத்தின் மூலம் ஹிட் ஆல்பம் கொடுத்தார். இவர் இயக்குனர் கே.வி.ஆனந்தில் பேவரட் இசையமைப்பாளர். இவர் இயக்கிய அயன், மாற்றான், கோ, அனேகன் என அனைத்து படத்திற்கும் இவர் தான் இசையமைப்பாளர். ...

மேலும் படிக்க »

தனுஷிற்கு சோதனையான வருடம்?

தனுஷிற்கு சோதனையான வருடம்?

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் என்று கூறும் அளவிற்குதனுஷின் வளர்ச்சி தற்போது உள்ளது. ஆனால், தனுஷிற்கு அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த ஒரு படம் என்றால் வேலையில்லா பட்டதாரி தான். அதை தொடர்ந்து வெளிவந்த ஷமிதாப், அனேகன், மாரி, தங்கமகன்என தொடர்ந்து 4 படங்களும் வசூலில் தோல்வியடைந்துள்ளது. அதிலும் தங்கமகன் பெரும் தோல்வியை அடைந்தது, இதனால், கடந்த ...

மேலும் படிக்க »

தனுஷுக்கு போட்டியாக டண்டனக்கா பாடும் அனிருத்!

தனுஷுக்கு போட்டியாக டண்டனக்கா பாடும் அனிருத்!

தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் படத்தில் இடம்பெற்ற ‘டங்காமாரி ஊதாரி’ என்ற பாடலை எழுதியவர் ராகேஷ். இவர் எழுதிய அந்த பாடலை மரணகானா விஜி, தனுஷ், நவீன் மாதவன் ஆகியோர் இணைந்து பாடினர். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு பிறகு ராகேஷுக்கு நிறைய பாடல்கள் எழுதும் வாய்ப்புகள் வந்தவண்ணம் ...

மேலும் படிக்க »

என்னை அறிந்தால், அனேகன் பாக்ஸ் ஆபிஸ்: முழு விவரம்!

என்னை அறிந்தால், அனேகன் பாக்ஸ் ஆபிஸ்: முழு விவரம்!

தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் அனேகன் படம் திரைக்கு வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதேபோல், என்னை அறிந்தால் படம் வெளிவந்து 2 வாரம் ஆனாலும், வசூலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் மட்டும் தற்போது வெளிவந்துள்ளது. இதில் அனேகன் ரூ 1.27 கோடி வசூல் ...

மேலும் படிக்க »

தனுஷின் அனேகன் – திரை விமர்சனம்!

தனுஷின் அனேகன் – திரை விமர்சனம்!

வி.ஐ.பிக்கு அடுத்து தனுஷின் நடிப்பில், கே.ஆவி. ஆனந்த இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் அனேகன். மறுஜென்மக் கதை, ஐந்து கெட்டப், கார்த்திக் ரீஎண்ட்ரி என படத்தின் எதிர்பார்ப்பைக் கூட்டிய விஷயங்கள் பல..எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? சென்னையில் வாழும் ஹீரோயினுக்கு ‘ஒரு காரணத்துடன்’ முன் ஜென்ம ஞாபகங்கள் வர ஆரம்பிக்கின்றன. பர்மாவில் 1962ல் கதை விரிகிறது. அங்கே ஒரு ...

மேலும் படிக்க »

தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் புதுப்பேட்டை பாகம் 2!

தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் புதுப்பேட்டை பாகம் 2!

தனுஷ் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தியில் ‘அனேகன்’ படமும், பாலிவுட்டில் பால்கி இயக்கத்தில் ‘ஷமிதாப்’ படத்திலும் நடித்துள்ளார். இவ்விரு படங்களும் விரைவில் வெளியாக உள்ள நிலையில், பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் ‘புதுப்பேட்டை 2’ம் பாகத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2006-ம் ஆண்டு செல்வராகவன் ...

மேலும் படிக்க »

அனேகன் படத்திற்கு சலவைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு!

அனேகன் படத்திற்கு சலவைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு!

அனேகன் படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை நீக்கிவிட்டு, படக்குழு மன்னிப்பு கோராவிட்டால் போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் மத்திய சங்கம் அறிவித்துள்ளது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா, கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிப்ரவரி 13ம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘அனேகன்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ...

மேலும் படிக்க »

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து படைக்கவிருக்கும் தனுஷ்!

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து படைக்கவிருக்கும் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘டங்காமாரி’ பாடலும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், படத்தை வரும் பிப்ரவரி 13-ந் ...

மேலும் படிக்க »

தனுஷ் மிரட்டும் ‘அனேகன்’ ட்ரெய்லர்!

தனுஷ் மிரட்டும் ‘அனேகன்’ ட்ரெய்லர்!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘அனேகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமிரா தஸ்தூர் நடித்திருக்கிறார்.மேலும், கார்த்திக் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை காண கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணுங்க.  

மேலும் படிக்க »

அனேகன் படம் டிரைலர் வெளியிடும் தேதி அறிவிப்பு!

அனேகன் படம் டிரைலர் வெளியிடும் தேதி அறிவிப்பு!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘அனேகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமிரா தஸ்தூர் நடித்திருக்கிறார். மேலும், கார்த்திக் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. காதல் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. ...

மேலும் படிக்க »
Scroll To Top