Tag Archives: அந்தமான்

அந்தமான் அருகே மேலடுக்கு சுழற்சி; சென்னையை நோக்கி புதிய காற்றழுத்த பகுதி- 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு

அந்தமான் அருகே மேலடுக்கு சுழற்சி; சென்னையை நோக்கி புதிய காற்றழுத்த பகுதி- 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னையை நோக்கி நகரும் புதிய காற்றழுத்த பகுதியால் 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நாள் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்க கடல், அரபிக்கடலில் மாறி மாறி காற்றழுத்த தாழ்வு உருவானதால் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை கிடைத்துள்ளது. ...

மேலும் படிக்க »

24 மணி நேரத்திற்கு கன மழை நீடிக்கும் – அந்தமான் அருகே புதிய காற்றழுத்தம் உருவாகிறது

24 மணி நேரத்திற்கு கன மழை நீடிக்கும் – அந்தமான் அருகே புதிய காற்றழுத்தம் உருவாகிறது

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கியது. அந்த தொடக்கத்தின் போதே வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் இலங்கை அருகே வளி மண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி ஏற்பட்டது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்தது, பின் கடலோர மாவட்டங்களில் அதிக அளவிலா மழை பெய்யும் என்று அறிவிக்க பட்டது. காற்றின் வேகம் ...

மேலும் படிக்க »

‘கியான்ட்’ புயல் வலு இழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது தமிழகத்தின் வட மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை

‘கியான்ட்’ புயல் வலு இழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது தமிழகத்தின் வட மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ‘கியான்ட்’ புயல் வலு இழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. என்றாலும் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்க கடலில் அந்தமான் அருகே உருவான ‘கியான்ட்’ புயல் நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 400 கிலோ மீட்டர் ...

மேலும் படிக்க »

அதிகாலையில் அந்தமானில் 5.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம்; மக்கள் பீதியில் ஓட்டம்

அதிகாலையில் அந்தமானில் 5.1 ரிக்டர் அளவு  நிலநடுக்கம்; மக்கள் பீதியில் ஓட்டம்

அந்தமானில் அதிகாலையில் 5.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர். அந்தமான் – நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது-. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாக  டெல்லியில் உள்ள புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ...

மேலும் படிக்க »

சென்னையில் விமானத்தில் மாயமான ஆந்திர வீரர்கள் குடும்பத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டி ஆறுதல்

சென்னையில் விமானத்தில் மாயமான ஆந்திர வீரர்கள் குடும்பத்துக்கு ஜெகன்மோகன் ரெட்டி ஆறுதல்

சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமான் சென்ற ராணுவ சரக்கு விமானம் மாயமானது. அதில் 29 பேர் இருந்தனர். அவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. மாயமான 29 பேரில் 8 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள். அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். மாயமான ஆந்திர வீரர்கள் ...

மேலும் படிக்க »

அந்தமானில் நிலநடுக்கம்: 5.3 ரிக்டராக பதிவு

அந்தமானில் நிலநடுக்கம்: 5.3 ரிக்டராக பதிவு

அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவிசார் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 9.33 மணியளவில் பூமியின் அடியில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கதையடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கத்தின் விளைவாக உயிரிழப்போ, உடமைகள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

மேலும் படிக்க »

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரம் தமிழகத்தை நோக்கி நகருகிறது மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிப்பு

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரம் தமிழகத்தை நோக்கி நகருகிறது மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. தற்போது இந்த பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை கடந்த திங்கட்கிழமை புதுச்சேரி அருகே கரையை கடந்த போது கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்தது. நெய்வேலியில் ஒரே நாளில் 45 செ.மீ. மழை கொட்டியது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ...

மேலும் படிக்க »
Scroll To Top