Tag Archives: அதிமுக அரசு

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசுக்கு தமிழறிஞர்கள் கண்டனம்

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி திணிப்பு;அதிமுக அரசுக்கு தமிழறிஞர்கள் கண்டனம்

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி அளிக்கப்படுகிறது. என முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியிருந்தார். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை எம்.ஃபில் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு வருடத்துக்கான இந்தி மொழி பயிற்சியை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்து அதற்காக ஆறு லட்ச ரூபாயினை தமிழக அரசு ஒதுக்கீடு ...

மேலும் படிக்க »

அதிமுகவின் சுயநல ஆதாயம், அரசின் மெத்தனம்; காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது- முத்தரசன்

அதிமுகவின் சுயநல ஆதாயம்,  அரசின்  மெத்தனம்; காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது- முத்தரசன்

அதிமுக அரசு தனது  சுயநல ஆதாயத்திற்காக   மெத்தனமாக இருந்து,  முறையாக தூர்வாராமல்  காவிரி நீரை வீணாக கடலில் கலப்பதற்கு காரணமாக இருக்கிறது என்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த எட்டு ஆண்டு காலமாக தண்ணீர் ...

மேலும் படிக்க »

பா.ஜ.க. மிரட்டலுக்கு பயந்து கோட்டை அமீர் பதக்கத்தை வழங்க மறுத்தது அதிமுக அரசு;துரைமுருகன் அறிக்கை

பா.ஜ.க. மிரட்டலுக்கு பயந்து கோட்டை அமீர் பதக்கத்தை வழங்க மறுத்தது அதிமுக அரசு;துரைமுருகன் அறிக்கை

மத நல்லிணக்கத்துக்காக பாடுபட்டு தனது இன்னுயிரை பறி கொடுத்த கோவை மாநகரத்தை சேர்ந்த கோட்டை அமீர் பெயரில் மத நல்லிணக்கப்பதக்கம் ஒவ்வொரு குடியரசு தின விழாவிலும் வழங்கப்படுகிறது. தி.மு.க. பொருளாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மத நல்லிணக்கத்துக்காக பாடுபட்டு தனது இன்னுயிரை பறி கொடுத்த கோவை மாநகரத்தை சேர்ந்த ...

மேலும் படிக்க »

தமிழகத்தில், அதிமுக அரசு ஊழலை ஊக்குவிப்பதாக ராமதாஸ் விமர்சனம்

தமிழகத்தில், அதிமுக அரசு ஊழலை ஊக்குவிப்பதாக ராமதாஸ் விமர்சனம்

தமிழகத்தில், அதிமுக அரசு ஊழலை ஊக்குவிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் மீது ஊழல் புகார் பதிவு செய்வதற்கு கண்காணிப்பு ஆணையரின் அனுமதி பெற வேண்டும் என்ற அரசாணை ஊழல்வாதிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். தமிழக அரசின் ஆணை நடைமுறைக்கு வந்தால், ஊழல் பெருகுவதோடு, நிர்வாகம் ...

மேலும் படிக்க »

அதிமுக அரசு முற்றிலும் முடங்கி வாட்ஸ்ஆப் அரசாக மாறியுள்ளது: விஜயகாந்த் கடும் தாக்கு!

அதிமுக அரசு முற்றிலும் முடங்கி வாட்ஸ்ஆப் அரசாக மாறியுள்ளது: விஜயகாந்த் கடும் தாக்கு!

மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் இடத்தில் உள்ள  அதிமுக அரசு முற்றிலும் முடங்கிப்போய், வாட்ஸ் ஆப் அரசாக மாறியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாம் இயற்கையை அழிக்க, அழிக்க, இயற்கை விஸ்வரூபம் எடுத்து நம்மை அழிக்கிறது. இனியாவது விழித்துக்கொண்டு இயற்கைக்கு மாறாக எவ்வித செயலும் செய்யாமல், ...

மேலும் படிக்க »

விடுதலைப் புலிகள் மீது வீண் பழி சுமத்துகிறது அதிமுக அரசு: கருணாநிதி கண்டனம்!

விடுதலைப் புலிகள் மீது வீண் பழி சுமத்துகிறது அதிமுக அரசு: கருணாநிதி கண்டனம்!

முல்லைப்பெரியாறு அணைக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து என தமிழக அரசு வீண் பழி சுமத்துகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ” முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த வேண்டுமெனக் கோரி தமிழக அரசு உச்ச நீதி ...

மேலும் படிக்க »

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அதிமுக அரசை கண்டித்து ஜூலை 7-ல் மதிமுக ஆர்ப்பாட்டம்!

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அதிமுக அரசை கண்டித்து ஜூலை 7-ல் மதிமுக ஆர்ப்பாட்டம்!

முல்லைப்பெரியாறு அணைக்குக் கேடு விளைவிக்கும் விதத்தில், உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலத்தைத் தாக்கல் செய்த அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கின்ற வகையில், ஜூலை 7ஆம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமாகத் திகழும் பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாக்க வேண்டும்; ...

மேலும் படிக்க »

நில மசோதாவை அதிமுக அரசு உள்நோக்கத்துடன் ஆதரிக்கிறது: கருணாநிதி தாக்கு!

நில மசோதாவை அதிமுக அரசு உள்நோக்கத்துடன் ஆதரிக்கிறது: கருணாநிதி தாக்கு!

நிலம் கையப்படுத்தும் மசோதாவை அதிமுக அரசு உள்நோக்கத்துடன் ஆதரிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார். நிலம் கையகப்படுத்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கை உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை வள்ளூவர்கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி ...

மேலும் படிக்க »
Scroll To Top