Tag Archives: அதிமுக

அமெரிக்க நீதிமன்றத்தில் தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய அதிமுக; மு.க.ஸ்டாலின் பேச்சு

அமெரிக்க நீதிமன்றத்தில் தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய அதிமுக; மு.க.ஸ்டாலின் பேச்சு

திருமண விழா ஒன்றில்  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, தமிழர்களுக்கு அமெரிக்காவில் தலைகுனிவை ஏற்படுத்திய அதிமுக வைப் பற்றி பேசினார். கட்டிட அனுமதி, மின் இணைப்பு ஆகியவற்றுக்கு தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதன் மூலம் தமிழர்களுக்கு தலைகுனிவை அ.தி.மு.க. அரசு ஏற்படுத்திவிட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அண்ணா அறிவாலயம், கலைஞர் ...

மேலும் படிக்க »

அதிமுகவின் கட்டுப்பாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை இயங்குவது வெட்கக்கேடானது; மு.க.ஸ்டாலின்

அதிமுகவின் கட்டுப்பாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை இயங்குவது வெட்கக்கேடானது; மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவின் கட்டுப்பாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை இயங்குவது வெட்கக்கேடானது என கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதுள்ள 3120 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் ...

மேலும் படிக்க »

பேரறிவாளனுக்கு விடுதலை வழங்க வேண்டும்: ராமதாஸ்

பேரறிவாளனுக்கு விடுதலை  வழங்க வேண்டும்: ராமதாஸ்

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும், இவ்வழக்கில் அவர் கொடுத்த வாக்கு மூலத்தை திரித்து தவறாக பதிவு செய்தது தாம் தான் என்றும் இவ்வழக்கின் புலனாய்வு அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.   இந்த அடிப்படையில் இவ்வழக்கின் தீர்ப்பில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி சி.பி.ஐ.க்கு அவர் கடிதம் ...

மேலும் படிக்க »

ஆட்சியை காப்பாற்றுவதில் மட்டுமே அதிமுகவினர் கவனமாக இருக்கிறார்கள் : விஜயகாந்த் குற்றச்சாட்டு

ஆட்சியை காப்பாற்றுவதில் மட்டுமே அதிமுகவினர் கவனமாக  இருக்கிறார்கள் : விஜயகாந்த் குற்றச்சாட்டு

சென்னை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட பலர் அரசு மருத்துவமனைகள, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளுதல், வீடுகளில் மழைநீர் தேங்குவதை தடுத்தல், குப்பைகளை உடனுக்குடன் அகற்றுதல், பராமரிப்பு ...

மேலும் படிக்க »

இன்று அதிமுக; நாளை திமுக: தமிழக கட்சிகளை அழிக்கும் பாஜக ;தமீமுன் அன்சாரி

இன்று அதிமுக; நாளை திமுக: தமிழக கட்சிகளை அழிக்கும் பாஜக ;தமீமுன் அன்சாரி

  தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை அழிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. இன்று அதிமுகவையும் நாளை திமுகவையும் அழிக்கும் முயற்சி நடக்கும். அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.   அதிமுக அணி எம்.எல்.ஏக்கள் தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.   ...

மேலும் படிக்க »

சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

டி.டி.வி.தினகரன் தலைமையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக 21 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ...

மேலும் படிக்க »

அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன: ஓபிஎஸ் துணை முதல்வராகிறார்; அமைச்சராக மாஃபா பாண்டியராஜனும் பதவியேற்றார்

அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன: ஓபிஎஸ் துணை முதல்வராகிறார்; அமைச்சராக மாஃபா பாண்டியராஜனும் பதவியேற்றார்

தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் குழப்பமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைப்பு நடைபெற்றது. இந்த நிலையில் பொதுச்செயலாளர் சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்புக்குப் பிறகே தலைமைக் கழகம் வருவதாக ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை எனத் தகவல் வெளியானது.பொதுக்குழுவைக் கூட்டிக் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்து சசிகலாவை கட்சியை ...

மேலும் படிக்க »

அனுபவம், திறமையற்ற அதிமுக செல்வாக்கு உடையவருக்கு கோவை ஸ்மார்ட் நகரத் திட்டத்தை ஒப்படைப்பதா?- அன்புமணி கண்டனம்

அனுபவம், திறமையற்ற அதிமுக செல்வாக்கு உடையவருக்கு கோவை ஸ்மார்ட் நகரத் திட்டத்தை ஒப்படைப்பதா?- அன்புமணி கண்டனம்

சுகன்யாவை கோவை ஸ்மார்ட் நகர நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தது கண்டிக்கத்தக்கது, அனுபவமும், திறமையும், இல்லாதவர் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கோவை ஸ்மார்ட் நகரத் திட்டத்தை செயல்படுத்தும் தலைமை நிர்வாக அதிகாரியாக (சி.இ.ஓ) அனுபவமும், திறமையும் இல்லாத இளம்பெண் நியமிக்கப் பட்டிருக்கிறார். ...

மேலும் படிக்க »

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி-க்கு அனுமதி வழங்கியது அதிமுக அரசுதான்: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி-க்கு அனுமதி வழங்கியது அதிமுக அரசுதான்: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்க ஓஎன்ஜிசிக்கு அதிமுக ஆட்சி காலத்தில்தான் குத்தகை உரிமை வழங்கப்பட்டது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி முற்றிலுமாக வெளியேற வலியுறுத்தி, அங்குள்ள அய்யனார் கோயிலில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அவ்வூர் மக்களை ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, 8-ம் வகுப்பு ...

மேலும் படிக்க »

திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை உடனடியாக ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் – மு க ஸ்டாலின்

திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை உடனடியாக ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும்  – மு க ஸ்டாலின்

மே 17′ இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி  தமிழர் விடியல் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் டைசன்  உட்பட 4 பேர் மீது  இனப்படுகொலைக்கு  நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டம்  போடபட்டுள்ளதை மு க ஸ்டாலின்கண்டித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வரை குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கும் ...

மேலும் படிக்க »
Scroll To Top