Tag Archives: அதிபர் வேட்பாளர்

நான் அதிபரானால்.., ஹிலாரியை சிறையில் தள்ளுவேன்: டிரம்ப் ஆவேசம்

நான் அதிபரானால்.., ஹிலாரியை சிறையில் தள்ளுவேன்: டிரம்ப் ஆவேசம்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, ...

மேலும் படிக்க »

பெண்கள் பற்றிய ஆபாச கருத்து: அதிபர் போட்டியிலிருந்து பின்வாங்க மறுக்கும் ட்ரம்ப்

பெண்கள் பற்றிய ஆபாச கருத்து: அதிபர் போட்டியிலிருந்து பின்வாங்க மறுக்கும் ட்ரம்ப்

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளார் டொனால்ட் ட்ரம்ப், 2005 ஆம் ஆண்டு பெண்களை பற்றி தெரிவித்த ஆபாச கருத்துகளுக்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையிலும் தான் அதிபர் பதவிக்கான போட்டியிலிருந்து பின் வாங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார். இரண்டு டஜன்களுக்கு மேலான குடியரசுக் கட்சியின் அரசியல்வாதிகள், ட்ரம்பிற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் கணினி அமைப்பு ரஷிய அரசால் சட்ட விரோதமாக ‘ஊடுருவல்’

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் கணினி அமைப்பு ரஷிய அரசால் சட்ட விரோதமாக ‘ஊடுருவல்’

ரஷிய அரசைச் சார்ந்த, கணினி அமைப்பை சட்டவிரோதமாக உடைப்பவர்கள், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பற்றிய தகவல்களை ஆராய தங்களின் கணினி அமைப்பை சட்டவிரோதமாக ஊடுருவி உள்ளனர் என ஜனநாயகக் கட்சியை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்னஞ்சல் மற்றும் இணையத்தில் நடந்த உரையாடல்கள் திருப்பட்டுள்ளதாகவும், ஆனால் தனிநபர் மற்றும் நிதி சார்ந்த தகவல்கள் ...

மேலும் படிக்க »

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: விஸ்கான்சின் மாநிலத்தில் ஹிலாரி, டிரம்ப்புக்கு கடும் பின்னடைவு

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: விஸ்கான்சின் மாநிலத்தில் ஹிலாரி, டிரம்ப்புக்கு கடும் பின்னடைவு

அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரதான வேட்பாளரை தேர்வு செய்ய அந்நாட்டில் உள்ள 50 மாநிலங்களில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக தகுதிபெற மொத்தம் 1237 வாக்குகள் தேவை என்ற நிலையில், இதுவரை ...

மேலும் படிக்க »
Scroll To Top