Tag Archives: அதிபர் தேர்தல்

ரணில் விக்ரமசிங்கே கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு சந்திரிகா திடீர் ஆதரவு!

ரணில் விக்ரமசிங்கே கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு சந்திரிகா  திடீர் ஆதரவு!

இலங்கை அதிபர் தேர்தலில் திடீர் திருப்பமாக ரணில் விக்ரமசிங்கே கட்சி வேட்பாளருக்கு முன்னாள் அதிபரும், இலங்கை சுதந்திரா கட்சியின் ஆலோசகருமான சந்திரிகா குமாரதுங்கே ஆதரவு தெரிவித்துள்ளார். இலங்கை அதிபராக இருக்கும் மைத்ரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதை தொடர்ந்து அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இம்மாதம் நடைபெற உள்ளது. அதில் முன்னாள் அதிபர் மகிந்த ...

மேலும் படிக்க »

பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

தெற்காசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ் நாட்டின் புதிய அதிபர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதி படைத்த ஐம்பது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது புதிய அதிபர், துணை அதிபர், 300 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை பிரதிநிதிகள் சுமார் 18 ஆயிரம் பேரை தேர்வு ...

மேலும் படிக்க »

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: விஸ்கான்சின் மாநிலத்தில் ஹிலாரி, டிரம்ப்புக்கு கடும் பின்னடைவு

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: விஸ்கான்சின் மாநிலத்தில் ஹிலாரி, டிரம்ப்புக்கு கடும் பின்னடைவு

அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரதான வேட்பாளரை தேர்வு செய்ய அந்நாட்டில் உள்ள 50 மாநிலங்களில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக தகுதிபெற மொத்தம் 1237 வாக்குகள் தேவை என்ற நிலையில், இதுவரை ...

மேலும் படிக்க »

அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியாதான் காரணம்: ராஜபக்சே

அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியாதான் காரணம்: ராஜபக்சே

இலங்கை அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியாதான் காரணம் என்று  முன்னாள் அதிபர்  தெரிவித்துள்ளார். ஹாங்காங்கை மையமாக கொண்ட ஒரு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு  அவர் அளித்த பேட்டியில் கூறியபோது, இலங்கை அதிபர் தேர்தலின் போது இந்திய உளவு அமைப்பான ரா எனக்கு எதிராக செயல்பட்டது. அமெரிக்காவும் இந்தியாவும் தங்கள் தூதரகங்கள் மூலம் இதற்கான வேலைகளை ...

மேலும் படிக்க »

இலங்கை அதிபர் தேர்தல்: மைத்ரிபால சிறிசேன வெற்றி

இலங்கை அதிபர் தேர்தல்: மைத்ரிபால சிறிசேன வெற்றி

இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்றுள்ளார். அவர் ராஜபக்சேவை விட சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளார். ராஜபக்சே 57 லட்சத்து 68 ஆயிரத்து 90 வாக்குகள் பெற்றுள்ளார். சிறிசேன 51.28 சதவிகித வாக்குகளையும், ராஜபக்சே 47.58 சதவிகித வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். தமிழர்கள் அதிகம் நிறைந்த கிளிநொச்சியில் ...

மேலும் படிக்க »

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 2.30 மணி அளவில் நாடு முழுவதும் 50 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது. இதில், பகல் 2.30 மணி வரை 50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சில இடங்களில் கள்ள ஓட்டுகள் பதிவானதாகவும், ராணுவத்தினரின் மிரட்டல், கெடுபிடிகள் அதிகமாக ...

மேலும் படிக்க »

இலங்கை அதிபர் தேர்தல் எதிரொலி: தமிழர் பகுதியில் ராணுவம் குவிப்பு!

இலங்கை அதிபர் தேர்தல் எதிரொலி: தமிழர் பகுதியில் ராணுவம் குவிப்பு!

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால், வாக்குப்பதிவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்குள்ள தமிழர்கள் கூட்டமைப்பு பொது வேட்பாளர் சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், தமிழர்களை வாக்களிக்க முடியாதபடி தடுக்க ராணுவத்தினரை குவித்திருப்பதாக புகார் கூறப்படுகிறது. இதனிடையே, இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என ...

மேலும் படிக்க »

இலங்கையில் அதிபர் தேர்தல்: நாளை வாக்குப்பதிவு!

இலங்கையில் அதிபர் தேர்தல்: நாளை வாக்குப்பதிவு!

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதையொட்டி அந்நாட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 71 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சுமார் 2 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். வெளிநாட்டு தேர்தல் பார்வையாளர்கள் 55 பேர், ...

மேலும் படிக்க »

இலங்கையில் அதிபர் தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு!

இலங்கையில் அதிபர் தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு!

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் முடிகிறது. தேர்தல் களத்தில் உள்ள அதிபர் ராஜபக்சே மற்றும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரசின் திட்டங்கள் தொடர தன்னை மீண்டும் அதிபராக்கும் படி ராஜபக்சே பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதே வேளையில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா, ஊழல் மிகுந்த ராஜபக்சேவின் ...

மேலும் படிக்க »

இலங்கையில் ராஜபக்சேவை வீழ்த்த ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள்!

இலங்கையில் ராஜபக்சேவை வீழ்த்த ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள்!

இலங்கையில் மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராஜபக்சேவை வீழ்த்த அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்துள்ளன. ராஜபக்சே அரசில் சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த மைத்ரிபால சிரிசேன தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு எதிராக களம் புகுந்துள்ளார். இந்நிலையில் முக்கிய எதிர்க்கட்சிகளான இடது மற்றும் வலதுசாரிகள் மைத்ரிபாலவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ...

மேலும் படிக்க »
Scroll To Top