Tag Archives: அதிகாரிகள்

ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம்!

ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம்!

வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் மூன்று நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 11, 12, 13 ஆகியமூன்று தினங்களும் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள் அகில இந்திய வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தமிழ்நாடு- புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் ஜி.கிருபாகரன் ...

மேலும் படிக்க »

அமெரிக்கா வரை அம்பலமாகியது அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது! மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு

அமெரிக்கா வரை அம்பலமாகியது அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது!  மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு

தமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரித்து இருக்கிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் இன்று வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:- அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான சி.டி.எஸ். சென்னையில் புதிய கட்டிடம் கட்ட அனுமதிக்காக அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு லஞ்சம் தந்த வழக்கில் ...

மேலும் படிக்க »

ஆளும் கட்சியின் அடியாளாக மாறும் வருமானவரித் துறை அதிகாரிகள்

ஆளும் கட்சியின் அடியாளாக மாறும் வருமானவரித் துறை அதிகாரிகள்

இப்போதெல்லாம் வருமானவரி சோதனை என்கிற பெயரில் மத்திய அரசு நடத்தும் அடவாடித்தனத்திற்கு கணக்கு வழக்கு இல்லாமல் போய்விட்டது.  தொழிலதிபர் வீடுகளில் சோதனை என்றால் மக்கள் மத்தியில் உடனே இந்த தொழிலதிபர் ஆளும் கட்சிக்கு எதிரானவராக இருப்பார் போலும் என்று நினைக்க துவங்கி விட்டார்கள். அந்த அளவிற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு வருமானவரித் துறையினரை ஒரு ...

மேலும் படிக்க »

கர்நாடகாவின் அமைச்சர்கள், அதிகாரிகள் குழந்தைகளை அரசு பள்ளிக்குதான் அனுப்பவேண்டும்- சித்தராமையா

கர்நாடகாவின் அமைச்சர்கள், அதிகாரிகள் குழந்தைகளை அரசு பள்ளிக்குதான் அனுப்பவேண்டும்- சித்தராமையா

கர்நாடகா மெட்ரோவில் இந்தி பயன்பாட்டிற்கு எதிர்ப்பு போராட்டம் வலுப்பெற்றது. கர்நாடகாவில் கன்னட மொழி பள்ளிகளில் கட்டாயம் என்ற நிலையை அடுத்து வங்கிகளிலும் கன்னட மொழி கட்டாயம் என்ற கொள்கையை கையில் எடுக்கப்பட்டது. கன்னட மேம்பாட்டு ஆணையம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் மற்றும் கிராமிய வங்கிகள் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்தி திணிப்பிற்கு எதிராக கர்நாடகம் ...

மேலும் படிக்க »

மேலூர் பகுதியில் கல் குவாரிகளில் அதிகாரிகள் குழு ஆய்வு

மேலூர் பகுதியில் கல் குவாரிகளில் அதிகாரிகள் குழு ஆய்வு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையநல்லூர் பகுதியில் உடைகல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கற்கள் சரிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியானார்கள். இதன் எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உடைகல் குவாரிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மதுரை மாவட்ட ...

மேலும் படிக்க »

பாக்தாத்தில் ஐ.எஸ். தாக்குதல்: 3 பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நீக்கம்

பாக்தாத்தில் ஐ.எஸ். தாக்குதல்: 3 பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நீக்கம்

கடந்த வாரம் இராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 300 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் விளைவாக பாக்தாத்திலிருக்கும் மூன்று உயர்மட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகளை பிரதமர் ஹைதர் அல் அபாடி நீக்கியுள்ளார். பாக்தாத்திலிருந்து சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்டு 13 ஆண்டுகள் கழித்து அங்கு நிகழ்த்தப்பட்ட மிக கொடூர தாக்குதல் இதுவாகும். ...

மேலும் படிக்க »

பான் மசாலா, குட்கா கிடங்குகளில் வருமான வரித்துறை 2-வது நாளாக இன்றும் சோதனை

பான் மசாலா, குட்கா கிடங்குகளில் வருமான வரித்துறை 2-வது நாளாக இன்றும் சோதனை

வருமான வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம் மற்றும் ஆந்திராவில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனிவாசராவ், மாதவ்ராவ், உமாராவ் ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குட்கா, பான் மசாலா கிடங்குகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பான் மசாலா, ...

மேலும் படிக்க »

4 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து: ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

4 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து: ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

தெலுங்கு, மலையாளம், ஒடியா, கன்னடம் ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து எப்படி வழங்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை ஆவணங்களுடன் மத்திய அரசு அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மூத்த வழக்குரைஞர் ஆர்.காந்தி தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பழைமை வாய்ந்த, இலக்கண, இலக்கிய ...

மேலும் படிக்க »

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பொதுப்பணித் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், சில துறைகளின் பொறுப்புகள் கூடுதலாக சில அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வியாழக்கிழமை பிறப்பித்தார். (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்…) எஸ்.கே.பிரபாகர்- பொதுப்பணித் ...

மேலும் படிக்க »

அ.தி.மு.க. – தி.மு.க.வை சேர்ந்த 6 பேர் டெல்லி மேல்-சபைக்கு போட்டியின்றி தேர்வு

அ.தி.மு.க. – தி.மு.க.வை சேர்ந்த 6 பேர் டெல்லி மேல்-சபைக்கு போட்டியின்றி தேர்வு

அ.தி.மு.க. – தி.மு.க.வை சேர்ந்த 6 பேர் டெல்லி மேல்-சபைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று சட்டசபை செயலக அதிகாரிகள் கூறினர். டெல்லி மேல்-சபையில் எம்.பி.க்களாக இருப்பவர்களில் 57 பேரின் பதவிக்காலம் வரும் 23-ந்தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் 6 இடங்கள் காலியாகின்றன. காலியாக உள்ள இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் 11-ந் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான ...

மேலும் படிக்க »
Scroll To Top