“இந்தியாவிலேயே அதிகம் ஊழல் நடப்பது, தமிழகத்தில் தான்’’ என்றும், ‘‘நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து செப்டம்பரில் முடிவு செய்வோம்’’ என்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா டெல்லியிலிருந்து சென்னை வந்து பேசி சென்றார் இந்தியாவில் அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு பா.ஜ.க. தற்போதே தயாராகி வருகிறது. அதன்படி ...
மேலும் படிக்க »