Tag Archives: அண்ணா பிறந்த நாள்

அண்ணா பிறந்தநாள்; 10 ஆண்டுகள் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்- வைகோ

அண்ணா பிறந்தநாள்; 10 ஆண்டுகள் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்- வைகோ

அண்ணா பிறந்தநாளையொட்டி 10 ஆண்டுகள்சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- வாழ்நாள் சிறைத் தண்டனை மற்றும் பத்து ஆண்டுகள் வரை தண்டிக்கப்பட்டவர்கள், சில குற்றப் பிரிவுகளில் தண்டனை பெற்ற காரணத்தால் விடுவிக்கப்படாமலேயே சிறையில் வாடுகின்றனர். 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் ...

மேலும் படிக்க »

அண்ணா பிறந்த நாளையொட்டி ஆயுள் கைதிகளை விடுவிக்கவேண்டும்: ஜவாஹிருல்லா

அண்ணா பிறந்த நாளையொட்டி ஆயுள் கைதிகளை விடுவிக்கவேண்டும்: ஜவாஹிருல்லா

ஆயுள் தண்டனை கைதிகள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி விடுவிக்கப்பட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்றவியல் நடைமுறை சட்டம் 432-வது பிரிவின் கீழ் தண்டனை பெற்றவர்களின் தண்டனை காலத்தை குறைக்க மாநில அரசுக்கு ...

மேலும் படிக்க »

106–வது பிறந்த நாள்: அண்ணா சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவிப்பு

106–வது பிறந்த நாள்: அண்ணா சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவிப்பு

அண்ணாவின் 106–வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ம.தி.மு.க. சார்பில் தாயகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு வைகோ மாலை அணிவித்தார். இதில் மாநில நிர்வாகிகள் மல்லை சத்யா, நாசரேத்துரை, டாக்டர் மாசிலாமணி, துரை.பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தே.மு.தி.க. சார்பில் அண்ணாவின் படத்திற்கு விஜயகாந்த் மலர் தூவி ...

மேலும் படிக்க »

அண்ணா பிறந்த நாளையொட்டி பூந்தமல்லியில் செப்டம்பர் 15-ம் தேதி மதிமுக மாநாடு!

அண்ணா பிறந்த நாளையொட்டி பூந்தமல்லியில் செப்டம்பர் 15-ம் தேதி மதிமுக மாநாடு!

பேரறிஞர் அண்ணாவின் 106–வது பிறந்த நாள் விழாவையொட்டி பூந்தமல்லியில் வருகிற 15–ந்தேதி ம.தி.மு.க. மாநாடு நடத்தப்படுகிறது. இதற்காக பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டை திறந்தவெளி மாநாடாக நடத்துகின்றனர். 15–ந் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும் மாநாட்டில் முதல் நிகழ்ச்சியாக நெல்லை அபுபக்கர், ஓரத்தநாடு கோடி கணேஷ், சென்னை ...

மேலும் படிக்க »

அண்ணா பிறந்த நாளில் சிறை கைதிகளை விடுதலை செய்ய வைகோ கோரிக்கை!

அண்ணா பிறந்த நாளில் சிறை கைதிகளை விடுதலை செய்ய வைகோ கோரிக்கை!

அண்ணா பிறந்த நாளையொட்டி சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,”சிறைச்சாலை என்பது தண்டிக்கும் இடம் அல்ல; சீர்திருத்தும் இடம் என்ற கோட்பாட்டை உலகில் பல நாடுகள் ஏற்றுக் கொண்டு உள்ளன. சந்தர்ப்ப சூழ்நிலையால், நேர்ந்துவிட்ட சம்பவத்தால், நீதிமன்றத் ...

மேலும் படிக்க »
Scroll To Top