Tag Archives: அண்ணா பல்கலைகழகம்

அண்ணா பல்கலையில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலையில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

மழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெறவிருந்த தேர்வு வரும் 16ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்

மேலும் படிக்க »

அண்ணா பல்கலைகழகத்தின் இன்றைய தேர்வுகள் ஒத்திவைப்பு!

அண்ணா பல்கலைகழகத்தின் இன்றைய தேர்வுகள் ஒத்திவைப்பு!

அண்ணா பல்கலைகழகத்தின் இன்றைய தேர்வுள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாபல்கலைகழகம் தெரிவித்துள்ளது. இதேபோல், சென்னை பல்கலைகழகம் மற்றும் திருவள்ளூர் பல்கலைகழகத்தின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளன. சென்னை மாநிலக்கல்லூரியில் இன்று முதல் தொடங்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, வருகிற 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

அண்ணா பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளுக்கு தேர்வு தேதிகள் மாற்றம்!

அண்ணா பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளுக்கு தேர்வு தேதிகள் மாற்றம்!

அண்ணா பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளுக்கு இம்மாதம் 12,13,14ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் மோசமான வானிலை காரணமாக அடுத்த மாதம் 21, 22, 24 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அண்ணா பல்கலைகழக தேர்வுகள் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான தேர்வுகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

தொழிற்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நேற்று நிறைவு பெற்றது

தொழிற்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நேற்று நிறைவு பெற்றது

தொழிற்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட 3ஆயிரத்து 500 இடங்களுக்காக 6ஆயிரம் பேர் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர். 29ஆம் தேதி நடைபெற்ற முதல் நாள் கலந்தாய்வில் 950 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள இடங்கள் நேற்று நிரப்பப்பட்டன.12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து நாளை அருந்ததி பிரிவினருக்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களை எஸ்.சி ...

மேலும் படிக்க »

பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்கியது

பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்கியது

காலை 10 மணிக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கலந்தாய்வினை தொடங்கி வைக்கிறார். முதல் நாள் கலந்தாய்வில் கட் ஆஃப் 200க்கு 200 எடுத்தவர்கள் முதல் 198 புள்ளி 25 கட் ஆஃப் வரை எடுத்தவர்களுக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. இந்த கல்வியாண்டுக்கான கலந்தாய்வு கடந்த 28-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் விளையாட்டுப் பிரிவினருக்கும், 29-ம் ...

மேலும் படிக்க »

பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு; ஜூன் 19 -ல் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும்: அண்ணா பல்கலை

பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு; ஜூன் 19 -ல் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும்: அண்ணா பல்கலை

தமிழகத்தில் பொறியில் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களை வரிசைப்படுத்தி ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விண்ணப்பித்த 154734 பேருக்கும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu இணைதளத்தில் ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 19ஆம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் ...

மேலும் படிக்க »

என்ஜினீயரிங் கல்லூரிகள் தரத்தை உயர்த்த கல்வியாளர்கள் குழு அமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

என்ஜினீயரிங் கல்லூரிகள் தரத்தை உயர்த்த கல்வியாளர்கள் குழு அமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– அண்ணா பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரம் குறைந்து வருவது கவலையளிப்பதாக இருக்கிறது. 2014ஆம் ஆண்டு நவம்பர் டிசம்பர் செமஸ்டர் தேர்வெழுதிய பொறியியல் மாணவர்களில் 47 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெறவில்லை என்று தெரிய வருகிறது. 205க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 40 ...

மேலும் படிக்க »

பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிப்பு!

பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 538 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை, அரசு இடஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ...

மேலும் படிக்க »

பொறியியல் படிப்பில் சேர 1.70 லட்சம் பேர் விண்ணப்பம்: ஜூன் 3-ம் வாரம் கலந்தாய்வு!

பொறியியல் படிப்பில் சேர 1.70 லட்சம் பேர் விண்ணப்பம்: ஜூன் 3-ம் வாரம் கலந்தாய்வு!

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர 1.70 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு ஜூன் மூன்றாவது வாரத்தில் கலந்தாய்வு துவங்குகிறது. பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், தமிழகம் முழுவதும் 60 மையங்களில் கடந்த 3-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தன. விண்ணப்பம் பெறவும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்கவும் மே 20-ம் தேதி கடைசி ...

மேலும் படிக்க »

எஞ்சினியரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: அண்ணா பல்கலைகழகம்!

எஞ்சினியரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: அண்ணா பல்கலைகழகம்!

தமிழகத்தில் எஞ்சினியரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 570 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 2014-2015 ஆம் கல்வி ஆண்டில் பி.இ. படிப்பில் சேர்வதற்கு, சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தின் அனைத்து ...

மேலும் படிக்க »
Scroll To Top