Tag Archives: அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயம் வந்தார் கலைஞர் கருணாநிதி : தொண்டர்கள்உற்சாகம்

அண்ணா அறிவாலயம் வந்தார் கலைஞர் கருணாநிதி  :  தொண்டர்கள்உற்சாகம்

  திமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயம் சென்றதுஅ க்கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.   உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் கருணாநிதி. இந்நிலையில், அவர் உடல்நிலை தேறிவருவதை உணர்த்தும் வகையில் அவ்வப்போது வீடியோ பதிவுகள் வெளியிடப்படும்.   சமீபத்தில், மு.க.தமிழரசுவின் பேரனை பார்த்து கருணாநிதி சிரிக்கும் ...

மேலும் படிக்க »

காவிரி நீர் பிரச்சனை: சட்டசபை அவசர கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்- விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம்

காவிரி நீர் பிரச்சனை: சட்டசபை அவசர கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்- விவசாய சங்க கூட்டத்தில் தீர்மானம்

அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விவசாய சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- தமிழகத்துக்கு ஆண்டு தோறும் கர்நாடகம் வழங்க வேண்டிய 192 டி.எம்.சி. தண்ணீர் அளவில், கர்நாடகத்தில் போதிய அளவு மழை பெய்தும், இதுவரை கர்நாடகம் தமிழகத்துக்கு வெறும் 33.95 டி.எம்.சி. மட்டுமே வழங்கி உள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் குறிப்பாக ...

மேலும் படிக்க »

சோக மயத்தில் திமுகவின் அண்ணா அறிவாலயம்

சோக மயத்தில் திமுகவின் அண்ணா அறிவாலயம்

சட்டசபை தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னணியில் உள்ளதால் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒரு சில தொண்டர்கள் சோகமயத்துடன் காட்சியளிக்கின்றனர். தமிழகம் முழுவதும் 134 தொகுதிகளில் அதிமுக முன்னணியில் இருந்தாலும் சென்னை மாவட்டம் திமுகவின் கோட்டையாக மாறியுள்ளதால் பெரும்பாலான திமுக தொண்டர்கள் உற்சாகத்துடனே காணப்படுகின்றனர். சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமையன்று காலை 8 ...

மேலும் படிக்க »

இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண நடவடிக்கை: டெசோ கூட்டத்தில் தீர்மானம்!

இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண நடவடிக்கை: டெசோ கூட்டத்தில் தீர்மானம்!

இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெசோ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று டெசோ கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க. பொருளாளர் ...

மேலும் படிக்க »

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை கருணாநிதி வெளியிட்டார்!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை கருணாநிதி வெளியிட்டார்!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் திமுகவுக்கான வேட்பாளர்கள் பட்டியலை கருணாநிதி வெளியிட்டார். அதன்படி போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வருமாறு : 1. மத்திய சென்னை- தயாநிதிமாறன் 2. ஸ்ரீபெரும்புதூர்- ஜெகத்ரட்சகன் 3. தென் சென்னை- டி.கே.எஸ்.இளங்கோவன் 4. வட சென்னை- கிரிராஜன் 5. ...

மேலும் படிக்க »
Scroll To Top