Tag Archives: அணு ஆயுத நகரம்

இரகசியமாக ஒரு அணு ஆயுத நகரத்தை இந்தியா உருவாக்குகிறது: பாகிஸ்தான்

இரகசியமாக ஒரு அணு ஆயுத நகரத்தை இந்தியா உருவாக்குகிறது: பாகிஸ்தான்

    இந்தியா இரகசியமாக ஏராளமான அணு ஆயுதங்கள் நிறைந்த நகரம் ஒன்றை ரகசியமான முறையில் கட்டமைத்து வருவதாக, பாகிஸ்தான் பரபரப்புக் குற்றச்சாட்டு கூறியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் நஃபீஸ் ஜகாரியா இது குறித்து கூறும் போது,பாகிஸ்தான் எப்போதுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்று வருகிறது. ஆனால்,இந்தியா அதனை தொடர்ந்து, முறியடித்து வருகிறது. ஒவ்வொரு ...

மேலும் படிக்க »

இந்தியா ரகசியமாக எழுப்பி வரும் அணு ஆயுத நகரம்- அமெரிக்க பத்திரிக்கை தகவல்!

இந்தியா ரகசியமாக எழுப்பி வரும் அணு ஆயுத நகரம்- அமெரிக்க பத்திரிக்கை தகவல்!

இந்தியா ரகசியமாக ஒரு அணு ஆயுத நகரத்தையே எழுப்பி வருவதாக அமெரிக்காவை சேர்ந்த ‘ஃபாரின் பாலிசி’ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மைசூர் அருகேயுள்ள சல்லாகெரே என்ற இடத்தில் இந்த அணு ஆயுத நகரம் கட்டப்பட்டு வருவதாகவும், வரும் 2017-ம் ஆண்டுக்குள் இந்த நகரத்தின் கட்டுமானப்பணிகள் முடிந்துவிடும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »
Scroll To Top