Tag Archives: அடுத்த படத்தின் அறிவிப்பு

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க இருக்கிறார் விஜய். `துப்பாக்கி’, `கத்தி’ படங்களை தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமூக அக்கறை கொண்ட படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக ...

மேலும் படிக்க »
Scroll To Top