Tag Archives: அஞ்சான்

இனி தான் என்னோட செகண்ட் இன்னிங்க்ஸ் -யே ஸ்டார்ட் – மனம் தளராமல் பேசும் லிங்குசாமி!

இனி தான் என்னோட செகண்ட் இன்னிங்க்ஸ் -யே ஸ்டார்ட் – மனம் தளராமல் பேசும் லிங்குசாமி!

அஞ்சான் படம் பற்றி ஓவராக பில்டப் பண்ணியதாலோ என்னவோ அப்படம் தோல்வியடைந்த கணமே லிங்குசாமி குறித்து ஏராளமான கலாய்ப்பு மெம்கள் இணையத்தை ஆக்கிரமிக்க துவங்கின. லிங்குசாமி வெளியவே தலைகாட்ட முடியாத அளவிற்கு இணையமெங்கும் அவரை ரசிகர்கள் ஒட்டி தள்ளிவிட்டனர். ஆனால், எதற்கும் மனம் தளராத லிங்குசாமி மீண்டும் ரஜினி முருகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் ...

மேலும் படிக்க »

தமிழ் சினிமாவுக்கு ‘அஞ்சான்’ கற்று தரும் பாடம் என்ன?

தமிழ் சினிமாவுக்கு ‘அஞ்சான்’ கற்று தரும் பாடம் என்ன?

‘தமிழ் சினிமா படைக்கும் நல்லுலகம் இதுவரை மொக்கைப் படத்தையே ரசிகர்களுக்குத் தந்தது இல்லையோ?!’ என்ற ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது, லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த ‘அஞ்சான்’ படமும், அதற்கு சமூக வலைதளத்தில் குவிந்த ‘கழுவி ஊற்றல்’ எதிர்வினைகளும்! இப்படிப்பட்ட கலாய்ப்பு விமர்சனங்களை எள்ளளவும் எதிர்பார்த்திடாத நடிகர் சூர்யா, இணையத்தில் தனது படம் மீதான தொடர் ...

மேலும் படிக்க »

சூர்யாவை வெறுப்பேற்றிய ரசிகர்கள்!

சூர்யாவை வெறுப்பேற்றிய ரசிகர்கள்!

வேட்டை படத்தில் கோட்டை விட்டிருந்த லிங்குசாமி அஞ்சான் படத்தில் அசத்தி இருப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரசிகர்களுக்கு சரியான தீனி போடத்தவறிவிட்டார் லிங்குசாமி. இதனால் 120 ரூபாய் கொடுத்து படம் பார்த்த ரசிகர்கள் பலர் படத்தை பற்றி நெகட்டிவான விமர்சனங்களை எழுதி சமுகவளைதலங்களிலும், இணையத்தளங்களிலும் உலாவவிட்டுள்ளனர். இதனால் கடும் வருத்தத்தில் இருந்தார் சூர்யா. அவரை ...

மேலும் படிக்க »

ஆகஸ்ட் 15-ல் தமிழகம் முழுவதும் 450 திரையரங்குகளில் சூர்யாவின் அஞ்சான்!

ஆகஸ்ட் 15-ல் தமிழகம் முழுவதும் 450 திரையரங்குகளில் சூர்யாவின் அஞ்சான்!

சூர்யாவின் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளிவரவிருக்கும் அஞ்சான் திரைப்படம் இதுவரை இல்லாத அளவில் தமிழகம் முழுவதும் மொத்தம் 450 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள திரைப்படம் ‘அஞ்சான்’. இப்படம் சுதந்திர தினத்தையொட்டி வருகிற 15-ந்தேதி ரிலீசாகிறது. இந்தப் படத்துக்கு தமிழகத்தில் மட்டும் 450 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சூர்யா ...

மேலும் படிக்க »

அறமற்ற ஊடக வியாபாரிகளின் களமாக மாறுகிறதா தமிழ் திரைத்துறை? – விவேகானந்தன் ராமதாஸ்

அறமற்ற ஊடக வியாபாரிகளின் களமாக மாறுகிறதா தமிழ் திரைத்துறை? – விவேகானந்தன் ராமதாஸ்

படைப்புகள் வெறும் வியாபாரம் சார்ந்தவை அல்ல. அவை ஒரு தேசத்தின் பாரம்பரியத்தின் மீது ஆளுமை செலுத்தக் கூடியவை. அரசியல் போதனைகளின் வரைவு கருவிகள். பேனாக்களும் திரை மொழியும் வியாபாரத்திற்காக அறம் தவறும்பட்சத்தில் உருவாகும் விளைவுகள்தான் கேள்வி கேட்க ஆளில்லாத இனப்படுகொலையை தமிழ்ச் சமூகத்தின் மீது திணித்தது. பல இளைஞர்களை தன்னையே எரித்து தன் இனத்திற்கு நடக்கும் ...

மேலும் படிக்க »

அஞ்சான் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

அஞ்சான் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து, சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பில், லிங்குசாமி டைரக்டு செய்துள்ள படம், ‘அஞ்சான்.’ இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. விழா மேடையில், சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவருக்கு பட அதிபர்கள் சுபாஷ் சந்திரபோஸ், யு.டி.வி.தனஞ்செயன் ஆகிய இருவரும் ஆளுயர மாலை ...

மேலும் படிக்க »

ஜூலை 22-ல் அஞ்சான் பாடல் வெளியீடு!

ஜூலை 22-ல் அஞ்சான் பாடல் வெளியீடு!

சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் ‘அஞ்சான்’ இசையினை ஜூலை 22ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் வெளியிடப்படுகிறது. சூர்யா, சமந்தா, சூரி, வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘அஞ்சான்’ படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. யுவன் இசையமைத்து இருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். லிங்குசாமி தயாரித்திருக்கும் இப்படத்தை யு,.டிவி நிறுவனம் வெளியிட ...

மேலும் படிக்க »

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா – நயன்தாரா இணையும் ‘மாஸ்’

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா – நயன்தாரா இணையும் ‘மாஸ்’

‘அஞ்சான்’ படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்திற்கு ‘மாஸ்’ என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். சூர்யா, சமந்தா, வித்யூத் ஜாம்வால், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார் லிங்குசாமி. யுவன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை யு.டிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது. ‘அஞ்சான்’ படத்தின் இசை வெளியீடு, ஜூலை 17-ம் ...

மேலும் படிக்க »

அஞ்சான் டீசர் வெளியீடு!

அஞ்சான் டீசர் வெளியீடு!

சிங்கம், சிங்கம்-2 படங்களுக்குப்பிறகு முழு நேர ஆக்சன் ஹீரோவாகி விட்டார் சூர்யா. பாலிவுட் நடிகர் அமீர்கான் போன்று மென்மையான கதைகள்தான் உங்களுக்கு பொருந்தும் என்று கோலிவுட்டில் உள்ள சில டைரக்டர்கள் தங்களது கருத்தினை சூர்யாவிடம் பதிவு செய்தபோதும் அவர் அதை காது கொடுத்து கேட்கவில்லை. அடிதடியில் இறங்கினது இறங்கினதுதான். இனிமேல் தொடர்ந்து ஆக்சன் கதைகளில்தான் நடிப்பேன் ...

மேலும் படிக்க »

நாளை வெளியாகிறது சூர்யாவின் அஞ்சான் டீசர்

நாளை வெளியாகிறது சூர்யாவின் அஞ்சான் டீசர்

சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி, தயாரித்து வரும் படம் ‘அஞ்சான்’. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் இந்தி நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே ...

மேலும் படிக்க »
Scroll To Top