Tag Archives: அஞ்சலி

மணல் சிற்பத்தில் கலைஞர் உருவம்; சிற்பி சுதர்சன் பட்நாயக் அஞ்சலி

மணல் சிற்பத்தில் கலைஞர் உருவம்; சிற்பி சுதர்சன் பட்நாயக் அஞ்சலி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரபல மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் கருணாநிதியின் உருவம் பதிந்த மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் ...

மேலும் படிக்க »

ஒரு வாரம் கொடுத்தீங்கன்னா தயாரிப்பாளர் தப்பித்துவிடுவார்..: தமிழ் ராக்கர்ஸுக்கு ‘பலூன்’ இயக்குநர் வேண்டுகோள்

ஒரு வாரம் கொடுத்தீங்கன்னா  தயாரிப்பாளர் தப்பித்துவிடுவார்..: தமிழ் ராக்கர்ஸுக்கு ‘பலூன்’ இயக்குநர் வேண்டுகோள்

சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, யோகி பாபு, ஜனனி நடித்திருக்கும் படம் ‘பலூன்’. யுவன் இசையமைத்துள்ள இப்படம் டிசம்பர் 29-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதன் டீஸர், ட்ரெய்லர் உள்ளிட்டவை இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தின் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடும் இணையதளங்களின் பட்டியலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது படக்குழு. மேலும், படங்களை திருட்டுத்தனமாக ...

மேலும் படிக்க »

சுனாமி நினைவு தினம்: சென்னை மெரினா கடலில் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய மீனவர்கள்

சுனாமி நினைவு தினம்: சென்னை மெரினா கடலில் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய மீனவர்கள்

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது. அன்று கடலுக்குள் உருவான நில நடுக்கம் ஆழி பேரலை அதாவது சுனாமியாக உருவெடுத்து ஊருக்குள் புகுந்து மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரையோரம் வசித்து ...

மேலும் படிக்க »

முத்துகிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீச்சு; ஒருவர் கைது

முத்துகிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீச்சு; ஒருவர் கைது

    மாணவர் முத்துகிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீது ப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். தில்லியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துகிருஷ்ணனின் உடல், தற்போது அவரது சொந்த ஊரான அரிசி பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

பாடலாசிரியர் நா. முத்துக்குமார் திடீர் மரணம்

பாடலாசிரியர் நா. முத்துக்குமார் திடீர் மரணம்

மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த பிரபல திரைப்பட பாடலாசிரியர், கவிஞர் நா. முத்துக்குமார் இன்று காலை 10 மணிக்கு உயிரிழந்தார். அவரது உடல் அவரது முகப்பேர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு திரைத்துறையினர், பொதுமக்கள்  மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான நா. முத்துக்குமார், இயக்குனர் சீமான் ...

மேலும் படிக்க »

நாஜிக்களின் சித்ரவதை முகாமில் போப்பாண்டவர் அஞ்சலி

நாஜிக்களின் சித்ரவதை முகாமில் போப்பாண்டவர் அஞ்சலி

நாஜிக்களால் ஒரு மில்லியனுக்கும் மேலான, பெரும்பாலும் யூதர்கள் கொல்லப்பட்ட, போலந்தின் முன்னாள் அவுஸ்விட்ச்-பெர்கன்னாவ் சித்ரவதை முகாமில் பலியானோருக்கு போப் பிரான்சிஸ் அஞ்சலி செலுத்தியுள்ளார். இறைவா! உம்முடைய மக்கள் மீது இரக்கம் வையும். அதிக அளவான இந்த கொடூரத்தை மன்னியும் என்று அந்த முகாமின் விருந்தினர் பதிவு புத்தகத்தில் பதிவையும் அவர் எழுதியுள்ளார். இந்த முகாமிலிருந்து தப்பித்தோர் ...

மேலும் படிக்க »

சுவாதி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

சுவாதி படுகொலை செய்யப்பட்ட இடத்தில்  மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

சுவாதி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். அறிவுசார் தொழில் செய்பவர்களின் கூட்டமைப்பில் (கே.பி.எப்.) ஐ.டி. நிறுவன ஊழியர்கள் ஏராளமானோர் உள்ளனர். கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இந்த கூட்டமைப்பினர் சார்பில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ...

மேலும் படிக்க »

மீண்டும் ஜோடி சேரும் ஜெய் – அஞ்சலி!

மீண்டும் ஜோடி சேரும் ஜெய் – அஞ்சலி!

எங்கேயும் எப்போதும் படத்துக்குப் பிறகு ஜெய்யும் அஞ்சலியும் மீண்டும் நடிக்க உள்ளார்கள். புதுமுக இயக்குநர் சினிஷ் இயக்கும் பேய்ப்படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். ‘இருவரையும் நடிக்க வைக்கிறோம் என்று சொன்னாலே அனைவரும் படத்தின் மீது ஆர்வமாக இருக்கிறார்கள். அஞ்சலியின் நடிப்புக்கு நல்ல ஸ்கோப் உள்ள படம் இது. ஜூலை 6 முதல் படப்பிடிப்பு தொடங்கும். இந்தப் ...

மேலும் படிக்க »

இனப்படுகொலையை நினைவூட்டிய முதல் பதிவு ‘இறைவி’- இயக்குநர் ராம்

இனப்படுகொலையை நினைவூட்டிய முதல் பதிவு ‘இறைவி’- இயக்குநர் ராம்

கார்த்திக் சுப்புராஜின் 3 படங்களில் இது தான் சிறந்த படம் என்று நான் நினைக்கிறேன் என இயக்குநர் ராம் புகழாரம் சூட்டியிருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, பூஜா, கமாலினி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘இறைவி’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஞானவேல்ராஜா, அபினேஷ் ...

மேலும் படிக்க »

இறைவி’ திரை விமர்சனம்!

இறைவி’ திரை விமர்சனம்!

இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜின் மூன்றாவது படம் ‘இறைவி’. இதுவும் அனைத்து விதங்களிலும் வித்தியாசமான படமாக அதைவிட முக்கியமாக குடும்பப் பெண்களின் விடுதலைக்கான அழுத்தமான பதிவாக வந்திருக்கிறது. சிற்பக் கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் அருள் (எஸ்ஜே சூர்யா) அவரது காதல் மனைவி யாழினி (கமாலினி முகர்ஜி). அருளின் தம்பி ஜகன் (பாபி சிம்ஹா) கலைக்கல்லூரி மாணவன். ...

மேலும் படிக்க »
Scroll To Top