Tag Archives: அஜித்

‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துடன் முதல் முறையாக இணையும் டி.இமான்

‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துடன் முதல் முறையாக இணையும் டி.இமான்

‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்துக்கு ‘விசுவாசம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ‘விவேகம்’ படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று இருந்தாலும் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தது. அஜித் ரசிகர்களே இந்த படத்திற்கான நல்ல விமர்சனங்களை தெரிவிக்கவில்லை. இருந்தும் அஜித் ...

மேலும் படிக்க »

ரூ.100 கோடியை தாண்டியது அஜித்தின் விவேகம்: முதல் வாரம் box office

ரூ.100 கோடியை தாண்டியது அஜித்தின் விவேகம்: முதல் வாரம் box office

  சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோர் நடிப்பில் உருவான விவேகம் உலகம் முழுவதும் உள்ள 42 நாடுகளில் 3200க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தில் மட்டும் 770 திரையரங்குகளில் வெற்றிநடைபோடுகிறது. விவேகம் உலகம் முழுவதும் வசூல் சாதனையை படைத்து வருகின்றது.     திரைப்பட விமர்சகர்கள் விவேகம் ...

மேலும் படிக்க »

தணிக்கையில் ‘யு/ஏ’ ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகிறது ‘விவேகம்’

தணிக்கையில் ‘யு/ஏ’ ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகிறது ‘விவேகம்’

தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24-ம் தேதி ‘விவேகம்’ வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்திருந்தார்கள். தணிக்கை முடிந்தவுடன் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டது. தணிக்கை குழு ‘விவேகம்’ படத்தைப் பார்த்துவிட்டு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுக்கவே, தற்போது ஆகஸ்ட் 24-ம் ...

மேலும் படிக்க »

தலை விடுதலை பாடல் – ரசிகர்கள் உற்சாகம்

தலை விடுதலை பாடல் – ரசிகர்கள் உற்சாகம்

அஜித் நடிப்பில் விவேகம் படம் அடுத்த மாதம் திரைக்கு வரயிருக்கிறது. இப்படத்தின் டீசர், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வருகின்றது. கடந்த ஜூன் 15 தேதி அன்று விவேகம் படத்தின் SURVIVA – first song teaser ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது அஜித் ரசிகர்கள் மட்டும் இன்றி இப்பாடல் எல்லாராலும் கொண்டாடப்பட்டது. ...

மேலும் படிக்க »

தனது பணியாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கொடுத்த அஜித்

தனது பணியாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி கொடுத்த அஜித்

அஜித் ஏழை, எளியவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவருடைய மனிதநேயத்தை போற்றும் அளவுக்கு பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளது. இன்னும் அவரது மனிதநேயத்தை தூக்கி நிறுத்தும் அளவுக்கு நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. அஜித் தன்னுடைய வீட்டில் பணிபுரியும் அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காமல் சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்துள்ளார். அஜித்தின் வீட்டிற்கும் அவரது பணியாளர்கள் ...

மேலும் படிக்க »

அஜித்தை தூக்கிவிடுவதற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது: அஜித் ரசிகர்களுக்கு சிம்பு பதில்

அஜித்தை தூக்கிவிடுவதற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது: அஜித் ரசிகர்களுக்கு சிம்பு பதில்

நடிகர் சிம்பு என்றாலே வம்பு என்றாகிவிட்டது கோலிவுட்டில். எதையும் வெளிப்படையாக பேசுவது அவருக்கே எதிராக அமைந்துவிடுகிறது. இதற்காகத்தான் டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியே வந்த சிம்பு, நேற்று முதல் பேஸ்புக் பக்கத்தில் இணைந்தார். நேற்று இணைந்ததுமே ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொண்டார். நேற்று மாலை சிம்பு தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினார். ...

மேலும் படிக்க »

அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி

அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி

அஜித் நடித்த ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களில் அவர்கூடவே நடித்தவர் அப்புக்குட்டி. இதையடுத்து தற்போது அஜித்-சிறுத்தை சிவா இணைந்துள்ள மூன்றாவது படத்திலும் அப்புக்குட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அப்புக்குட்டி கதாநாயகனாக ‘காகித கப்பல்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் நடந்தது. அஜித்தை பற்றி ஒவ்வொரு முறையும் அப்புக்குட்டி ...

மேலும் படிக்க »

‘பிரிக்ஸ்’ நாடுகளின் பாதுகாப்பு உயர் பிரதிநிதிகளின் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கிற இந்த மாநாட்டின் நிகழ்ச்சிநிரல் குறித்து ஆலோசனை செய்வதற்காக ‘பிரிக்ஸ்’ நாடுகளின் பாதுகாப்பு உயர் பிரதிநிதிகளின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்பட்டது. பயங்கரவாத ஒழிப்பில் ‘பிரிக்ஸ்’ நாடுகள் இணைந்து செயல்படுவது ...

மேலும் படிக்க »

தல அஜித்தின் அடுத்த படம்; முழு விபரங்கள்

தல அஜித்தின் அடுத்த படம்; முழு விபரங்கள்

அஜீத் நடிக்கவிருக்கும் ‘தல 57’ படம் ஒரு ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது. படப்பிடிப்புக்காக பல்கேரியாவிற்கு கிளம்புகிறது தல டீம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித்-சிறுத்தை சிவா 3-வது முறையாக ‘தல 57’ படத்திற்காக இணைந்துள்ளனர். இந்திய நாட்டின் ராணுவ ரகசியங்களை வெளிநாடுகளில் கசியவிடும் துரோகிளை தேடிக் ...

மேலும் படிக்க »

தல 57 படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமா?

தல 57 படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமா?

அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவிருக்கின்றனர். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகவிருக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை பல்கேரியாவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின் கதாநாயகி தேடுதல் படலம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தில் அஜித் இரட்டை ...

மேலும் படிக்க »
Scroll To Top