ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்கும் விவகாரத்தில் சிக்கியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் 21 சட்டப்பேரவை உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவர்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால், அவற்றை காங்கிரஸ் கட்சி நிச்சயம் கைப்பற்றும் என்று தில்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் தெரிவித்தார். தில்லி அரசுத் துறைகளுக்கு பார்லிமென்டரி செயலர்களாக 21 எம்எல்ஏக்களை நியமித்த ...
மேலும் படிக்க »