Tag Archives: அஜய் ஜெயராம்

சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் அஜய் ஜெயராம் தோல்வி

சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் அஜய் ஜெயராம் தோல்வி

சீனாவில் சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான காலிறுதிப் போட்டி ஒன்றில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் ரியோ ஒலிம்பிக் சாம்பியனும், இரண்டு முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்றவருமான சென் லாங்கை எதிர்கொண்டார். அனுபவம் வாய்ந்த சென் லாங்கிற்கு இணையாக இந்திய வீரர் அஜய் ஜெயராமால் விளையாட முடிவில்லை. ...

மேலும் படிக்க »

பேட்மிண்டன் தர வரிசை சாய்னா நோவால் 5-வது இடம்

பேட்மிண்டன் தர வரிசை சாய்னா நோவால் 5-வது இடம்

சர்வதேச பேட்மிண்டன் வீரர் – வீராங்கனை தர வரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 5-வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு வீராங்கனையாக பி.வி.சிந்து 10-வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் நடந்த அமெரிக்க பேட்மிண்டன் ஓபனில் அரை இறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் அஜய் ஜெயராம் 20-வது இடத்துக்கு முன்னேறி ...

மேலும் படிக்க »

கனடா ஓபன் பேட்மிண்டன்: அஜய் ஜெயராம் கால் இறுதிக்கு முன்னேற்றம்

கனடா ஓபன் பேட்மிண்டன்: அஜய் ஜெயராம் கால் இறுதிக்கு முன்னேற்றம்

கனடா ஓபன் பேட்மிண்டனில் ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 21-10, 21-12 என்ற நேர்செட்டில் ஆஸ்திரியா வீரர் டேவிட்டை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார். சாய் பிரனீத், பிரனாய், ஹர்ஷில் ஆகிய இந்தியர்களும் கால்இறுதியை எட்டினர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் தான்வி லாத், ருத்விகா ஷிவானி ஆகியோர் ...

மேலும் படிக்க »

கொரிய ஓபன் பேட்மின்டன் இறுதிப்போட்டி: அஜய் ஜெயராம் தோல்வி

கொரிய ஓபன் பேட்மின்டன் இறுதிப்போட்டி: அஜய் ஜெயராம் தோல்வி

கொரிய ஓபன் பேட் மின்டன் போட்டி தென் கொரியா தலைநகர் சியோலில் நடந்தது. இன்று காலை நடந்த இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அஜய்ஜெயராம் உலகின் நம்பர் ஒன் வீரரான சென்லாங் (சீனா) மோதினார்கள். உலக தரவரிசையில் 32–வது இடத்தில் இருக்கும் அஜய் ஜெயராம் 14–21, 13–21 என்ற கணக்கில் சென்லாங்கிடம் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார். இந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top