Tag Archives: ஃபர்ஸ்ட் லுக்

இன்று தொடங்குகிறது மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு

இன்று தொடங்குகிறது மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த வெள்ளிக்கிழமை (9.02.2017) வெளியிடப்பட்டது. ‘காற்று வெளியிடை’ படத்தை அடுத்து தனது அடுத்த படத்தை மணிரத்தினம் அறிவித்துள்ளார். இந்த படத்திற்காக பல்வேறு நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்படத்தில், அரவிந்த் சாமி, சிலம்பரசன், விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ...

மேலும் படிக்க »

கலையரசன் நாயகனாக நடிக்கும் ‘டைட்டானிக்- காதலும் கவுந்து போகும்’

கலையரசன் நாயகனாக நடிக்கும் ‘டைட்டானிக்- காதலும் கவுந்து போகும்’

சி.வி.குமார் தயாரிப்பில் ‘மாயவன்’ படம் மற்றும் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்து வரும் ‘4ஜி’ படம் உருவாகிவருகிறது. இதன் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து கலையரசன் நாயகனாக நடித்து வரும் படத்தை சி.வி.குமார் தயாரித்து வந்தார். ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் நாயகியாக ஆனந்தி நடித்திருக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பாலு, இசையமைப்பாளராக நிவாஸ் ...

மேலும் படிக்க »

‘தெறி’ ஃபர்ஸ்ட் லுக்கில் மறைந்துள்ள தகவல்!

‘தெறி’ ஃபர்ஸ்ட் லுக்கில் மறைந்துள்ள தகவல்!

விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் டிரெண்டாகிய நிலையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் மூலம் இயக்குனர் அட்லி, விஜய் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தகவல் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நேற்று வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் ஒன்றில் விஜய் ஒரு கண்ணால் பார்ப்பது போன்றும், விஜய்யின் காது ...

மேலும் படிக்க »

விஜய்யின் பிறந்த நாளன்று ‘கத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

விஜய்யின் பிறந்த நாளன்று ‘கத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

‘கத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வருகிற ஜூன் மாதம் நடிகர் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாகிறது. லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படம் கத்தி. விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, வில்லனாக தமிழுக்கு முதல் முறையாக வருகிறார் பாலிவுட் நடிகர் நீல் நித்தின் முகேஷ். அனிருத் இசையமைக்க, ...

மேலும் படிக்க »

ஒரே நாளில் கத்தி, அஞ்சான் மற்றும் ஐ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு?

ஒரே நாளில் கத்தி, அஞ்சான் மற்றும் ஐ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு?

இந்த வருடத்தின் ‘மோஸ்ட் வான்டட்’ லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கும் ‘ஐ’, ‘அஞ்சான்’, ‘கத்தி’ படங்களின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ எப்போது வரும் என்பதுதான் சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமான முறையில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகவேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விக்ரமின் ...

மேலும் படிக்க »
Scroll To Top