Polls Archieve

சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது ...

  • மக்களுக்கு நீதித்துறையின் மேல் உள்ள நம்பிகை குறையும் (55%)
  • எல்லாம் அரசியல் (27%)
  • சரியான தீர்ப்பு (18%)

பயிர் கடன் மீதான வட்டியை மத்திய அரசு அதிகரித்திருப்பது ...

  • பயிர் கடன் வட்டியை உயர்த்தும் திட்டத்தை கைவிட்டு, வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் (54%)
  • விவசாயிகள் மீதான மோடி அரசின் அடுத்த தாக்குதல் (38%)
  • ஏற்கத்தக்கது (8%)

1915 மற்றும் 1922 ஆம் ஆண்டுகளில் துருக்கியில் 15 லட்சம் அர்மேனியர்கள் கொல்லப்பட்டதை இனப்படுகொலையே என அறிவித்த போப் பிரான்சிஸ் ஈழத்தில் நடந்ததும் இனப்படுகொலையே என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை

  • தமிழ் இனத்திற்கு தீர்வை பெற்று தர பேருதவியாக இருக்கும் (44%)
  • தனி ஈழம் பெற அவ் அறிவிப்பு ஏதுவாக இருக்கும் (30%)
  • தமிழக திருச்சபை ஆயர்கள் போப்பின் கவனத்திற்கு இதை எடுத்து செல்ல வேண்டும் (26%)

ஊறுகாய் தயாரித்தல் உள்ளிட்ட 20 சிறு தொழில்களை இனி பெரு நிறுவனங்களும் மேற்கொள்ளலாம் என்ற மத்திய அரசின் உத்தரவு...

  • ஏராளமான சிறு தொழில் முனைவோரின் வயிற்றில் அடிக்கும் செயல் (68%)
  • பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் மோடி அரசு (32%)
  • சரியான முடிவு (0%)

ஆந்திராவில் தமிழக கூலித் தொழிலாளர்கள் காவல்துறையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்...

  • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடர்வதோடு உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தக்க இழப்பீடு வழங்க வேண்டும் (55%)
  • மனித உயிரை பறிக்கும் உரிமை எவருக்கும் இல்லை (39%)
  • தவிர்க்க முடியாத ஒன்று (6%)

அல்லது

Scroll To Top