இலங்கை தனது குடியுரிமை பணி அலுவலகத்தை எத்தியோப்பியாவில் திறக்கிறது

download

இலங்கை அரசு சமீபத்தில் ஆப்பிரிக்க நாட்டில் அரசியல், வர்த்தகம்  மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்த குடியுரிமை பணி அலுவலகத்தை நிறுவியுள்ளது.மேலும், ஆபிரிக்க ஒன்றியம் – (AU) அடிஸ் அபாபா தலைமையிடம் நெருக்கமான உறவை ஏற்படுத்திஇருக்கிறது.

 

எத்தியோப்பியாவின்  இலங்கை தூதுவராக  நியமிக்கப்பட்டுள்ள சுமித் தசநாயக்க பதவியேற்றவுடன்  ஜனாதிபதி Mulatu Teshome  மை உத்தியோகபூர்வமாக  சந்திப்பதற்கு காத்துக்கொண்டிருக்கிறார்

 

இலங்கை, எத்தியோப்பியாவுடனான இராஜதந்திர உறவுகளை 1972 யிலேயே நிறுவியுள்ளது.  இந்தியாவின் எத்தியோப்பியா தூதர் இலங்கைக்கும் சேர்த்து பார்பதுபோல் கென்யாவின்  இலங்கை தூதார்  ஒரே நேரத்தில் எத்தியோப்பியாவிற்கும் சேர்த்து  அங்கீகரிக்கப்பட்டுயிருக்கிறார்கள்.

இலங்கை மற்றும் எத்தியோப்பியா இரு நாடுகளும் அணிசேரா இயக்கத்தின் (அணிசேரா) உறுப்பினர்கள். மற்றும் ஜி -77, மற்றும் ஐ.நா போன்ற பலதரப்பு மன்றங்களிலும் பரஸ்பர நன்மை கருதி ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க கூடியவர்கள்

 

ஏப்ரல் 2014 ன் ஒப்பந்தபடி,  ‘அடிஸ் அபாபா’ வில்  புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு ஆப்பிரிக்கரல்லாத நாட்டின் [இலங்கை] தூதர்,    ஆப்பிரிக்க ஒன்றியத்தில் நிரந்தரப் பிரதிநிதி என்ற வகையிலும்  ஒரு பார்வையாளராகவும்  ஆப்பிரிக்க ஒன்றியத்தின் முன்  இலங்கை அரசு பிரதிநிதித்துவம் செய்யவேண்டும். ‘அடிஸ் அபாபா’ யுடன் புதிதாக நிறுவப்பட்டிருக்கிற இந்த உறவு- ‘இலங்கை மிஷன்’ ஆப்பிரிக்காவின்  54 நாடுகளைக்  கொண்ட, ஆபிரிக்க ஒன்றியத்துடன்  (AU) அங்கீகாரம் பெற வேண்டும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top