சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் அஜய் ஜெயராம் தோல்வி

201611181712535163_chen-long-beats-ajay-jayaram-in-the-quarterfinals-of-china_secvpf

சீனாவில் சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான காலிறுதிப் போட்டி ஒன்றில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் ரியோ ஒலிம்பிக் சாம்பியனும், இரண்டு முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்றவருமான சென் லாங்கை எதிர்கொண்டார்.

அனுபவம் வாய்ந்த சென் லாங்கிற்கு இணையாக இந்திய வீரர் அஜய் ஜெயராமால் விளையாட முடிவில்லை. இதனால் 15-21, 14-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

பெண்களுக்கான காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து விளையாட இருக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top