தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி; தமிழகத்திற்கு 3 தங்கப்பதக்கம் கிடைத்தது

national-junior-athletics3-medal-of-tamil-nadu_secvpf

32–வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் நடந்து வருகிறது. 2–வது நாளான நேற்று தமிழகத்திற்கு 3 தங்கப்பதக்கம் கிடைத்தது. டிரையத்லான் பந்தயத்தில் நெல்லையைச் சேர்ந்த கொலேசியா மொத்தம் 1,577 புள்ளிகள் குவித்து தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஈட்டி எறிதலில் ஹேமமாலினி (45.26 மீட்டர்), போல்வால்ட்டில் நிஷா பானு (3.30 மீட்டர்) ஆகிய தமிழக வீராங்கனைகளும் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top