ஷாங்காங் டென்னிஸ்: வாவ்ரிங்கா வெளியேற்றம்

201610141143114285_simon-knocks-out-wawrinka-in-shanghai-masters-tennis_secvpf

ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

இதில் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் அமெரிக்க ஓபன் சாம்பியனான வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவர் பிரான்ஸ் வீரர் சீமோனிடம் 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் தோற்று வெளியேறினார்.

கால் இறுதிக்கு ஜோகோவிச் (செக்பியா), ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), சோங்கா (பிரான்ஸ்), பாடிஸ்டா (ஸ்பெயின்) ஜாக்சோக் (அமெரிக்கா) ஆகியோர் தகுதி பெற்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top